Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2017 IST
நான், எட்டாம் வகுப்பு படித்த போது, பள்ளியில் நடந்த நிகழ்வு வகுப்பாசிரியை, அமுதா மனித நேயமிக்கவர்; பொதுநல உணர்வுடன் இருப்பவர். வகுப்பறையில், ஒரு உண்டியலை வைத்து, வசதியுள்ள மாணவியர், பெற்றோர் தரும் பணத்தில் முடிந்ததை அதில் போடும்படி சொன்னார்.அம்மாணவியரும், தங்கள் பிறந்தநாளில் போது, அதிக நிதி அளித்தனர்; மாதம் ஒருமுறை, உண்டியல் திறக்கப்பட்டு, பணம் கணக்கு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2017 IST
என் வயது, 63; எனக்கு, ஆறு வயது இருந்தபோது, நடந்த சம்பவம்...இன்றும், என் மனதில் பதிந்துள்ளது. அப்போது, ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். சுதந்திரதினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு தேசபக்திப் பாட்டு போட்டிகள் வைத்திருந்தனர். என் தந்தை, சுதந்திரப் போராட்ட தியாகி; மிகவும் கண்டிப்பானவர். அதனால், அவரின் வற்புறுத்தலில், என்னையும், போட்டியில் சேர்த்து விட்டனர். எனக்கு, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2017 IST
தமிழ்ப் பாட வேளை. என் வகுப்புத் தோழன், மிகவும் குறும்புக்காரன்.'தமிழ்ப்பாடம் என்று எழுதுவதற்கு பதிலாக, 'தமிழ்ப்படம்' என்று ,'போர்டில்' எழுதி விட்டான். வகுப்புக்குள் நுழைந்த ஆசிரியை, அதை கவனித்தார். அவன் தான் செய்திருப்பான் என்று புரிந்து, 'என்னடா... எழுதும் போது, காலை விட்டுட்டே, உன் காலை அங்கு சேர்த்திடலாமா...' என்று கேலியாகக் கேட்டார். அசடு வழிய, எழுந்த அவன், வேக ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2017 IST
இதுவரை: செல்ல மகன் அனிருத்துக்கான வேண்டுதல்களை முடித்து, கடற்கரைக்கு வந்தனர்.இனி - கடற்கரை நண்டுகளை துரத்தியபடி ஓடினான் அனிருத். சுற்றுலாப் பயணியர் குழுமியிருந்தனர்.மீன்பிடி படகுகள் வரிசையாக நின்றிருந்தன; வலைகள், மணலில் காயப் போடப்பட்டிருந்தன; கடற்கரையிலிருந்து, 100 அடி தொலைவில், மீனவர் குடிசைகள் அமைந்திருந்தன; குடிசைகளின் முன், கருவாடுகள் காய்ந்தன. கடலுக்குள்ளும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2017 IST
புளியங்குடி என்ற ஊரில், சொக்கன் என்பவன் வசித்து வந்தான். சரியான சோம்பேறி; உழைத்து பிழைப்பதில் நம்பிக்கையில்லாதவன். 'உழைக்காமல் வாழ, என்ன தான் வழி' என்று, தீவிரமாக யோசித்தான்.எங்காவது புதையல் கண்டுபிடித்து, எடுத்து விட்டால், நிம்மதியாக, வாழலாம் என்று, தோன்றியது.ஆனால், புதையலை எங்கே தேடுவது... இருக்குமிடம் தெரிந்தால் தானே தோண்டி எடுக்க முடியும். பலரிடம், இது பற்றி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2017 IST
மழை ஒரு அற்புதமான நிகழ்வு! அதில் நனைந்து, ஆட்டம் போட அனைவருக்கும் பிடிக்கும்; அதிலும், குட்டீஸ்களுக்கு சொல்லவே வேண்டாம்! ஆனால், 'எங்க மம்மி, டாடி, மழைல நனைய விட மாட்டாங்க... சளி பிடிக்கும்; காய்ச்சல் வந்திரும்னு சொல்றாங்க...' என்கிறீர்கள். அப்படித்தானே, கவலையை விடுங்க... இந்த கட்டுரையை படிச்ச பின், 'குட்டீஸ் வாங்க... மழையில ஆட்டம் போடலாம்' என்று, உங்க அப்பா, அம்மாவே ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2017 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழந்து கொண்டாடுவோம்!ஒரே ஒரு வினாடி!ஜூன், 30, 2015 அன்று, 24 மணி நேரத்துடன், ஒரு வினாடி கூடுதலாக சேர்க்கப்பட்டது. ஏன் தெரியுமா... விஞ்ஞானம் தான்!பூமிக் கோளம், சூரியனை சுற்றி வருவதன் அடிப்படையில் தான், நமக்கு, 24 மணி நேரம் என்று நிர்ணயிக்கப்பட்டது; ஆனால், கணித துல்லியத்துடன், சூரியனை வலம் வருவதில்லை பூமி. பூகம்பம், பருவநிலை மாற்றம் போன்ற, நிகழ்வுகளால், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2017 IST
