Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2010 IST
பண்டைக் காலத்தில் சீன நாட்டில் ஒரு மூதாட்டி வாழ்ந்து வந்தாள். அவளுக்கு ஐந்து மகன்கள் இருந்தனர். ஐவரும் ஒரே மாதிரியாக இருப்பர். உடல் தோற்றத்தை கொண்டு அவர்களை அடையாளம் கண்டு கொள்வது கடினமே. ஆனால், அவர்களின் ஆற்றலில் வேறுபாடு இருந்தது. முதல் மகன் கடலையே குடித்து விடுவான். இரண்டாம் மகனுடைய கழுத்து இரும்பைப் போல் வலுவானது. அடுத்தவனின் ஆற்றல் என்ன தெரியுமா? அவசியம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2010 IST
இதுவரை: தங்களைப் பின் தொடர்ந்து வந்த இருவரையும் பிடித்து விசாரித்தார் தாஸ். இனி-தங்களை பின் தொடர்ந்து வந்த இரு சதிகாரர்களில் ஒருவன் பிணம் என்றதும், அதிர்ச்சியில் வாயைப் பிளந்த ஆசான் வாயை மூடவேயில்லை. தாஸ் அவரை குலுக்கி, ""ஆசான்! என்ன அப்படி உறைந்து விட்டீர்கள். மேலேயே பார்த்துக் கொண்டு இருக்கிறீர்களே. மேலே போனவனுடன் ஏதாவது பேசிக் கொண்டு இருக்கிறீர்களா? அவனிடம் யார் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2010 IST
சிந்து நதி தீரத்தில் சச்சிதானந்தா என்ற யோகி, ஒரு ஆஸ்ரமத்தை ஸ்தாபித்து தன் சிஷ்யர்களோடு வாழ்ந்து வந்தார். அவர் உண்மைதான் தேசத்தை முன்னேறச் செய்யும் என்றக் கொள்கையைக் கடைப்பிடித்ததால் மக்கள் அவரை, "யோகி உண்மை விளம்பி' என வர்ணித்தனர். "மெய் உயர்வைத் தரும்; பொய் தாழ்வைத் தரும்' என்பதுதான் அவரின் தாரக மந்திரம். ஆகவே, அதையே உபதேசித்தும் வந்தார்.ஒருசமயம் நதி ஓரத்தில்  ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2010 IST
அந்த மலைச்சாரலில், ஓர் அத்தி மரம் உண்டு. அது கப்பும், கிளையுமாக அடர்த்தியாயிருந்தது. அந்த மரத்திலிருந்த பொந்து ஒன்றில், நாகம் ஒன்று வசித்து வந்தது. மற்றொரு பொந்தில், கழுகு ஒன்று வாசம் செய்தது.இரண்டுமே, மிகவும் வயது முதிர்ந்தவை. வெளியே சென்று தீனி தேட முடியாத நிலை. அதனால், அம்மரத்தில் வசித்த மற்ற பறவைகள், தங்களுக்குக் கிடைத்த தீனியில், கொஞ்சம் அவற்றுக்கென்று கொடுத்து ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2010 IST
அனைவருக்கும் எனது அன்பு.பெண்களுக்கு தலை முதல் கால் வரை உடலின் மீது அக்கறை காட்ட வேண்டிய அவசியம். அவர்கள் அழகுணர்வு கொண்டவர்கள். அதோடு குடும்ப நலனையே முன்வைக்கும் அவர்கள் தங்கள் உடல் நலனிலும் அக்கறை கொள்ள வேண்டும்.தலைமுடி என்பது பெண்களின் சிறப்பு பிரச்னைகளில் ஒன்று. பெரியவர்களுக்கு மட்டுமல்ல சிறிய பள்ளி  செல்லும் பெண் குழந்தைகளுக்கும் தலைமுடியால் சிறப்பும், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2010 IST
( 1 ) ஒரு சமயம், இங்கிலாந்துக்குச் சென்ற ஜவஹர்லால் நேரு, பிரிட்டிஷ் தத்துவஞானி பெர்ட்ரண்ட் ரஸ்ஸலை மரியாதை நிமித்தமாக சென்று சந்தித்தார்.நேருவை, ""ஜீரோ நாட்டிலிருந்து வருகிற தங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்!'' என்றார் ரஸ்ஸல்.அதைக்கேட்ட ஜவஹர்லால் நேரு திடுக்கிட்டார். ஒன்றுமில்லாத நாட்டிலிருந்து வருவதாகத் தன்னை குறிப்பிடுகிறாரோ என்று நினைத்துத் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2010 IST
உலகிலேயே மேற்கு இந்திய பல்கலைக்கழகம் மட்டுமே கிரிக்கெட் விளையாட்டிற்கு எம்.எஸ்.சி., பட்டம் வழங்குகிறது. இது ஒரு வருட படிப்பாகும். கிரிக்கெட் விளையாட்டு குறித்த நிர்வாகங்களைப் பற்றி சொல்லித்தரப்படுகிறது.சீனாவை சேர்ந்த, "கியூ' என்ற 20 வயது கட்டட தொழிலாளி திடீரென காங்க்ரீட் மிக்ஸர் இயந்திரத்தில் தவறி விழுந்துவிட்டான். இவனது அதிர்ஷ்டம், சக தொழிலாளி உடனே குரல் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2010 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2010 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2010 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2010 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X