Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2016 IST
காட்டு மன்னார் கோவிலில் உள்ள, உயர்நிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு... தேர்வில், என் விடைத்தாளை பார்த்து, என் நண்பன் காப்பி அடிப்பான். வேண்டாம் என்றாலும் கேட்க மாட்டான்; கெஞ்சுவான். என் மதிப்பெண்ணும், அவன் மதிப்பெண்ணும் ஒன்றாகவே இருக்கும்.'டேய்... நீ படித்து, எழுதி, மதிப்பெண் வாங்குகிறாய், நான் படிக்காமலேயே நீ வாங்கும் மதிப்பெண்ணை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2016 IST
நான், 12ம் வகுப்பு படித்த போது, எங்கள் கணித ஆசிரியர், கணித சூத்திரங்களோடு, மாணவர்களை எப்படி நன்கு படிக்க வைக்க முடியும் என்ற சூத்திரங்களையும் நன்கு அறிந்தவர். சிக்கலான கணித சூத்திரங்களை, கதைகள் மூலம் எளிதாக புரிய வைப்பார். அதனால், அவர் வகுப்பு என்றாலே நாங்கள் குஷியாகி விடுவோம்.பொதுத் தேர்வு நெருங்கும் சமயம், சரியாக படிக்காத மாணவர்களிடம், 'ஒழுங்கா படிங்கடா, இல்லேன்னா ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2016 IST
கடந்த, 1962ல் மயிலாடுதுறை நகராட்சி உயர்நிலை பள்ளியில், 9ம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். அப்போது, எங்கள் ஊருக்கு அருகில், சினிமா படப்பிடிப்பு நடந்தது. நான், நண்பர்களுடன் சேர்ந்து, நாலைந்து நாட்களாக பள்ளிக்கு செல்லாமல், படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க சென்றேன். சில நாட்களுக்கு பின், பள்ளி சென்ற போது, என் இந்தி ஆசிரியர், 'ஏன் பள்ளிக்கு வரவில்லை?' என்று கேட்டார். அதற்கு, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2016 IST
சென்றவாரம்: மகேந்திரவர்மனின் விருந்து மண்டபத்தில் ஒரு வினோத பறவை வந்து, 'நெருப்புக் கோட்டை மன்னன், நீல வண்ணனுடன் போட்டியிட தகுதியில்லாதவர்கள் இப்படி கொட்டமடிக்க வெட்கமாக இல்லையா...' என்று கேட்டது. இனி -''கையாலாகாதவர்களே! கோழைகளே! நீல வண்ணனை வெற்றிபெற்று, அழகி அம்பிகாவை கவர்ந்து வரும் துணிவில்லாத உங்களுக்கு விருந்தும், கேளிக்கையும் ஏன்...'' சிறகு கொட்டிச் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2016 IST
மதிப்பிற்குரிய ஜெனிபர் ஆன்டி... நான் கல்லூரியில் படிக்கும் மாணவி. எனக்கு ஒரு தம்பியும் உண்டு. எங்கள் பெற்றோர், சண்டை போடாத நாட்களை எண்ணி விடலாம். தேவையற்ற விஷயத்திற்கெல்லாம் சண்டை போடுவர். இதனால், படிப்பில் பலசமயம் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. என் தந்தைக்கு எதிராக தாயாரும் சரிக்கு சரி சண்டை போடுவார். யாராவது ஒருவர் தாழ்ந்து போக வேண்டும் என்று நினைக்காமல் இருவருமே, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2016 IST
* பிரிட்ஜை அடுப்பு அறையில் வைக்க கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும்.* பிரிட்ஜை அடிக்கடி திறக்க கூடாது; திறந்தால் உடனே மூடி விட வேண்டும்.* பிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியை வைத்து குத்த கூடாது. அதற்கு பதில், பழைய காஸ்கட்டை போட்டு அதன்மேல் வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பை தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டை வைத்தாலோ சுலபமாக எடுக்க வரும்.* பிரிட்ஜில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2016 IST
ஹாய்... ஹாய்... ஹவ் ஆர் யு... ஆர்வம் குறையாமல் ஆங்கிலம் கற்கும் உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். சரி, இன்றைக்கு நாம படிக்கப் போறது Future Continuous tense.எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்த செயல் தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டிருப்பதை குறிப்பிட Future Continuous tense பயன்படுகிறது.Sub + will be / shall be + ing from of the verbஉதாரணம்:1. Tomorrow I will be writing a letter - நாளை நான் ஒரு கடிதம் எழுதிக் கொண்டிருப்பேன்.2. They will be having breakfast at 8 AM - ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2016 IST
