Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2013 IST
சென்றவாரம்: மந்த்ரா மந்திரத்தை அடிக்கடி மறப்பதால் தாத்தா மிகவும் கோபப்பட்டார். இனி-கருப்புப் பூனை இங்குமங்கும் பார்த்தது. யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு, போலியான கோபத்துடன், ""இதோ பாரு மந்த்ரா குட்டி! நீ இப்படி மந்திரங்களை மறந்து போவது நல்லா இல்லே... இப்படி ஞாபக சக்தி இல்லாத உனக்கு, நான் இனி எந்த மந்திரமும் சொல்லித்தரப் போவதில்லை. உன் ஞாபக மறதிக்கு தண்டனையா, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2013 IST
அமெரிக்காவிலுள்ள அபர்ன் என்ற ஊரின் நடுமையத்தில், ஒரு அலங்கரிக்கப்பட்ட மேடையில் ஒரு பெரிய பித்தளை பலகை பதிக்கப்பட்டுள்ளது. அதில், 600க்கும் மேற்பட்ட நீக்ரோ அடிமைகளை மிகத்துணிச்சலுடன் விடுவித்து கடத்திச் சென்று அவர்களுக்கு, மறுவாழ்வு அளித்த பெண்மணி "ஹேரியட் டப்மேன்' அவர்களின் நினைவாக என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது."என்னை எவராலுமே உயிருடன் பிடித்து விட ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2013 IST
சர் வில்லியம் ஹெர்ச்செல் என்பவர் வான் ஆய்வாளர். 1781ம் ஆண்டு ஒருநாள் ஹெர்ச்செல் தானே உருவாக்கிய தூரதரிசினியைக் கண்களில் பொருத்திக் கொண்டு, விண்வெளியை ஆராய்ந்து கொண்டிருந்தார். திடீரென்று தூரதரிசினி லென்சின் ஒரு முனையில் பசுமை கலந்த நீல நிறத்தட்டு ஒன்று தென்பட்டது. வான வீதியில் இப்படி சில காட்சிகள் தெரிவது சகஜம்தான். அபூர்வமல்ல... பல நூற்றாண்டுகளாக வான் ஆய்வாளர்கள், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2013 IST
ஏழை நம்பூதிரி ஒருவர் தம் மகளின் திருமணத்திற்குப் பொருள் தேட நினைத்தார். பல ஊர்களுக்குச் சென்று உதவி கேட்டார். ஓரளவு பொருள் சேர்ந்தது.தன் ஊருக்குப் புறப்பட்டார். போகும் வழியில் உயர்ந்து நின்ற கோபுரம் அவரை அழைத்தது. இறைவனை வழிபட்டுச் செல்லலாம் என்று கோவிலுக்குள் சென்றார்.அங்கிருந்த திருக்குளத்தில் தண்ணீர் பளிங்கு போலத் தெளிவாக இருந்தது. நாலா பக்கமும் பார்த்தார். ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2013 IST
அது ஓர் ராணுவப் பள்ளிக்கூடம். அந்தப் பள்ளிக் கூடத்தில் பல மாணவர்கள் பயிற்சி பெற்று வந்தனர். பயிற்சி பெறும் நேரம் தவிர மற்ற நேரங்களில் ஓடி ஆடி விளையாட வேண்டுமென்பது அவர்களது ஆசை. ஆனால், பள்ளிக்கூடத்தைச் சுற்றி எங்கு பார்த்தாலும் ஒரே பனியாயிருக்கும். பாறை பாறையாய்ப் பனிக் கட்டிகள் உறைந்திருக்கும். ஆகையால், அவர்கள் விளையாட முடியவில்லையே... என்று ஏங்குவர்.அவர்களது ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2013 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!பச்சை நிறமே... பச்சை நிறமே...!ஆடு, மாடு மாதிரி ஏன் எப்பவும் இலையும் தழையுமா தின்னுக்கிட்டு இருக்கே என்று உங்களை யார் கிண்டலடித்தாலும் காதில் போட்டு கொள்ளாதீர்கள். ஏனென்றால் பீன்ஸ், பாகற்காய் போன்ற பச்சை நிற காய்கறிகளிலும், கீரை வகைளிலும் உள்ள "பைட்டோ- கெமிக்கல்ஸ்' நம்முடைய கண்களில் வரக்கூடிய பலவிதமான ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2013 IST
ஒருமுறை அக்பர் பீர்பாலிடம், ""நமது நாட்டில் மக்கள் அதிகமாக மேற்கொண்டிருக்கும் தொழில் எது?'' என்று கேட்டார்.""வைத்தியத் தொழில்தான்,'' என்றார் பீர்பால்.""என்ன விளையாடுகிறாயா? போதுமான மருத்துவர்கள் இல்லாததால், மக்கள் நோயால் வருந்திக் கொண்டிருப்பதாக அபுல் பசல் கூறினாரே. அப்படியிருக்க, நம் நாட்டில் மக்கள் அதிகமாக மேற்கொண்டிருக்கும் தொழில் வைத்தியத் தொழில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2013 IST
ஒரு ஆலமரப் பொந்தில் இரண்டு பறவைகள் தன் குஞ்சுகளுடன் வசித்து வந்தன. அவை ஆலமரத்தின் கனிகளைக் கொத்தித் தின்னும். மேலும், அருகிலுள்ள கொய்யா மரம், வாழைமரம் ஆகியவற்றின் கனிகளையும் உண்டு வாழ்ந்து வந்தன.எனவே, பறவைகள் எப்போதும் மரங்களின் கிளைகளில் அமர்ந்து மரங்களோடு கதை பேசிக்கொண்டிருக்கும். அந்த ஆல மரத்தின் அருகில் ஒரு பருத்திச் செடியும் வளர்ந்திருந்தது.அந்த பருத்திச் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2013 IST
மாணிக்கம், கேசவன் இருவரும் அடுத்தடுத்த வீட்டுக்காரர்கள். நல்ல வசதிபடைத்தவர்கள். இருவரும் நண்பர்கள். ஆனால், குணத்தில் இருவரும் நேர்மாறானவர்கள்.கேசவன் யாருக்காவது ஒரு சிறு கஷ்டம் என்றாலும் உதவி செய்வதற்கு முன்னால் நிற்பான். ஊரில் அவனை அனைவரும், "கலியுக கர்ணன்' என்று புகழ்வர்.மாணிக்கம் அவனுக்கு நேர் எதிராக இருந்தான்.அவனை அனைவரும், "சுயநலக்காரன்' என்று ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2013 IST
ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாக் கண்டங்களில் மட்டுமே "லங்பிஷ்' மீனினம் காணப்படுகிறது. இவை கோடைகாலம் பூராவும் துயில் கொள்ளும் ஒரு அபூர்வ பழக்கத்தைக் கொண்டுள்ளன. வேனிற் காலத்தில் இவை வாழ்கின்ற நீர்நிலையில் நீர் வற்றியதும், இவை அடிப்பாகமுள்ள சேற்றில் படுக்கை அமைத்துக் கொண்டு அதனுள் துயில் கொள்ள ஆரம்பிக்கும். காய்ந்து போன இச்சேற்றை தோண்டி எடுக்கும் போது மண்ணோடு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2013 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2013 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X