Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2011 IST
இதுவரை: கடத்தப்பட்ட சிறுவர்களுடன் தப்பி ஓடிவந்த முகுந்தனின் லாரியை ஆக்ஸிடன்ட் செய்தான் ராஜமாணிக்கம். உயிர் பிழைத்த முகுந்தன், வாக்கு மூலம் கொடுத்தான். இனி-மருத்துவமனை வளாகத்திற்குள் காவல் துறை அதிகாரிகள், ஜீப்பில் வந்து இறங்கினர். குழந்தைகள் ஏற்றி வந்த லாரி ஒன்று ஓசூருக்கும், கிருஷ்ணகிரிக்கும் மத்தியில் உள்ள பிரதான சாலையில் விபத்துக் குள்ளாகியது என்றும், அதில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2011 IST
சுங் தலைகநரத்தை அடைந்தபோது நண்பகல் ஆகிவிட்டது. அவனுக்குப் பசியெடுத்தது. அவனும் தன் சகோதர்கள் போன சாப்பாட்டுக் கடையையே முதலில் பார்த்து அங்கே சென்றான். அவனிடம் பணம் இல்லாதால் என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருந்தான். கடைக்காரன் அவனைப் பார்த்துவிட்டான். முந்திய இரண்டு நாள் வந்தவர்களின் தம்பிதான் இவன் தோற்றத்தைக் கண்ட கடைக்காரன் ஊகித்துவிட்டான்.கடைக்காரன் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2011 IST
உங்கள் பற்கள் உங்களை பற்றி நிறைய தகவல்களை தரும். அதே பற்களை ஒரு பல் டாக்டர் பரிசோதித்து இருந்தால் இன்னும் நிறைய தகவல்களை அவர் உங்களை பற்றி தருவார். ஏனெனில் பல் டாக்டர் தாங்கள் பரிசோதித்த நபரின் பற்களை பற்றிய முழு ரிப்போர்ட்டை கவனமாய் வைத்து இருப்பார். பற்களின் வடிவம், அமைப்பு, இடைவெளி, அவை அமைந்த கோணம், அவைகளில் உள்ள மாதிரிகள் என ஒரு மனிதரின் கைரேகைகளை போல் பற்களின் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2011 IST
ஜமதக்னி முனிவர் வில் வித்தை பயிலும் போது அம்புகளைப் பொறுக்கி வந்து கொடுப்பாள் அவரது மனைவி ரேணுகை.ஒருநாள் நேரம் போவது தெரியாமல், முனிவர் உற்சாகத்துடன் வில்வித்தை பயின்று கொண்டிருந்தார். சித்திரை மாத நடுப்பகல் வேலை ரேணுகையின் பாதங்கள் சூடுதாளாமல் கொப்பளித்தன; உச்சந்தலை கொதித்தது. லேசாக தலை சுற்றவே, ஒரு மரத்தடியில் உட்கார்ந்து இளைப்பாறிய பிறகு முனிவர் இருக்குமிடம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2011 IST
வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!அழகான தண்ணீர் தமிழ்!தண்ணீரில் குளம், ஊற்று, அலை, வெள்ளம், காட்டாறு, குட்டை, கடல், அருவி, கிணறு, நதி என எத்தனை விதங்கள். நீங்கள் அதிகம் கேள்விப்படாத தண்ணீர் சம்பந்தமான பெயர்களும் அதன் அர்த்தமும் இதோ...சுனை- ஊற்று; கூவம்- கிணறுதீர்த்திகை - நதி; ஊருணி - குளம்கலுழி - காட்டாறு; விசிகரம் - அலைகிண்ணகம் - ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2011 IST
இங்கிலாந்திலுள்ள மிகவும் புகழ் பெற்ற கவிஞனான டைலான் தாமஸும், அவரது மனைவியும் வசித்த வீடுதான், தற்போது ஒரு சிறிய அளவிலான தேவாலயமாக மாறியிருக்கிறது.வியாபார ஸ்தலமாக்கப்படாமலிருந்த "லாகர்னே'யில் அமைதியான செயின்ட் மார்ட்டின் தேவாலயமா உருமாறிய இது, சிறிய மலை உச்சியில் இருக்கிறது. அப்பகுதியில் உள்ள ஒரு படகு வீட்டில்தான் அவ்விருவரும் வாழ்ந்தனர். அங்கு வெண்மை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2011 IST
ஜப்பான் நாட்டுப் படைத் தளபதி நொபுநாகா மிகவும் திறமையான புத்திசாலி.ஒரு சமயம் அவர், எதிரியின் மீது படையெடுத்துச் சென்றார். எதிரியின் படைபலத்தைக் கண்ட இவரது படை வீரர்கள், நம்பிக்கை இழந்தனர். "ஜெயிக்க முடியுமா?' என்ற சந்தேகம் வந்துவிட்டது. பயம் அவர்களைப் பீடித்துக் கொண்டது.மெதுவாகத் தயங்கித் தயங்கி தளபதி நொபுநாகாவிடம் சென்று, ""நாம் ஜெயிக்க முடியுமா? எதிரியின் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2011 IST
வகுப்பறையில் வினோத் நுழைந்ததும்தான் தாமதம். எல்லாரும் "கொல்' என சிரித்தனர். அத்துடன், "மொட்டை மொட்டை...' என கோரஸ் பாடினர். வினோத்திற்கு அழுகை அழுகையாய் வந்தது. யாரேனும் அருகில் வருவது தெரிந்தால், நோட்டுப் புத்தகத்தைத் தலைக்கும்மேல் பிடித்து மறைந்துக் கொள்ளப் பார்ப்பான். சில வேளைகளில் புத்தகப் பையையே கிருஷ்ண பரமாத்மா மலையைக் குடையாகக் பிடித்தது போல் பிடித்துப் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2011 IST
1. உலகிலேயே முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம் - மீன்.2. புறாவை சமாதானத்தின் சின்னமாக முதன் முதலில் வரைந்தவர் - பாப்லோபிக்காசோ.3. உலகிலேயே மீன்களை அதிகம் விற்பனை செய்யும் நாடு - சீனா.4. உலகிலேயே ரோபோட்டுகளை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு - ஜப்பான்.5. பிரமிடுகளின் தாயகம் என்று சொல்லப்படும் நாடு - எகிப்து.6. முட்டைக்கோஸ் முதன் முதலில் பயிர் செய்யப்பட்ட நாடு - எகிப்து.7. ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2011 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2011 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X