முன்னொரு காலத்தில், சேமக்கோட்டை என்னும் நகரம் இருந்தது. அந்த நகரத்தில், ஏராளமான மக்கள் வாழ்ந்து வந்தனர்.அங்கே ஒரே ஒரு சாலை தான் இருந்தது. வேறு எந்த வழியாகவும் அந்த நகரத்துக்கு வர முடியாது. அந்தச் சாலையின் இரண்டு பக்கங்களிலும் மலைகளும், குன்றுகளும் இருந்தன.திடீரென்று, ஒரு பூதம் பறந்து வந்து, அங்கிருந்த குன்றின் உச்சியில் அமர்ந்தது.அந்த பூதத்திற்குப் பெண்ணின் தலை, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2016 IST
தென் அமெரிக்க கண்டத்திலுள்ள பெரு நாட்டின் தலைநகரமும், அந்நாட்டின் மிகப்பெரிய நகரமும் தான் லிமா.அந்நகர மக்கள் பயப்படுவது பூகம்பத்துக்கோ, தீ விபத்துக்கோ அல்ல. அவர்கள் பயப்படுவது மழைக்குத்தான்!மழைக்கா என்று வியப்படைகிறீர்களா... வியப்படைய வேண்டாம்; உண்மை தான். ஒரு பெருமழை பெய்தால், லிமா நகரத்து வீடுகள் அனைத்தும் மழை நீரில் கரைந்து காணாமல் போய்விடும்!வெயிலில் காய்ந்த ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2016 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்! வீட்டில் இருக்கும் பெரிய பெரிய உயிரினங்கள்!பார்க்க சின்னதுதான்; ஆனால், பண்ணும் வேலையோ படா...படா... பெருசு! எவ்வளவு தான் தூய்மையாக வைத்திருந்தாலும், கொசு, ஈ, சிலந்தி, எறும்பு, மூட்டைப் பூச்சி, கரையான் போன்றவை, வீட்டிற்குள் படையெடுத்து வந்து விடுகின்றன. அவற்றை கட்டுப்படுத்தும் வழிகளைப் பார்ப்போமா?வண்டுகள்: உணவுப் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2016 IST
'நான் தான் ராஜா... நான் தான் ராஜா...' என்று ஒவ்வொரு முறை சொல்லும்போதும், தன் கம்பீரம் முன்பைவிட கொஞ்சம் வளர்ந்தது போல் தோன்றியது சிங்கத்துக்கு.தன் வீட்டில் இருக்கும் மிகப் பெரிய கண்ணாடி முன் வந்து நின்று, 'கூர்மையான கண்கள், வலிமையான உடல், ஷாம்பூ போட்டு குளித்தது போல் புசுபுசுவென்று அடர்த்தியான பிடரி, 'ஆ...' என்று வாயை திறந்தது சிங்கம்.முன்னே நீட்டி நின்ற கூர்மையான ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2016 IST
ஐரோப்பாவின் மிகப்பழமையான மிக அழகான- போலந்து நகரம் கிராகோவ். விஸ்டுலா நதியின், 'ரத்தினக்கல்' போன்றது. கிராகோவ் நகரின் முக்கியமான பகுதியில், வேவல்காசில் என்னும் கோட்டையுள்ளது. இந்நகரம் உருவாகுவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுக்கு முன் கட்டப்பட்டது இக்கோட்டை. பலமிக்க அரசன், கிரேக் என்பவன் இக்கோட்டையில் வாழ்ந்து வந்தான். இக்கோட்டைக்கு அருகே, ஒரு நகரத்தை உருவாக்க எண்ணினான் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2016 IST
இந்த வார, 'ஸ்டூடன்ஸ் க்ரவுன்' பெறுபவர் எம்.அரவிந் சுப்ரமணி. பெற்றோர்: மீனாட்சி சுந்தரம் - பார்வதி. ஊர்: மதனபுரம்.பழநி, கார்த்திக் வித்யா மந்திர் பள்ளியில், +1 படிக்கிறார். தாய்மொழியாம் தமிழின் மீதுள்ள பற்றுதலால், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்பில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில், பரிசும், சான்றிதழ்களும் பெற்றுள்ளார்.அன்று முதல் இன்றுவரை பல்வேறு கட்டுரை போட்டிகளில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2016 IST
புகழ்பெற்ற விஞ்ஞானி, தாமஸ் ஆல்வா எடிசனை சந்திக்க தொழிலதிபர் மென்லோ பார்க் வந்திருந்தார். எடிசனிடம் பேசி விட்டு, 'என் மகன் ஒரு பெரிய தொழிலை நடத்த போகிறான். அவனுக்கு தாங்கள் அருமையான ஒரு குறிக்கோள் வாக்கியம் தர வேண்டும்...' என்று கேட்டார். தாமஸ் ஆல்வா எடிசன், 'நல்லது... பின்வரும் வாக்கியத்தை உங்கள் மகனிடம் சொல்லி குறித்து கொள்ள சொல்லுங்கள். 'ஒரு போதும் கடிகாரத்தை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2016 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2016 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2016 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X