Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2012 IST
இதுவரை: ஆர்ட்டிமிசு தேவதைக்கு சொந்தமான மானை கொண்டுவரச் சொன்னாள் யுரிஸ்தியசு. இனி...தன் அம்புக் கூட்டிலிருந்து மெல்லிய அம்பு ஒன்றை எடுத்தான். அதை வில்லில் பூட்டினான். மானின் முன்னங்கால்கள் இரண்டையும் கட்டுமாறு சொல்லி அதை விட்டான். அவன் குறி தவறவில்லை. அந்த மானின் முன்னங்கால்கள் இரண்டையும் அம்பு கட்டியது.வேதனையால் முனகியபடி, ஆர்ட்டிமிசுவின் கோவிலுக்குள் நுழைந்து, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2012 IST
""குரங்கே! என்னிடம் விளையாடு கிறாயா? முதலில் என்னைக் கடித்தாய். பிறகு மீன் பிடிப்பதாகச் சொல்லி ஏமாற்றினாய். அடுத்ததாக, பழங்கள் பழுக்கும் என்றாய். என்னைப் பசியால் தவிக்கவிட்டாய். இனியும் என்னை ஏமாற்ற முடியாது. உன்னைக் கொன்று தின்னப் போகிறேன்,'' என்று உறுமியது.""புலி அரசே! நீங்கள் சொல்வது ஒன்றும் விளங்கவில்லையே... என் முகத்தை நன்றாகப் பாருங்கள். நானா உங்களை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2012 IST
நம் இந்தியாவின் அழகுக்கே அழகு சேர்க்கும் நகரங்களுள் ஒன்று ஜெய்ப்பூர். அந்த ஜெய்ப்பூருக்கு அழகு சேர்ப்பது, "ஹவா மஹால்.' ஹவா என்றால் இந்தியில், "காற்று' என்று பொருள். காற்று வீசும் அரண்மனை. 1799ம் ஆண்டு மகாராஜா ஸ்வாய் பிரதாப் சிங் என்பவரால் கட்டப்பட்டது இந்த அரண்மனை. இதன் முகப்பு மிகவும் அழகாகவும், கம்பீரமாகவும் இருக்கும். இந்த அரண்மனையில் மாடிகளும், பால்கனிகளும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2012 IST
வைரவன் பெரும் பணக்காரனாக இருந்தார். அவர் பணக்காரர்களை தனக்கு சமமாக நடத்தினார். அவர் அரண்மனையில், ஏராளமான வேலைக்காரர்கள் வேலை செய்து வந்தனர். தன்னைத் தேடி வருகின்ற பணக்காரர்களுக்கு, சுவையான உணவை கொடுத்து வந்தார்.தனது பணக்கார நண்பர்களுக்கெல்லாம் அறுசுவை உணவினைக் கொடுத்த அவர், தன்னிடம் வேலை செய்கிற வேலையாட்களுக்கு மட்டமான உணவுகளைக் கொடுத்து, கடினமாக வேலை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2012 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!விரல் சொல்கிறது விலை!விரல் நுனியில் இணையதளத்தில் வியாபாரத்தை முடித்து விடும் இன்றைய சூழலில், இன்றும் விரல் பிடித்து நடக்கிறது மிளகாய் வியாபாரம். தூத்துக்குடியின் விளாத்திக்குளத்தில், மானாவாரி பயிர் சாகுபடி பகுதியான விளாத்திக்குளம், புதியம் புத்தூர், ஓட்டப்பிடாரம், எட்டயபுரம், கயத்தாறு, புதூர், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2012 IST
ஒரு ஊரில் தனுஷ் என்பவன் இருந்தான். அவன் எப்போது பார்த்தாலும் தன் மனைவியிடம் சண்டை போட்டுக் கொண்டே இருப்பான்."அவன் மனைவியும், இவரிடம் நாம் என்னதான் அன்பாக இருந்தாலும், இவர் நம்மை எப்போது பார்த்தாலும் திட்டிக் கொண்டே இருக்கிறார். இவருக்கு நம்மிடம் பாசமே இல்லை?' என்று நொந்து கொள்வாள்.ஒரு சமயம் தனுஷ் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக பல நாட்கள் கிடந்தான். நாளுக்கு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2012 IST
இன்றைய காலகட்டத்தில் தொப்பை ஒரு பிரச்னையாக இருக்கிறது. அதை கரைக்கும் சக்தி ஒரு பழத்திற்கு உண்டு. அது என்ன பழம் தெரியுமா?அந்த பழம் அன்னாசி பழம். ஓர் அன்னாசி பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து, அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் அதைப் பிழிந்து சாறு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2012 IST
இன்று பச்சை பட்டாணியை பற்றி தெரிந்து கொள்ளலாமா பட்டூஸ்!இறைச்சிக்கு நிகரான புரதச்சத்து தரக்கூடியது பச்சைப் பட்டாணி. இது உடலுக்கு சக்தியை கொடுக்கும். இதில் கால்ஷியம், பொட்டாஷியம், வைட்டமின் ஏ,பி,சி, நார்ச்சத்து போன்றவை உள்ளதால் மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் இல்லாமல் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ வைக்கும். இதிலுள்ள வைட்டமின் "ஏ' கண் பார்வைக்கு நல்லது. ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2012 IST
நீங்கள் அவசரமாக சமையல் செய்யும் போது, தேங்காய் சட்டினியில் கவனகுறைவாக மிளகாயை அதிகம் வைத்துவிட்டீர்களா... இதனால் காரம் அதிகமாகி விட்டதா? இந்த காரத்தை போக்க, எளிமையான யோசனை சொல்லட்டுமா யங் மதர்ஸ்?ஒரு மூடி எலுமிச்சை சாற்றை அதில், பிழிந்து விடுங்கள். காரமும் குறையும், சுவையும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2012 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2012 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X