Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2010 IST
அவ்வூரிலேயே அதிக தென்னந்தோப்பு, வாழைத்தோப்பு மற்றும் புன்செய் நிலம் கொண்டவர் பண்ணையார் பொன்னம்பலம்தான். நல்ல வருமானம். பொருள் சேர சேர ஆசை பேரசையாக மாறியது. கடவுள் பக்தி கிடையாது. துன்பப்படுபவர்களுக்கு உதவ வேண்டுமென்ற எண்ணமும் கிடையாது.ஒருநாள் அவர் மனைவி புனிதவதி, ""என்னங்க! நீங்க உடம்பு சரியில்லாதபோது பிள்ளையாருக்கு 108 தேங்காய் சதுர் அடிப்பதாக வேண்டிக்கிட்டேன். ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2010 IST
முற்காலத்தில் பறவைகள், விலங்குகள் யாவும் மனிதர்களைப் போலவே பேசும் திறன் படைத்திருந்தன. ஒருநாள் காட்டில் அவைகளுக்குள் ஒரே சண்டை. காரணம் தங்கள் தங்கள் அழகைப் பற்றிய பெருமை. அழகை ஆராதிக்காதவர்கள் யார்?இவைகளின் சண்டையை மிகவும் சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு தேவதை, "ஓ இவைகள் ஏன் இப்படி மனித குலத்தைப் போல் அடித்துக் கொள்கின்றன? இருக்கட்டும் நான் போய் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2010 IST
இமயமலை உச்சியில் புத்த மடம் ஒன்று இருந்தது. அங்கே எப்போதும் பனி படர்ந்து இருக்கும். அந்த மடத்திற்குச் செல்வதே கடின முயற்சியாக விளங்கியது. புத்த துறவிகள் இருவர் அந்த மடத்திற்குச் செல்வதற்காக மலை ஏறிக் கொண்டிருந்தனர்.அவர்களில் ஒருவர், ""காற்று வேகமாக வீசுகிறது. பனியும் மிகுதியாகக் கொட்டுகிறது. நாம் வேகமாக நடந்தால்தான் மடத்தை அடைய முடியும். இல்லையேல் வழியிலேயே சாக ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2010 IST
இதுவரை: பிடிபட்ட குற்றவாளிகளை கடுமையாக விசாரித்தார் தாஸ்! இனி-விசாரணைக் கூடத்துக்கு வந்ததும் தாஸ் தன் விசேஷ ஆடைகளை அணிந்து கொண்டார்.""அட தாஸ், இது என்ன அசல் இயந்திர மனிதன் போல அல்லவா காட்சி அளிக்கிறாய்,'' என்று சிரித்தார் ஆசான்.""ஆம் ஆசான்! எதிரிகள் மிகப்பெரிய கில்லாடிகள். நான் விசாரிக்கும் அறை சற்று நாழிகையில் மூடப்படும். என் விசாரணை முழுதும் தாங்கள் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2010 IST
அனைவருக்கும் எனது அன்பு.விளையாட்டை விளையாட்டாய் எடுத்துக்காதீங்க ! "ஓடி விளையாடு பாப்பா...நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா'என்றார் மகாகவி பாரதி.ஆனால், இன்று நம் குழந்தைகள் ஓடி விளையாடுகிறார்களா?"வேன் வந்துவிடும்... சீக்கிரம்!' என்று காலை ஆறு மணியிலிருந்தே நம்முடைய விரட்டல்கள் ஆரம்பமாகி, முதுகில் புத்தக பொதி மூட்டையுடன் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். நாலரை, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2010 IST
குட்டீஸ்... அடே இப்படி பணம் காய்க்கும் மரம் என்று ஒன்று இருக்கிறதா? அப்படியென்றால் இனி நாம் படிக்க வேண்டாம், எந்தவொரு வேலைக்கும் போக வேண்டாம். இந்த மரத்தை நம் வீட்டில் வளர்த்தால் போதும். தேவையான போது இம்மரத்திலிருந்து பணத்தை பறித்து செலவிற்கு வைத்துக் கொண்டு ஜாலியாக காலத்தை ஓட்டலாம் என்றுதானே நினைக்கிறீர்கள்... வெல் டன் குட்டீஸ், இந்த கதையை படியுங்கள் அப்புறம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2010 IST
வெட்டுக்கிளி ! வெட்டுக்கிளிகள் முழுவதும் பல்வேறு சூழ்நிலைகளில் வாழ்கிறது. பூச்சியின் உருவம் பல அளவுகளில் 12 செ.மீ., நீளம் வரை இருக்கும். அகன்ற தலையில் இரண்டு உணவு கொம்புகள் உண்டு. வாயில் உறுதியான இரு உதடுகளும், கடிக்கும் தாடையும் இருக்கும். வாயிலுள்ள நுண்ணிய மொட்டுகள் ருசியை உணர்கின்றன. பார்ப்பதற்கு பயன்படும் இரு கூட்டுக் கண்களும் ஒளியை உணரும் மூன்று சாதாரண கண்களும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2010 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2010 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2010 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2010 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X