Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2011 IST
இதுவரை: சிறுவர்களை கடத்திச் சென்று அடிமைகளாக நடத்தினான் குஷ்வந்த் சிங். அந்த சிறுவர்களுடன் தப்பினான் முகுந்தன். இனி-தனது படுக்கை அறையில் நின்றவாறு குஷ்வந்த் சிங் யோசித்தான். இத்தனை காலமாய் சிறுவர்களை கடத்திச் சென்று கொத்தடிமைகளாய் வேலைக்குப் பயன்படுத்தி லட்சம் லட்சமாய் சம்பாதித்துக் கொண்டிருந்தான். முகுந்தன் நல்ல பலசாலி என்பதால் லாரிகளில் பெரிய பெரிய ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2011 IST
சங் குழப்பமடைந்தான். அவனைப் பொறுத்தமட்டில் அவன் உடல் வழக்கம்போல்தான் இருந்தது. கால்களால் நீரில் இறங்கி, கைகளால் நீரை கொண்டு, முகத்தைக் கழுவி, வாயால் நீர் பருகி எல்லாம் வழக்கம்போல்தான் நடைபெற்றன. தாகம் தணிந்தபின் படியில் ஏறினான். கைகளைச் சட்டையில் துடைத்துக்கொண்டு தொப்பியைக் கழற்றினான். "சூ மந்திரக்காளி!' என்று யாரோ சொன்னது போல் சட்டென்று நீர்பரப்பில் அவன் உடம்பு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2011 IST
ஓவர் சீன் உடம்பிற்கு ஆகாது!1984-ஆம் ஆண்டு "ஜீவானிட்டா கில்லட்' என்பவர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் திடீரென இறந்துவிட்டார்.அவருடைய கணவன், ஜீவானிட்டா தான் எடுத்து கொள்ள வேண்டிய மருந்துகளை தவறாக எடுத்து கொண்டு விட்டார் என்று கூறினார். போலீஸ் கேள்விகளை கேட்டது. குற்றக்காட்சியை கூர்ந்து நோக்கியது. என்ன உணவு, எடுத்து கொண்டார் என்பதை கூறும் "அடாப்சி' அறிக்கை அவர் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2011 IST
புத்தர் சிறு மேளம் ஒன்றைக் கையில் வைத்திருந்தார். எங்கே சென்றாலும் அவர் அதைத் தன்னுடன் எடுத்துச் சென்றார்.வியப்படைந்த சீடர்கள், ""பெருமானே! எதற்காக இந்த மேளம்? எப்போதும் வைத்திருக்கிறீர்களே?'' என்று கேட்டனர்.""நிறைய பேர் எனக்குத் தானம் தர வருகின்றனர். யார் பெரிய அளவில் தானம் தருகிறார்களோ அப்போது நான் இந்த மேளத்தை அடிப்பேன். அவர் தானத்தின் பெருமை உலகத்திற்குத் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2011 IST
வந்தேமாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!350 கோடி!ஒரு லட்சம், 2 லட்சம், 1 கோடி , 2 கோடி இப்படி பணத்தை சொல்ல கேட்பவர்களுக்கு சபலம் ஏற்படும். ஒரு பகுதியில் ஒருவர், நேர்மையாளராக இருந்தாலே அதிசயம். ஒரு நாடே நேர்மையாயிருப்பது, மனிதர்கள் ஏற்படுத்திய அதிசயங்களில் எல்லாம் மேலான மேலானது அல்லவா?ஜப்பானியர்கள் ரொம்பவும் நேர்மையானவர்கள். தவறு செய்ய தயங்குபவர்கள். சமீபத்தில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2011 IST
சந்துருவுக்கு தாய் தந்தை இருந்தும் அனாதை போன்ற நிலை. வறுமைதான் காரணம். சந்துருவின் தாய் ஒரு வீட்டில் வேலைசெய்து பிழைக்க வேண்டிய நிலை. எனவே, ஹாஸ்டலில் சேர்த்து விட்டார் தாயார்.ஹாஸ்டலில் உணவு, உடை, புத்தகம் எல்லாமே இலவசம். விடுமுறை விட்டால் ஒரு சில மாணவர்களின் பெற்றோர் வந்து வீட்டுக்கு அழைத்துச் செல்வர். சந்துருவை மட்டும் யாரும் அழைத்துச் செல்ல மாட்டார்கள். ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2011 IST
புயலும் மழையுமான ஓர் இரவு. தங்க இடம் இன்றி அந்தச் சிறிய ஓட்டலில் ஒரு கிழவரும், அவரது மனைவியும் நுழைந்தனர்.எங்கும் தேடியும் எங்களுக்கு இடம் கிடைக்கவில்லை... இந்தக் கொடிய இரவை கழிக்க, ""தம்பி நீ உதவுவாயா!'' என்றார் கிழவர்.""அடடா எங்கள் ஓட்டலிலும் இடம் இல்லை. ஊரில் நடக்க இருக்கும் திருவிழாவை முன்னிட்டு இட நெருக்கடி. என் அறையில் வேண்டுமானால் தங்குங்கள். நான் வெளியில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2011 IST
இரண்டாம் உலகப் போரின் போது ஹிரோஷிமாவில் வெடித்த அணுகுண்டு ரிக்டெர் ஸ்கேலின்படி 6.3 அளவு ஆகும்.மனித வரலாற்றில் கி.பி.ஏழாம் நூற்றாண்டில், சீனாவின் பகுதியில் ஏற்பட்ட பூகம்பம்தான் முதன் முதலாக பதிவு செய்யப்பட்டது. கடந்த எழுபது ஆண்டுகளில் ஆண்டுதோறும் 16 முதல் 18 பெரிய பூகம்பங்கள் நிகழ்ந்துள்ளன. 1905, 1920, 1938, 1939-ஆம் ஆண்டுகளில் ரிக்கெடர்ஸ்கேலின் படி 8.0 அளவுள்ள பூகம்பங்கள் மூன்று ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2011 IST
சாரை சாரையாகச் செல்லும் எறும்புகளில் சில, அவ்வப்போது நின்று நிதானித்து விட்டு, மீண்டும் செல்வதை நீங்கள் பார்த்திருக்கலாம். இந்தத் தாமதம் எதற்காக? இவை இப்படித் தயங்கி மயங்கி நிற்கும்போது, மிக நுண்ணியதொரு வாசனையை விட்டுச் செல்கின்றன. பின்னால் வரும் எறும்புகள் இந்த வாசனையைப் பிடித்துக் கொண்டு, முன்னேறி தங்கள் கூடுகளை அடைகின்றன. ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2011 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2011 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X