Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2012 IST
இதுவரை: தன்னுடைய ஐந்தாவது சாகசத்தை செய்யச் சென்றான் ஹெர்குலிஸ். இனி-இரண்டு நாய்களும் தயங்கியபடியே பன்றியை நோக்கி மெல்ல நடந்தன.கோபத்துடன் பாய்ந்த பன்றி ஒரு நாயின் முதுகில் கடித்து அப்படியே இழுத்தது. அதைக் கீழே தள்ளி மிதித்துக் கொன்றது.இன்னொரு நாயைத் தன் பற்களால் குத்திக் கிழித்தது. அதைத் தூக்கி ஓடையில் எறிந்தது.கண் மூடிக் கண் திறப்பதற்குள் இரண்டு நாய்களையும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2012 IST
அரசர் கிருஷ்ண சந்திரருக்கு அடுத்தடுத்து மகள்கள் பிறந்தனர். தனக்குப் பின் ஆட்சி செய்ய ஒரு மகன் இல்லையே என்று கவலைப்பட்டார். பல கோவில்களுக்குச் சென்று அவரும், அரசியும் வழிபட்டனர்.அடுத்த ஆண்டே அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தனக்கு மகன் பிறந்ததை எண்ணி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.அரண்மனையே விழாக் கோலம் பூண்டது. இளவரசனைப் பார்ப்பதற்காக, மக்கள் எல்லாரும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2012 IST
அடிப்படை உண்மைகள்:உயிரின் ஐந்து இயற்கை பிரிவுகளில் ஒன்று, பூஞ்சை காளான். தாவரத்தின் குணாதிசயங்களில் பலவற்றை பெற்று இருந்தாலும் இவைகளால் சூரிய ஒளியை கொண்டு உணவை தயாரிக்க முடியாது. *முதுகெலும்பு இல்லாத பூச்சி போன்ற உயிரினங்களில் உடலின் மேல் பகுதியில் சிட்டின் என்கிற இயற்கை பொருள் இருக்கும். இந்த சிட்டினை பல காளான்கள் தயாரிக்கும்.*பெரும்பாலான காளான்கள் பிற ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2012 IST
விஜயபுரத்தை மன்னன் ஒருவன் ஆண்டு வந்தான். அவன் பெயர் மதிவதனர். அவனுடைய அரசவையில் இருந்த மூத்த அமைச்சர்களில் ஒருவர் திடீரென மரணம் அடைந்தார். எனவே, அந்தப் பதவி காலியாகவே இருந்தது.அதற்கு தகுதி வாய்ந்த இளைஞன் ஒருவனை நியமிக்க வேண்டும் என்று மன்னன் விரும்பினான். ஆயினும் அதை வெளிப்படையாகச் சொல்லாமல், மந்திரி சபையைக் கூட்டி, ""நம்முடைய நாட்டில் மிகவும் அறிவாளியான ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2012 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!அரிசிச் சோறு!சிலர் தங்களுக்குச் சர்க்கரை வியாதி என்று அறிந்ததுமே ஏக பதற்றமாகி விடுவர். அரிசிச் சோறை கண்ணால் காண்பது கூடப் பாவம் என்ற முடிவுக்கு வந்து விடுவர். இது சரிதானா? நமது பிரதான உணவான அரிசியில், மாவுச்சத்து மட்டுமின்றி, புரதம், வைட்டமின்கள், கனிமங்கள் நார்ப்பொருள்களும் உண்டு என்பதே உண்மை. அதிலும், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2012 IST
ஹாய்... ஹாய்... குட்டீஸ்.. இது ஒரு துப்பறியும் கதை. இந்த சம்பவத்தை படித்து சரியான குற்றவாளியை கண்பிடிக்கணும் நீங்க. உங்களது துப்பறியும் மூளை எப்படி வேலை செய்யுதுன்னு பார்ப்போமா? நன்கு துப்பறிபவர்களுக்கு ஜேம்ஸ் பாண்ட் 007 என்ற பட்டத்தை கொடுப்போம் சரியா!""ஹனி!''""வந்து கொண்டே இருக்கேன். லைப்ரரிக்கு நேரமாச்சு. என்ன விஷயம்...?'' என்று கேட்டபடி சல்வார் கமீஸைச் சரி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2012 IST
ஒரு நாள் கணித ஆசிரியர் ஒருவர் எல்லா எண்களையும் கலந்துரையாடலுக்கு அழைத்தார். நிகழ்ச்சி ஆரம்பிக்கும் சமயம் பூஜ்யம் அங்கு இல்லை என்பது தெரியவந்தது. மற்ற எண்கள் அதை ஆசிரியரிடம் கொண்டு வந்தன.ஆசிரியர், ""ஏன் ஒளிந்து கொண்டாய்?'' என்று கேட்டார்.""நான் வெறும் பூஜ்யம்தானே. என்னை பற்றி யார் கவலைப்படுவார்கள்? எனக்கு மதிப்பே இல்லையே,'' என்று வருந்தியது.புன்னகைத்த ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2012 IST
முன்னொரு காலத்தில் ஏரிக்கரையை அடுத்து ஆலமரம் ஒன்று இருந்தது. அதன் கிளையில் காக்கை ஒன்று வாழ்ந்து வந்தது. அதன் அடிப்பகுதியில் இருந்த வளையில் எலி ஒன்று தங்கி இருந்தது. அந்த ஏரியில் ஆமை ஒன்று வாழ்ந்து வந்தது.அவை மூன்றும் நெருங்கிய நண்பர்களாக இருந்தன. ஓய்வு கிடைத்த போது அவை அந்த ஏரிக்கரையில், மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்தன.வழக்கம் போல அன்றும் அவை பேசிக் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2012 IST
நம் நாட்டில், பல மூட நம்பிக்கைகள் பற்றி பேசப்படுகின்றன. அவற்றில் காளை மாடுகள் சிவப்பு நிறத்தை பார்த்தால் கோபமடையும் என்பதும், சிவப்பு துணி அணிந்திருப்பவர் எதிர்பட்டால் துரத்தும் என்பதும் ஒன்று. இது உண்மையா என்றால்? உண்மை யில்லை என்பது தான் உண்மை.பொதுவாக கால் நடைகளுக்கு சிவப்பு, நீலம், கருப்பு என்று வண்ணங்களை பிரித்து பார்க்க தெரியாது. ஏனென்றால், அவை களுக்கு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2012 IST
நீங்கள் செய்யும் பக்கோடா மொறுமொறுப்பாகவும், சுவையுடனும் இருக்க சூப்பர் ஐடியா சொல்லட்டுமா யங் மதர்ஸ்?பக்கோடாவுக்கு மாவைக் கலக்கும்போது சிறிதளவு நெய்யும், உப்பும், தயிரையும் சேர்த்தால், பக்கோடா சுவையாக இருக்கும்!என்ன உங்களது உறவினர்கள் எல்லாம் உங்களை புகழ்ந்து ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2012 IST
நம் வயிற்று தொப்புள் எப்படி உருவானது தெரியுமா?தாயின் வயிற்றுக்குள் வளரும் குழந்தைக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து அளிக்கவும், கழிவுகளை அகற்றவும் இணைப்பு குழாய் ஒன்று செயல்பட்டு வரும். இதை நச்சுக்கொடி என்பவர். குழந்தை பிறந்ததும் தாயுடன் தொடர்புடைய இந்த நச்சுக்கொடியை குழந்தையின் வயிற்றுப் பகுதியில் ஒரு முடிச்சுப் போட்டு வெட்டி அகற்றி விடுவர். வெட்டப்பட்ட இந்தக் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2012 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2012 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X