Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2016 IST
வெளியூரிலிருந்து, பரமக்குடிக்கு, 1960 டிசம்பரில் வந்தோம். பர்மா - இன்றைய மியான்மரில், ஆங்கில வழி கல்வி தான். எனக்கோ தமிழ் எழுத்துக்கள் கூட சரியாக தெரியாது. அதனால், செல்லப்பன் என்ற தமிழாசிரியரிடம், ஆறு மாதம் தமிழ் கற்று, ஆயிர வைசிய செட்டியார் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன். அங்கு, 9 முதல் 11ம் வகுப்பு வரை தமிழ் கற்பித்த ஆசிரியர், கணபதி ஐயர். அவர் மிகவும் நல்லவர்; எப்போதும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2016 IST
கும்மிடிபூண்டியிலுள்ள உயர்நிலை பள்ளியில், 8ம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். தமிழாசிரியர், என் வகுப்பு தோழன் ஒருவனிடம், 210 ரூபாயும், மணி ஆர்டர் படிவத்தையும் கொடுத்து, அதை பூர்த்தி செய்து, மணி ஆர்டர் செய்து வரச் சொன்னார். அவனும், பத்தே நிமிடத்தில் வந்துவிட்டான். ஆசிரியர்க்கு ஒரே அதிர்ச்சி, 'அத்தாட்சி ரசீது எங்கே?' என்று கேட்டார். அவனும், 'இல்லையே...' என்றான். 'பணத்தை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2016 IST
நான், ஐந்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது, பள்ளிக்கு, 'டிரெய்னிங்' ஆசிரியர் ஒருவர் வந்திருந்தார். பயிற்சிக்காக வரும் ஆசிரியர் வந்தாலே, நாங்கள் படு குஷியாகி விடுவோம். காரணம், ஆசிரியர் பாடம் நடத்துவதோடு, விளையாட்டு, பொழுது போக்கு விஷயங்கள், பாட்டு, நடனம் என்று வகுப்பறையே களைகட்டும்.அன்று, 'டிரெயின்ங்' ஆசிரியர், எங்களை தனித்தனியாக பாடச் சொன்னார். நாங்களும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2016 IST
சென்றவாரம்: எறும்புக் கூட்டத்தின் உயிர்களை கொல்லாமல், ஆற்றின் வழியே சென்ற இளங்குமரனுக்கு தன் இறக்கைகளை துண்டித்து தந்தது இறக்கை முளைத்த பெரிய எறும்பு ஒன்று. இனி-''ஆபத்துக் காலத்தில் எங்கள் உதவி தேவை என்று தோன்றினால், இந்த இறக்கைகள் இரண்டையும் தீயில் போடு. அடுத்த வினாடியே எங்கள் இனத்து எறும்புகள் அனைத்தும், எங்கு இருந்தாலும், உன் கட்டளையை முடிக்க அங்கு வருவோம்,'' ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2016 IST
பொள்ளாச்சி அருகிலுள்ள, ஜோதி நகரை சேர்ந்தவர் ஜெய் அபிநந்த். அங்குள்ள, சாந்தி நிகேதன் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறார். பெற்றோர்: அனந்த கிருஷ்ணன் - பத்மரூபா.மூன்றரை வயதில் யோகா கற்க ஆரம்பித்து, இன்று பல்வேறு யோகாசனங்களை சர்வ சாதாரணமாக செய்து அசத்தி வருகிறார். கடந்த ஆண்டு சென்னையில் நடந்த, 'ஆல் இந்திய இன்டர் ஸ்டேட் யோகாசன சாம்பியன்' போட்டியில், இளையோர் பிரிவில், 6 ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2016 IST
நுதாரா, ஷஹானா, 'வேல்ஸ் இன்டர்நேஷனல்' பள்ளியின், 'நட்சத்திர மாணவியர்!' இருவரும் அப்படி என்ன சாதனை செய்தனர்...இங்கிலாந்தில் பிறந்து, அங்கேயே படித்திருந்தாலும், இருவரும் நன்றாக தமிழ் பேசுகின்றனர். தற்போது ஈஞ்சம்பாக்கம், வேல்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில், 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு படிக்கின்றனர். பள்ளியின் முதல் மாணவியாக, 10ம் வகுப்பு தேர்வில் வந்த நுதாரா, எல்லா ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2016 IST
உலகின் மிக நீண்ட தூர விமான பயணங்கள்!இந்த ஆண்டு மார்ச், 2ம் தேதி; எமிரேட்ஸ் விமானம் துபாயிலிருந்து நியூசிலாந்தின் ஆக்லாந்து நகருக்கு, 17 மணி, 15 நிமிடங்களில் வழியில் இறங்காமல் நேரடியாக பயணித்து, உலகின் மிக நீண்ட தூர விமான பயணம் என்ற கவுரவத்தை பெற்றது.மேலும் சில மிக நீண்ட விமானப் பயணங்களை பார்ப்போமா?* அமெரிக்காவின் டெல்லாஸ் போர்ட், ஒர்த் நகரிலிருந்து ஹாங்காங்கிற்கு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2016 IST
வீட்டிற்கு அரிசி வாங்கும்போது, மூட்டை மூட்டையாக வாங்கி குவிக்கக்கூடாது. அதிகமாக வாங்கினால், பூச்சி, புழு, வண்டுகள், உருவாகி அரிசி பாழாகும். அதை சுத்தம் செய்வது கூடுதல் வேலையாகிவிடும். மஞ்சளாக இருந்தால், அது முறையாக பராமரிக்கப்படாத அரிசி. இதைப் பயன்படுத்தினால், சிலருக்கு வயிற்று போக்கு உண்டாகலாம்.அரிசிக்கென தனி வாசனை உண்டு. சோறாகும்போது மக்கிய வாசனை வந்தால், அது நல்ல ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2016 IST
