Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2013 IST
சென்றவாரம்: மங்காத்தாவுக்கும், மந்த்ராவுக்கும் இடையே போட்டி ஆரம்பித்தது. இனி-அவள் சகாக்கள் இன்னும் பீதியிலிருந்து விடுபடாதவர்களாக விலகியே நின்றனர். விழிகள் விரிய, ""ஏய்! பெரிய "பிஸ்தா'ன்னு நினைப்போ உனக்கு?'' என்று வெடித்தாள் மங்காத்தா.""உன்னோட இந்தக் குட்டிச்சாத்தான் வேலையை கண்டு இந்த மங்காத்தா பயப் படமாட்டா தெரிஞ்சுக்கோ! உன்னோட இந்த "சீப்' பான வேலையை வேற ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2013 IST
""என்னை எதிர்த்துப் பேசினாய் அல்லவா. அதற்குத்தான் இந்த தண்டனை,'' என்று ஈவு, இரக்கமின்றி சபித்து விட்டு, அவ்விடத்தை விட்டு நகர்ந்தான் அந்த கொடூரன்.இந்த ரகளையில், அச்சிறுவன் தப்பி ஓடி விட்டான்!இந்த கொடூரனை எதிர்க்க திராணியற்ற அங்கிருந்த அடிமைகள் கூட்டம் அவன் அங்கிருந்து நகர்ந்ததும், ஓடிச் சென்று சிறுமியை அள்ளி எடுத்து... தங்களுக்கு தெரிந்த முதலுதவியைச் செய்து, அவளை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2013 IST
கடலிலோ, நிலத்திலோ வாழும் எந்த நிறத்திலும் இருக்கும் பக்கவாட்டில் நீந்தும், நடக்கும் தன் வீட்டை தானே சுமக்கும் அது என்ன? வேறென்ன? நண்டுதான்! சரியாய் யூகித்தீர்களா...(குட்டி நண்டுகளா!)* நண்டு தன் பின் நான்கு ஜோடி கால்களை பக்கவாட்டில் வேகமாய் நகர பயன்படுத்துகிறது.* இந்த முதுகெலும்பு எட்டுக்கால் பூச்சி நண்டு பெரும்பான்மையான எதிரிகளிடமிருந்து அதன் ஓட்டினால் பாதுகாக்கப் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2013 IST
பள்ளியில் பரீட்சை நடந்து கொண்டிருந்தது. கேள்வித்தாளில் மொத்தம் எட்டுக் கேள்விகள் இருந்தன. அவற்றில் நான்கு கேள்விகளுக்கு மட்டுமே விடை எழுதினால் போதும் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டிருந்தது. ஆனாலும், அந்த எட்டுக் கேள்விகளுமே கடினமான கேள்விகள். அதனால் கேள்வித்தாளைப் பார்த்ததும் அங்கிருந்த மாணவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவர்கள் எதிர்பார்த்த கேள்விகளில் ஒன்று ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2013 IST
அரசர் ஏழாம் எட்வர்ட் பேரக் குழந்தைகளுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். பேரன் ஆல்பர்ட், தாத்தாவிடம் ஏதோ பேச வாய் எடுத்தார். அதற்கு ஏழாம் எட்வர்ட்.""குழந்தாய்! சாப்பிடும் போது பேசுவது நல்ல பழக்கமல்ல; ஆகையால், நான் சாப்பிட்டு முடிக்கும்வரை பேசாதே,'' என்று அவன் வாயை அடக்கி விட்டார்.பிறகு எல்லாரும் சாப்பிட்டு முடிந்த பிறகு, எட்வர்ட் பேரன் ஆல்பர்ட்டை அழைத்து, ""நான் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2013 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!வாலை விட வாலுகளாலே ஆபத்து!பூமிக்கு ஆபத்து, பூமியின் மீது மோத வால் நட்சத்திரம் வரப்போகிறது. அதனால் பூமி காலி' என்பது போன்ற செய்திகளை படித்திருப்போம்.ஆனால், உண்மையிலேயே பூமியின் மீது ஏதாவது ஒரு வால்நட்சத்திரம் மோதுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?அப்படியே மோதி னாலும் பூமி அழிந்து விடுமா?பூமியை சுக்குநூறாக ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2013 IST
ஒரு காட்டில் ஏரிக்கரையோரமாக, தவளையானது வசித்து வந்தது. அதன் பெயர் சின்னா. அது எப்போதும் தனிமையில் வாழ்ந்து வந்தது.தவளையோடு நட்பு வைத்துக்கொள்ள கொக்கு முயற்சித்தது. அதன் பின்னர், காகம் முயற்சித்தது. அதன் பின்னர், ஆமை முயற் சித்தது. ஆனால், தவளை யாருடனும் நட்பு வைத்துக் கொள்ளாமல் தனிமையிலேயே வாழ்ந்து வந்தது.ஒருநாள் அந்த ஏரிக்கரை பக்கமாக கழுகு ஒன்று பறந்து வந்தது. அந்தக் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2013 IST
வியாசர்பாடியில் மளிகைக் கடை வைத்திருந்தார் ராஜா. சிறந்த பக்திமான். நாள்தோறும் காலையும், மாலை யும் கோவிலுக்குப் போவார். ராஜா மளிகைக் கடையில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். காரணம், அவர் கடைக்குச் சென்றால் எல்லாப் பொருட்களும் எளிதில் கிடைக்கும். தரமும் நன்றாக இருக்கும்.ஒரு சமயம் ராஜா கடையிலிருந்து கோவிலுக்குச் சென்ற போது... ஒரு பெரியவர் கோவிலுக்கு அருகில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2013 IST
வானத்தில் சூரியனைப் பிரதானமாக வைத்து அதைச் சுற்றி வரும் கோள்களை அவற்றில் முக்கியமாக நம் கண்களுக்குப் புலப்படும் கோள்களை சூரியக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்று அறிவியல் அறிஞர்கள் கூறுவர்.அந்த வகையில் நாம் வாழுகிற பூமியும் சூரியக் குடும்பத்தை சேர்ந்ததுதான். ஏனெனில், பூமியும் சூரியனை மையமாகக் கொண்டுதான் சுழன்று வருகிறது. அண்டார்டிகாவில் சூரியன் மறையும் போது சூரிய ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2013 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2013 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X