Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 30,2012 IST
இதுவரை: நீண்ட நாள் கெட்ட நாற்றம் எடுத்த தொழுவங்களை சுத்தம் செய்ய ஆரம்பித்தான் ஹெர்குலிஸ். இனி-""அரசே! நான் தொழுவங்களைக் கழுவித் தூய்மை செய்யும் போது பூமி அதிரும். அதனால் உங்கள் மாடுகள் அஞ்சி நடுங்கும். இங்கும், அங்கும் ஓடும்; அவற்றிற்குத் துன்பம் ஏற்படும். உங்கள் மாடுகள் பாதுகாப்பாக இருக்க அவை அனைத்தையும் மலை உச்சிக்கு ஓட்டி செல்ல வேண்டும்,'' என்றான் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 30,2012 IST
முன்னொரு காலத்தில் ஒரு காட்டில் பன்றி ஒன்று வாழ்ந்து வந்தது. அது மூன்று குட்டிகளை ஈன்றது. அவை மூன்றும் அழகாக இருந்தன.நடிட்கள் சென்றன. குட்டிகள் மூன்றும் வளர்ந்துவிட்டன.""மகன்களே! நீங்கள் இனி உங்கள் சொந்தக் கால்களிலேயே நிற்க வேண்டும். இங்கிருந்து புறப்படுங்கள். உங்கள் திறமைக்கும், முயற்சிக்கும் ஏற்ப வளமாக வாழுங்கள்,'' என்றது.""அம்மா! நாங்கள் வருகிறோம்!'' என்று ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 30,2012 IST
அமெரிக்கரான ராய் சாப்மேன் ஆன்டீரீவ்ஸ் தலைமையிலான குழு 1923ம் வருடம் டைனோசரின் முட்டை படிமங்களை முதன் முதலில் கண்டுபிடித்தது. புரோடோசெராடாப்பின் முட்டை 20 செ.மீட்டர் நீளத்திற்கு கிடைத்தது. அது கிண்ணம் போல இருந்தது. புதை படிவமாக்கப்பட்ட கூட்டில் இருந்த முட்டை படிமன் மணல், பூமியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது. இதை போன்றும், இன்ன பிறவும் கிடைத்த டைனோசர்களின் முட்டை புதை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 30,2012 IST
சொர்ணபுரியை ஆண்ட மன்னன் வர்மனின் தர்பாரில் நான்கு பண்டிதர்கள் இருந்தனர். அந்த பண்டிதர்களும், மன்னனிடம் ஏதாவது காரணம் காட்டி, பணம் பறித்துக் கொண்டே இருப்பர்.ஒருமுறை அவர்கள் மன்னனிடம், ""அரசே! நேற்று உங்கள் ஜாதகத்தைப் பார்த்தோம். இப்போது துஷ்ட கிரகங்கள் உங்களை ஆட்டிப் படைக்க விரும்புவதாகத் தெரிந்து கொண்டோம். அவை முதலில் உங்கள் இரு கைகளையும் செயலற்றுப் போகும் படிச் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 30,2012 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!கலாம் காலம்!உயர்ந்த லட்சியம் இருந்தால், அருமையான எண்ணம் வரும். எண்ணம் உயர்ந்தால், நம் பணிகள் எல்லாம் உயர்ந்ததாக இருக்கும். எனவே, உயர்ந்த லட்சியம்தான் மக்களின் சிந்தனையை ஒன்றுபடுத்தும். உயர்ந்த லட்சியம்தான் இளைஞர்களை ஈர்க்கும். உயர்ந்த லட்சியம்தான் நாட்டை வழி நடத்தும்.வெயிட் ஏத்தாதீங்க பாவம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 30,2012 IST
உலகப் பிரசித்தி பெற்ற துறவி ஒருவர் ஒரு நாட்டுக்கு விஜயம் செய்தார். ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் ஒரு குடிசைபோட்டுத் தங்கி, நாட்டு மக்களுக்கு உபதேசம் செய்யத் தொடங்கினார்.மக்கள் தங்கள் குறைகளை அவரிடம் சொல்லி, அவரின் ஆசியைப் பெற்றுச் செல்லத் தொடங்கினர். அவர் சொன்னதெல்லாம் நடக்கிறது என்ற செய்தி நாடு முழுவதும் பரவிவிட்டது.இந்த விஷயம் அந்த நாட்டு மன்னனின் காதுக்கு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 30,2012 IST
லெமன் சாதம், தக்காளி சாதம் செய்வது போல இஞ்சி சாதம் செய்யலாமா யங் மதர்ஸ்?தோல் சீவி பொடியாக நறுக்கிய இஞ்சியை, பச்சை மிளகாயுடன் சிறிது எண்ணெயில் வதக்கி, உப்புடன் மிக்ஸியில் அரைத்து, தாளித்து சாதத்தடன் கலந்துவிட்டால் இஞ்சி சாதம் தயார். இது மிகவும் சுவையாகவும், ருசியாகவும் இருக்கும். இந்த சாதம் அஜீரணக் கோளாறுகளை நீக்கும் தன்மையை கொண்டது.இந்த சாதத்தை சாப்பிட்டுவிட்டு, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 30,2012 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 30,2012 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 30,2012 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 30,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X