Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2017 IST
என் வயது, 74. எங்கள் ஊர் உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது, இரு ஆசிரியர்கள் மூலம் முக்கியமான சில பாடங்களை கற்றேன். ஒருவர் தமிழ் ஆசிரியர்; சிறந்த அறிவாளி. 'கட கட' என, மின்னல் வேகத்தில் பாடம் நடத்தி விடுவார். மாணவர்களை உரக்க படிக்க வைக்கும் போது, இரு மாணவர்களுக்கே வாய்ப்பளிப்பார்; மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்க மாட்டார்; அவ்ளோ தான், அவர் வேலை முடிந்தது.மற்றவர், வரலாறு, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2017 IST
கர்நாடக மாநிலம், கோலார் தங்கவயல், சுமதி ஜெயின் உயர்நிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். தமிழாசிரியர் பாலசுப்ரமணியம். தமிழ்மொழி மீது, மிகுந்த பற்று உடையவர். மாணவர்களின் தமிழ் உச்சரிப்பு மிக சரியாக இருக்க வேண்டும்; எழுதும் போது, பிழைகள் இருக்க கூடாது என்று மிகவும் சிரத்தை எடுப்பார்.தமிழில் சிறந்து விளங்க, இவர் கையாண்ட வழி சுவாரசியமானது.தமிழில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2017 IST
நான் முதுகலை பட்டதாரி. எட்டாம் வகுப்பு படித்தபோது, நிகழ்ந்த சம்பவம்!எங்கள் பள்ளியில், மைக்கேல் கிரேஸி மேரி எனும் கன்னியாஸ்திரி, ஆசிரியையாக பணிபுரிந்தார். அவர், மாணவியரை, நான்கு குழுக்களாய் பிரித்து, செடிகளுக்கு நீர் பாய்ச்சுதல், பள்ளியை துாய்மைப்படுத்துதல் போன்ற பணிகளை வழங்குவார். எங்கள் குழுவிற்கு, அனைத்து வகுப்பறைகளிலும், மாணவர்கள் தேவையில்லாமல், கிழித்து, கீழே ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2017 IST
இதுவரை: ஒரே மகன் அனிருத்துக்கு, வேண்டுதல் நிறைவேற்ற நாகப்பட்டினம் சென்றனர் ஈஸ்வர், ஜோதிலட்சுமி தம்பதியர். கடற்கரையில் நண்டை துரத்திய படி ஓடினான் அனிருத். அப்போது, சுனாமி வந்தது; அனிருத்தை காணவில்லை. இனி -காவல்நிலையம் -இருக்கையில் அமர்ந்திருந்தார் காவல்துறை ஆய்வாளர் முகுந்தன்.'வணக்கம் சார்...' கை கூப்பியபடி ஈஸ்வரும், ஜோதிலட்சுமியும் உட்பட்டனர்.'வணக்கம்... காணாமல் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2017 IST
இலங்கையை ஆண்டு வந்த மாமன்னன் ராவணன், பேராற்றல் படைத்தவன்; சிவபெருமானை நோக்கி தவம் செய்து, முக்கோடி வாழ்நாளை, ஆயுளாக பெற்றவன். அழியாத வஜ்ஜிர உடலும், பேராண்மையும் மிக்கவன்; பெருந்தவ வலிமை உடையவன். அவனது மனைவி மண்டோதரி; மாபெரும் கற்புக்கரசி.ராவணனுக்கு தம்பியர் இருவர். ஒருவன் கும்பகர்ணன்; மற்றவன் விபீடணன். தங்கை சூர்ப்பனகை. இவள் போதனையால், அயோத்தியை ஆண்ட ராமன் மனைவி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2017 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!சூப்பர் நோவான்னா இன்னா நைனா!நாம் வசிக்கிற பூமி, கிரகங்களை, 'சூரியக் குடும்பம்' என்கிறோம். இந்த குடும்பங்களை போல, எண்ணற்றவை 'பால்வெளி' என்ற 'கேலக்சி'யில் உள்ளன. ஒவ்வொரு கேலக்சியிலும், எண்ணற்ற நட்சத்திரங்கள் பிறந்து, வளர்ந்து, இறக்கின்றன. அப்படி, பிறந்து, பல கோடி ஆண்டுகள் வாழ்ந்து, ஒரு நட்சத்திரம் இறப்பதை தான், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2017 IST
