Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2017 IST
திருமங்கலம் உயர்நிலைப்பள்ளியில், படித்த போது, 65 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. மாணவர்கள், ஆங்கில இலக்கணத்தை சிறப்பாக கற்கும் வகையில், சிறப்பு வகுப்புகள் நடத்துவார் தலைமை ஆசிரியர். ஒரு நாள், பள்ளி முன்புறத் தோட்டத்தில், பாடம் நடத்திக்கொண்டு இருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக, பள்ளிக் கல்வி ஆய்வாளர், எங்கள் பள்ளி வளாகத்துக்கு வந்தார். அவரை உபசரிக்க வேண்டி, ஒரு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2017 IST
கிராமப் பள்ளியில், ஏழாம் வகுப்பில் படித்த போது நடந்த சம்பவம். எங்கள் தமிழ் ஆசிரியர், அங்கமுத்து. பாடத்தில் கேள்வி கேட்டு, விடை பெறுவதில் கண்டிப்பானவர். அன்றாடம் நடத்தும் பாடங்களில், கேள்வி பதில்களை மனப்பாடம் செய்து, அடுத்த நாள் வகுப்பில், ஆசிரியர் கேட்கும் போது, தடங்கல் இன்றி சொல்ல வேண்டும். இது தேர்வு எழுத, ஈசியாக இருக்கும் என்பார். ஒருநாள் தமாஷாக, 'அன்றாடம் நடத்தும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2017 IST
நான், பத்தாம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்! உடற்கல்வி ஆசிரியர் மிகவும் கண்டிப்பானவர். குச்சியை எடுத்தால், பின்னி எடுத்து விடுவார். ஒருநாள், மாணவர்கள் அணிய, 'பேட்ஜ்' கொண்டு வந்தார். பேட்ஜ் அணியாதவர்களுக்கு, அடி விழுந்தது. அடிக்கு பயந்து சிதறி ஓடிய மாணவர்கள், அவசரமாக பேட்ஜ் வாங்கி, கிடைத்த குண்டூசியால் சட்டையில், 'பின்' செய்து கொண்டனர். பலர், குண்டூசி கிடைக்காமல் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2017 IST
சென்றவாரம்: இளவேனில் வகுப்புத் தோழி, சாகித்யா. சாகித்யாவின் சித்தி மகன், அனிருத், ஏழு ஆண்டுகளுக்கு முன், சுனாமியின் போது தொலைந்து போனான்; அவனை கண்டுபிடிக்க முயன்ற கதையை, இருவரிடமும் சொல்ல ஆரம்பித்தாள் சித்தி. இனி - 'மில்லியன் டாலர் பேபி' என்ற வாசகமுள்ள, டி ஷர்ட், பேகிஸ் ட்ரவுசர், கால்களில் ஷு, கண்களில் குளிர் கண்ணாடி, இடதுகையில் வாட்ச், வலது கையில பிரேஸ்லெட் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2017 IST
ஒரு தோட்ட நிலத்தை, விலைக்கு வாங்கினான் சண்முகம். அதில், மண் வளமும், நீர் வளமும் நிறைந்திருந்தது. தோட்ட நிலத்தை நன்றாக கொத்தி, பண்படுத்தி, உயர் ரக மாங்கன்றுகளை நட்டான். அவற்றுக்கு தொடர்ந்து, நீர் விட்டு, எரு போட்டு கவனத்துடன் பராமரித்து வந்தான்; அவை, செழித்து வளர துவங்கின. எதிர்பார்த்ததை விட, வேகமாக வளர்ந்து, மரங்களாகின; விரைவில், காய்த்து, பழங்களாகி, நல்ல லாபத்தை தரும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2017 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும், மகிழ்ந்துக் கொண்டாடுவோம்!70 லட்சம் ரூபாய் எலக்ட்ரிக் பில்!உலகிலேயே, மிகப்பெரிய, தனியார் சொகுசு வீடு எந்த நாட்டில் உள்ளது தெரியுமா... நம் இந்தியாவில் தான்; மும்பை, அல்ட்டா மவுன்ட் சாலையில் உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு, 10 ஆயிரம் கோடி ரூபாய். இந்த சொகுசு மாளிகையின் பெயர், 'ஆண்டிலா!' கடந்த, 2007 ல், கட்டுமான பணி துவங்கி, 2010 இறுதியில், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2017 IST
