Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2014 IST
சென்றவாரம்: சண்டையிடும்போது மாறப்பனை அடையாளம் கண்ட திருமலை, இவன் கொலைகாரன் என்று கத்தினான். மாறப்பன் நடந்ததை கூறி நீதி கேட்டான். சண்டையில் வெற்றி பெற்று கிருஷ்ண தேவராயரின் பாராட்டையும், தான் நிரபராதி என்பதையும் நிரூபித்தான். இனி-மகாராயரின் பாராட்டைப் பெற்று புள்ளியாகி விட்டதனால், எல்லாரும் அவனிடம் வலிய வந்து பழகினர்; நட்புப் பாராட்டினர். விருந்து முடிந்த பின் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2014 IST
கொள்ளக்குடி என்ற கிராமத்தின் எல்லைப்பகுதியில், வாத்துக்காரர் ஒருவர் வாத்துக்களை எல்லாம் பராமரித்து வந்தார்.அந்த வாத்துக்களின் கூட்டத்தில் "மேக்கா' என்ற வாத்து இருந்தது. அந்த மேக்கா வாத்து மற்ற வாத்துக்களுக்கு எல்லாம் தலைவனாக இருந்தது.ஒருசமயம் வாத்துக்கள் எல்லாம் வயல் வெளியில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது மேக்கா ஒரு வரப்பைக் கடக்க முயற்சித்தது. அப்போது ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2014 IST
சீனா என்றாலே மாசே-துங். மிகப் பெரிய கம்யூனிஸ நாடான சீனாவை 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டவர். நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றவர்.மாவோ அதிபராக இருந்தபோது, அதாவது 1959ல் அவரது அமைச்சரவையில், பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் லின் பியாவோ. கம்யூனிஸ்ட் கட்சியின் துணைத் தலைவராக இருந்துள்ளார். மாவோவின் "வலது கரம்' என்று சொல்லும் அளவுக்கு நெருக்கமாக இருந்தார்.மாவோ ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2014 IST
ஆற்று வெள்ளம் தெளிவாக ஓடிக் கொண்டிருந்தது. அந்தப் பக்கமாக வந்த நாய் ஒன்று ஆற்றில் இறங்கி குளித்திட வேண்டி தண்ணீரில் இறங்கியது.தண்ணீர் தெளிந்து பன்னீர் போன்று ஓடிக் கொண்டிருக்கவே, நீண்ட நேரமாக ஆற்று நீரில் குளித்துக் கொண்டிருந்தது அந்த நாய்.சற்றுத் தொலைவில் ஒரு மனிதன் சோப்புத் தேய்த்து குளித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தது அந்த நாய்.தானும் சோப்புப் போட்டுக் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2014 IST
அக்பருக்கு திடீர் திடீரென்று கோபம் வந்துவிடும். அம்மாதிரியான சமயங்களில் அவரிடம் அகப்பட்டுக் கொண்டவர்களுக்கு நாடு கடத்தக்கூடிய அளவுக்கு கடுமையான தண்டனைகள் தருவார். பீர்பலும் இதற்கு விதிவிலக்கல்ல. அவரும் அக்பரின் கோபத்துக்கு ஆளாகி, நாடு கடத்தப் பெறும் தண்டனையைப் பெற்றுள்ளார்.அக்பர் தமது கோபம் தணிந்தபின், பீர்பலை தேடிக் கண்டு பிடிக்கு மாறு கூறுவார். இந்தச் செய்கை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2014 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!1000-36,000!பூரான்சின் தென்கிழக்கு பகுதியான க்ரோட் சாவெட் பகுதியில் பழமையான குகை ஒன்று உள்ளது. இந்த குகையில் ஏராள மான ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. இந்த ஓவியங்கள் சுமார் 36 ஆயிரம் ஆண்டு கள் பழமை வாய்ந்தது என தொல்பொருள் துறையினரால் கண்டறியப் பட்டது. இதன் மூலம் ஐரோப்பாவில் 36 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனித இனம் தோன்றியதாக ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2014 IST
பெர்னாட்ஷா சட்டென்று யோசிக்காமல் எதிராளியின் மூக்கை உடைக்கிற மாதிரி பதிலளிப்பதில் கில்லாடி.அப்படித்தான் ஒரு தடிமனான நண்பர் ஒருவர் இவரை வெகு நாட்களுக்குப் பிறகு நேரில் பார்த்தார்."ஏன் இப்படி பஞ்சத்தில் அடிபட்ட ஆள் மாதிரி ஒல்லியாக இருக்கிறீர்கள்?' என்று பெர்னாட்ஷாவின் மெலிந்த தேகத்தைப் பார்த்து கிண்டலாகக் கேட்டார்.""என்னைப் பார்த்தால் அப்படி இருப்பது ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2014 IST
ஒரு விஷயம் மனப்பாடமாகத் தெரியும் என்பதை "பை ஹார்ட்டாக' தெரியும் என்கிறோம். திரும்பத் திரும்பப் படிக்கும் முறையால் தான் மனப்பாடம் ஆகிறது. திரும்பத் திரும்பப் படிப்பதை "ரோட்' என்கிறோம். "ரோடா' என்ற லத்தீன் சொல்லில் இருந்து "ரோட்' உருவானது. "ரோடா' என்பது சக்கரம் எனப் பொருள்படும். அதாவது திரும்பத் திரும்பச் சுழல்வது. பண்டைய கிரேக்கர்கள் மூளைக்குப் பதிலாக ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2014 IST
பெண்கள் என்றால் மேக்கப்... "மேக்கப்' என்றாலே பெண்கள் என்பது உலகறிந்த விஷயம். இப்போதெல்லாம் 3 வயதுக் குழந்தைகளிடம் கூட இந்த மோகம் உள்ளது தான் ஆச்சரியமான விஷயம்.இங்கிலாந்தில் முக அலங்காரம், உதட்டுச் சாயம் பூசுதல், கண் புருவங்களை சீரமைத்தல், உடலில் ஒளிரும் தன்மையுள்ள ஆடைகளை அணிந்து கொள்ளுதல், கைவிரல் நகங்களில் வண்ணம் தீட்டுதல், பச்சை குத்திக் கொள்ளுதல் போன்ற ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2014 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2014 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X