மேற்கு ஆப்பிரிக்காவில், பெனின் என்று ஒரு நாடு, காடுகள் நிறைந்தது; வெண்கலம், பித்தளை, யானைத்தந்தம் ஆகியவற்றால், கலைப் பொருட்களை அதிகம் உருவாக்கும் நாடு. இங்கு, உருவாகும் வெண்கலச் சிலைகளை, 'சிரிபேர்டு' என்கின்றனர். ஆப்பிரிக்காவில் உள்ள, சஹாரா பாலைவனத்தின் தென்கோடியில், முக்கிய வியாபார கேந்திரமாக, பண்டை காலத்தில் புகழ் பெற்றிருந்தது பெனின். இந்நாட்டு மன்னன் பெயர் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2017 IST
ஒருநாள், காட்டுப் பகுதியில் வாழ்ந்து வந்த மிருகங்கள் அனைத்தும், ஒன்று கூடின. காட்டு அரசன் சிங்கம், கூட்டத்திற்கு தலைமை தாங்கி, “நண்பர்களே... காட்டுப் பகுதியை, நம் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்கிறோம். நெடி துயர்ந்து, வளர்ந்தோங்கி நிற்கும் மரங்களையும், மரப்பொந்துகளையும், வாழ்விடங்களாகப் பறவைகள் பயன்படுத்தி வருகின்றன.“அதற்காக, கப்பம் கட்ட பலமுறை சொல்லியும், பறவைகள் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2017 IST
அன்பு சகோதரி ஜெனிபருக்கு, உங்கள் வாசகி எழுதிக் கொண்டது. சிறுவர் மலர் இதழை கணவர் வீட்டுக்கு வந்த பின் தான், படிக்க ஆரம்பித்தேன். இப்போது, இந்த இதழை விட்டு, என்னை பிரிக்க முடியாது. எனக்கு, மகன், மகள் என இரு பிள்ளைகள்; கல்லுாரியில் படிக்கின்றனர். இவ்விதழை வாசிப்பதுடன், பல போட்டிகளில் பரிசுகள் வாங்கியுள்ளனர். இந்தப் பகுதி எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2017 IST
தேவையான பொருட்கள்:வேக வைத்த பச்சைப் பயிறு - 2 கப்,இஞ்சி - சிறிது,பச்சை மிளகாய் - 1,கோதுமை மாவு - 1 கப்,கேரட் துருவியது - 1 கப்,தயிர் - 2 மேஜைக்கரண்டி,சீரகப்பொடி - சிறிதளவு.செய்முறை:வேகவைத்த பச்சைப்பயிறு, இஞ்சி, பச்சை மிளகாய் இவற்றுடன், உப்பு சேர்த்து, நன்றாக அரைத்துக் கொள்ளவும். இவற்றுடன், கோதுமை மாவு, கேரட், தயிர் மற்றும் சீரகப்பொடி சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2017 IST
நான், ஓய்வு பெற்ற ஆசிரியை; வயது, 74. ஆசிரியை பயிற்சி முடித்த உடனே, வேலை கிடைத்தது. முதல் வகுப்பு, ஆசிரியையாக சேர்ந்தேன். அப்போதெல்லாம், நீதித்கதைகள், அபிநயப் பாடல்கள், சித்திரம் வரைதல் போன்றவை, கட்டாயப் பாடங்களாக இருந்தன. பாடம் நடத்தும் போது, புதுப்புது கதைகள் சொல்ல வேண்டும்; ஆனால், எனக்கு சொல்ல தெரியாது. சிறுவர்மலர் வாங்கினாலும், 'சிறுவர்கள் தான் படிக்க வேண்டும்' ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2017 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2017 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2017 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X