ஆங்கிலேயருக்கு எதிராக, கோல்கட்டாவில் அன்னிய ஜவுளி புறக்கணிப்பு இயக்கம், 1921ல் தீவிரமானது. அப்போது, ஜதீந்திரநாத் தாஸ் கோல்கட்டா வந்தார். இவர், பள்ளிபருவத்திலே, ஆங்கிலேயரை எதிர்த்து, இரண்டு முறை சிறை சென்றவர். ஒரு தொண்டர் படையை நிறுவி, ஏராளமான மாணவர்களை சேர்ந்திருந்தார்.அன்னிய நாட்டு துணி விற்ற கடைகள் முன், தொண்டர் படை போராட்டத்தில் ஈடுபட்டது. இதை ஒடுக்க, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2017 IST
ஒரு ஊரில் - முனியன் என்ற வியாபாரி வசித்து வந்தான்; அவன் சிறிய மளிகை கடை நடத்தி, அதில் கிடைக்கும் வருமானத்தில், குடும்பத்தை காப்பாற்றி வந்தான். பக்கத்து ஊரில் கூடும் சந்தையில், சரக்கு கொள்முதல் செய்ய, வாரம் ஒருமுறை செல்வது வழக்கம். ஒரு நாள் -முனியன் சந்தைக்குப் புறப்பட்டான். அன்று, வெயில் மிகவும் கடுமையாக இருந்தது. வெயிலில் நடக்க முடியாமல் அவதிப்பட்டான். அவனுக்கு முன், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2017 IST
அன்புள்ள ஜெனிபருக்கு, உங்கள் அன்பு சகோதரி எழுதிக்கொண்டது,சென்னையில், வசிக்கும் மேல் தட்டு வர்க்கத்தை சேர்ந்தவள்; பணம் ஒரு பிரச்னையே இல்லை. திருமணமாகி, 10 ஆண்டுகளுக்கு பின், பிறந்தவன் என் மகன்; வயது, 12; ஓவர் செல்லம். ஆசைபட்டதெல்லாம் கேட்பான்; தாத்தா, பாட்டி என, முழு குடும்பமும், தலையில் துாக்கி வைத்து ஆடுவதால், ரொம்ப பிடிவாதம். ஒரே வாரிசு; ஒழுங்கா வளர வேண்டாமா... ரொம்ப கவலையா ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2017 IST
தேவையானவை:சப்பாத்தி - 2, வெல்லம் - 6 மேஜைக்கரண்டி, ஏலக்காய் துாள் - 1 மேஜைக்கரண்டி, நெய் - 1 மேஜைகரண்டி, முந்திரி, திராட்சை, பேரிச்சை - தேவையான அளவுசெய்முறை:சப்பாத்தியை சிறு துண்டுகளாக வெட்டி, மிக்சியில் அரைத்து கொள்ளவும். முந்திரி, திராட்சை, பேரிச்சையை அரைத்து, அதனுடன், சப்பாத்திக் கலவை மற்றும் வெல்லம் சேர்த்துக் கொள்ளவும். இதனுடன், சூடான நெய் சேர்த்து உருண்டையாகப் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2017 IST
திருவனந்தபுரத்தில், 'ஷீ டாக்சி' என்ற பெயரில், பெண்கள் மட்டும் டிரைவராக பணிபுரியும், வாடகை கார் சேவை உள்ளது. பெண்கள் ஓட்டுனராக உள்ள டாக்சிகள், கொச்சி மற்றும் கோழிகோட்டிலும் இயங்குகின்றன. 7000 பேருக்கு மேல் நிரந்தர வாடிக்கையாளர்கள்! இந்த வகை டாக்சி சேவை, ஐதராபாத்திலும், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2017 IST
குற்றாலம் என்றதும், ஆனந்த அருவிக் குளியல் தான், நினைவுக்கு வரும். இந்த அருவி நீர், எங்கிருந்து உற்பத்தியாகி, எப்படி அருவியாக கொட்டுகிறது என்பது சுவாரசியமானது. குற்றால அருவி, மேற்கு தொடர்ச்சி மலையில், பஞ்சந்தாங்கி என்ற இடத்தில் துவங்கி, சித்ரா நதியாக ஓடி வருகிறது. தேனடைகள் நிறைந்த, மலைக் கணவாய் நடுவே, பெரும்பள்ளத்தில் விழுகிறது. அங்கு, தேனருவி என்கின்றனர். பின், செண்பக ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2017 IST
பத்து ஆண்டுகளாக, சிறுவர்மலர் படித்து வருகிறேன்; ஒரு வாரமும் தவறுவதில்லை. வெள்ளிகிழமை என்றால் தவறாமல் எதிர்பார்ப்பேன். மாற்றுத்திறனாளியான நான், சிறுவர்மலர் இதழுக்கு கடிதங்கள் எழுதுவேன். அவற்றை அஞ்சலகத்தில் சேர்க்க, என் நண்பர், உறுதுணையாக உள்ளார்.ஸ்கூல் கேம்பஸ், சிறுகதை, படக்கதை, மற்றும் இளஸ்... மனஸ்... போன்ற அனைத்து பகுதிகளையும் விடாமல் படிப்பேன். அனைத்துமே, மிகவும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2017 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2017 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2017 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X