Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2014 IST
சென்றவாரம்: பெர்னாண்டஸை தாக்கிவிட்டு, மாறுவேடமணிந்து மன்னருக்கு அளிக்கப்படும் விருந்துக்கு சென்றான் மாறப்பன். கிருஷ்ண தேவராயரின் விருப்பத்துக்காக நடைபெற்ற குத்துச் சண்டைக்கு தயாரான மாறப்பன், முகமூடியுடனேயே போட்டி நடக்கும் அரங்கிற்கு சென்றான். இனி-திருமலை பிலிப்பிடம், ""இரண்டாயிரம் பொற்காசுகளும் உனக்குத் தான் பிலிப்! இதோ எங்கள் நாட்டவன் ஒருவன் வருகிறான். ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2014 IST
""என்ன யோசிக்கிறீர்?'' என்று கேட்டான் மருதுபாண்டியன்.அதற்குச் சர்க்கரைப் புலவர், ""ஒன்றும் யோசிக்கவில்லை. தாங்கள் அந்தக் குழந்தையிடம் கொண்ட அன்புக்கு, நான் கடமைப்பட்டிருக்கிறேன். அவன் விளையாட்டுப்பிள்ளை. அவன் எங்காவது சென்று விளையாடிக் கொண்டிருப்பான். நானே அவனைப் பிறகு ஒருநாள் அழைத்து வருகிறேன்!'' என்று கூறினார்.அதைக் கேட்ட மன்னன், ""உங்கள் பிள்ளையின் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2014 IST
இமாச்சலப் பிரதேசத்தின் குலு ஜில்லாவில் பிரம்மாண்ட ஹிமாலயன் தேசிய பூங்கா அமைந்துள்ளது.1500 மீட்டர் முதல் 6000 மீட்டர் வரை, கடல் மட்டத்திற்கு மேல் இந்த பூங்கா அமைந்துள்ளது. அதாவது 1171 கிலோ மீட்டரில் சுமார் 90,540 ஹெக்டரில் இது பரவிக்கிடக்கிறது.உலக நாடுகளின் கல்வி, அறிவியல், மற்றும் கலாசார இயக்கமான யுனெஸ்கோவால் 2014ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி இந்த பூங்கா... தேசிய மற்றும் உலக பாரம்பரிய ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2014 IST
அரியலூர் என்னும் கிராமத்தில் கபிலன் என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் தோட்டத்தில் பல வகையான காய்கறிளையும், பழங்களையும் பயிரிட்டு அவற்றைக் கடைத் தெருவில் விற்று, வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தான்.அவனுக்கு மூன்று பிள்ளைகள். அவர் களை வேளா வேளை உணவு கொடுத்துப் பள்ளிக்கு அனுப்பிப் படிக்க வைத்து அவர் கள் விரும்பியதை வாங்கிக் கொடுத்து, ஒரு குறையுமில்லாமல் அவர்களை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2014 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!ரகசிய ஆயுதம் - குரங்கு!சீன ராணுவம், தனது விமானப் படையில் பயிற்சியளிக்கப்பட்ட "மாகாக்' இன குரங்கு களைச் சேர்த்துள்ளது. பெய்ஜிங் அருகே உள்ள ரகசிய விமானப்படைத் தளத்தில் இக்குரங்குப் படை பணியமர்த்தப்பட்டுள்ளது."சீன ராணுவத்தின் ரகசிய ஆயுதம்' என இந்தக் குரங்குப் படையை ராணுவ வீரர்கள் செல்ல அடைமொழியுடன் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2014 IST
1937ல் கட்டப்பட்ட இந்த கோல்டன் கேட் பாலம் சான்பிராஸ்கோவையும், மரின் கவுண்டியையும் இணைப்பதாகும். 2.7கி.மீ., நீளம் கொண்ட இந்தப் பாலம், ஆறு வழிச்சாலை, பாத சாரிகளுக்கெனத் தனிப் பாதை, இருபக்க நடையோரப்பாதை கொண்டதாகும். இருமுனைகளிலும் உள்ள கோபுரங்கள் இரும்பு வடங்களால் இணைக்கப்பட்டு, அதில்தான் இந்தப் பாலம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2014 IST
இந்த அற்புதமான, அழகுமிக்க தீவு, பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந் துள்ளது. கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி யாளர்கள், இங்கே எழுநூற்றுக்கும் அதிக மான பவழப் பாறை வகைகளும், 1500 மீன் வகைகளும், 80 கடல் ஏரிகளும் உள்ளதாகப் பதிவு செய்துள்ளனர். இந்த பாலவ் பவழப் பாறைகள் பலகோடி ஆண்டுகள் வரலாறு கொண்டதாகும்.ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த "ரைலோபஸ்' என்ற மாலுமி என்பவரால்தான், 1543ம் ஆண்டில் இந்த ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2014 IST
முன்பு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பிலுமோடி, சிறந்த அரசியல்வாதி. அவர் பாராளுமன்றத்தில் நகைச்சுவை ததும்பப் பேசுவார். ஆளுங்கட்சியினரான காங்கிரஸ் கட்சியினரே அவரது பேச்சில் தங்களை மறந்து சிரித்து விடுவர். அவரது உடல் தோற்றமே சிரிப்பைத் தரும்.ஒருநாள் பாராளுமன்றத்தில் அவர் பேசிக் கொண்டே நடு மையத்துக்கு வந்து அங்குமிங்கும் திரும்பிச் சுழன்று கொண்டே பேசினார். இதைக் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2014 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2014 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X