ஹாய்... ஹாய்... அறிவு ஜீவிகளா... எப்படி இருக்கீங்க... நீங்க எல்லாரும் ரொம்ப நல்லா படிக்கிறீங்க.... Keep it up. இன்றைக்கு நாம படிக்கப் போறது, Present perfect continuous tense.கொஞ்சம் குழப்புற மாதிரி இருக்கும். திரும்பத் திரும்ப வாசித்து நல்லா தெளிவு படுத்திகிட்டீங்கன்னா அப்புறம் ஈஸியாகிடும். சரியா?இப்போ நாம பாடத்துக்குப் போகலாம். Present perfect Continuous tense நிகழ்கால முடிந்த தொடர்நிலை. ஒரு செயல், சில காலங்களுக்கு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2016 IST
அன்புள்ள ஜெனி ஆன்டி, எப்படிப்பட்ட பிரச்னைக்கும் பதில் கூறும் நீங்கள், எங்கள் பிரச்னைக்கு வழி கூறி, எங்களை காப்பாற்றுங்கள் ஆன்டி.நானும், என் அக்காவும், 'டீச்சர்ஸ் டிரெயினிங்' முடித்துள்ளோம். அண்ணனுக்கு திருமணம் ஆகி மனைவி வீட்டிலேயே, 'செட்டில்' ஆகிவிட்டான். தாயார், இறந்து, 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. அம்மா இல்லாத குறையே தெரியாமல், இரவும், பகலும் வேலை செய்து எங்களை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2016 IST
'ஹையோடா... இந்த பாடு படுத்துறானே...' இன்றைய கால கட்டத்தில், இப்படி அலறும் பெற்றோர் தான் அதிகம். இக்கால குழந்தைகளின் அட்டகாசங்கள் தாங்க முடியவில்லை. இப்படிப்பட்ட, 'ஹைப்பர் ஆக்டிவ் குழந்தைகளை' அடக்குவது எப்படி என்று சொல்கிறார், டாக்டர் உமா மகேஸ்வரி.'ஹைப்பர் ஆக்டிவிட்டி குழந்தைகள்' என்றால் என்ன?சில குழந்தைகள் ஒரு இடத்துல இருக்கமாட்டாங்க ஓடிக்கிட்டே இருப்பாங்க; ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2016 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்! என்றென்றும்... எப்போதும்... எந்நொடியும்...இதுதான் நம்மை, பிற உயிரினங்களில் இருந்து பிரிக்கிறது; இது தான் நம்மை பிற உயிரினங்களை நேசிக்க செய்கிறது.நாம் செல்கிற இடங்களிலும், செய்கிற காரியங்களிலும், வெற்றி பெற வேண்டுமெனில், சிரித்த முகமாக, மனதை லேசாக வைத்துக் கொள்ள, தெரிந்திருக்க வேண்டும். வாழ்க்கையை கட்டுப் பாட்டுக்குள் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2016 IST
ஒரு கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. அங்கு ஏராளமான மக்கள் கூடி இருந்தனர். புதுப்பித்த கோவிலின் உச்சியில், வேத மந்திரங்கள் ஒலிக்க, புனித கங்கையின் நீரை ஊற்றி, அபிஷேகம் செய்து கொண்டிருந்தனர்.அப்போது, அதிசயம் ஒன்று நிகழ்ந்தது. வானத்திலிருந்து ஒரு தங்கத் தட்டு பறந்து குருக்களின் கையில் விழுந்தது; அனைவருக்கும் பலத்த ஆச்சரியம்.தட்டில், 'இறைவனால் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2016 IST
பிளாடிபஸ் என்ற விலங்கு பாதி பறவை, பாதி விலங்காக உள்ளது. இதன் உடல் விலங்கு போலவும், மூக்கும், கால் பகுதி வாத்தை போன்ற அமைப்புடையது. இவ்விலங்கு முட்டைகளை இட்டு வயிற்றில் மூடி அடை காத்து, குஞ்சு வெளியானதும், பாலூட்டி வளர்க்கும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2016 IST
ஹலோ! நான் சுவீட் 70; ஓய்வு பெற்ற ஆசிரியை. கடந்த, 25 ஆண்டுகளாக சிறுவர்மலர் இதழை படித்து வருகிறேன். வெள்ளிக்கிழமை வந்தால், தெருவாசப்படியில் முதலில் போய் நின்று, மற்றவர்கள் வாங்குவதற்கு முன், நான் வாங்கி படித்து விட்டுதான் கொடுப்பேன். சிறுவர் மலர் இதழில் வரும் புராண படக்கதைகள், நன்னெறி கதைகள், பொன்மொழிகள் இவற்றை மிகவும் விரும்பிப் படிப்பேன். பீர்பல், சிவாஜி போன்ற படக்கதைகளை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2016 IST
அவனியாபுரம் என்னும் ஊரில், தங்கமணி என்பவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு பலசரக்கு கடையும், நில புலன்களும் சொந்தமாக இருந்தன. போதுமான வருமானம் கிடைத்தாலும், மிகவும் கஞ்சனாக இருந்தான். அவனுடைய பலசரக்கு கடையிலுள்ள அரிசி, பருப்பு மூட்டைகளை, எலிகள் கடித்துக் குதறி ஓட்டை போட்டு தின்று வந்தன. தங்கமணிக்கு வயிறு எரிந்தது. 'வாயைக் கட்டி, வயிற்றை கட்டி சேர்க்கும் சொத்துக்களை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2016 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2016 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2016 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X