அவுரங்கசீப், டில்லியில் சக்ரவர்த்தியாக இருந்த சமயம்... அம்பர் என்ற சிறு நாட்டில், 13 வயதான ஜெயசிங் என்ற சிறுவன், பட்டத்துக்கு வந்தான்.இதை கேள்விப்பட்ட அவுரங்கசீப், உடனே, 'ஜெயசிங் தம்மை வந்து பார்க்க வேண்டும்...' என்று உத்தரவிட்டார்.அவுரங்கசீப்பின் உத்தரவை கேட்டு, ஜெயசிங்கின் தாயும், மந்திரியும் நடுங்கினர்.'என்ன ஆபத்து நேரப் போகிறதோ' என்று, பயமும், பீதியும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2017 IST
அன்பு சகோதரி ஜெனிபருக்கு, அன்பு சகோதரர் எழுதிக் கொண்டது,பெயரை சொல்ல விரும்பவில்லை; என் மனதை அழுத்திக் கொண்டிருக்கும் விஷயத்தை, பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அப்போதுதான், தவறு செய்யும் பெற்றோர், கொஞ்சமாவது திருந்துவர். என் நண்பர், காவல் துறையில் பெரிய பதவியில் இருக்கிறார். எல்லா அதிகார துஷ்பிரயோகமும் செய்து, கோடி கணக்கில் சொத்து சேர்த்து விட்டார். அவருக்கு, ஒரு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2017 IST
தேவையானவை:அவல் - 0.5 கப், கடலை மாவு - 1 கப், சோள மாவு - சிறிதளவு, காரப்பொடி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, சமையல் எண்ணெய், வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி - பொடியாக நறுக்கியது.செய்முறை:முதலில், அவலை நன்கு களைந்து, தண்ணீரில், ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும். அதிகப்படியாக உள்ள தண்ணீரை, மாவு சல்லடையில் வடிகட்டவும். வடிந்தவுடன், ஊறிய அவலுடன், சோளப்பொடி, காரப்பொடி, உப்பு, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2017 IST
ஆசியாவில் உள்ள, குளிர் பாலைவனங்களில், பாக்டீரியன் ஒட்டகங்களே, பயணம் செய்ய முடியும். இவற்றிற்கு, இரண்டு திமில்கள் உண்டு. இதில் சேமித்துள்ள கொழுப்பை, உணவு கிடைக்காத போது பயன்படுத்தும். பாலைவன பயணத்திற்கு முன், 20 கிலோ வைக்கோலும், 100 லிட்டர் தண்ணீரும் உட்கொள்ளும். பயண முடிவில், பெரும்பாலும் திமில்கள் சுருங்கி காணப்படும். வெயில் காலத்தில், தொடர்ந்து, ஆறு நாட்களும், குளிர் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2017 IST
என் வயது, 75; தொழிற்பயிற்சி நிலையத்தில், பயிற்சி அலுவலராக இருந்து, ஓய்வு பெற்றவன்.கடந்த, 30 ஆண்டுகளாக, சிறுவர்மலர் இதழை படித்து வருகிறேன். இவற்றில், என் படைப்புகள், நிறைய வெளியாகி உள்ளன; இது, மிகவும் பெருமையாக உள்ளது. இவ்விதழின் நிரந்தர வாசகர்களில், நானும் ஒருவன்.கடந்த, 1950ல், சிறுவர்களுக்கென பல பத்திரிகைகள் வந்தன; அவைகளையும் படித்துள்ளேன். அவை, நின்று விட்ட நிலையில், இன்றும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2017 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2017 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2017 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X