Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2014 IST
சென்றவாரம்: விஜயநகரம் நோக்கி புறப்பட்ட மாறப்பன் வழியில் விஜயநகரப் படைத்தளபதியிடம் ஏற்பட்ட பிரச்னையால் வேறு திசையில் சென்றான். அச்சுராயரின் மகளை காண குதிரையை திருப்பினான். வெங்கண்ணா, லஷ்மியை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தினான். இனி-""நான் அதைக் கூறமாட்டேன். போலிகளால் தயாரிக்கப்பட்டு நான் ஏமாற்றப் படலாம். எனக்கும் என் அப்பாவுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம் அது. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2014 IST
""நரியாரே, இந்த வயல்வெளிகளை எல்லாம் கடந்து சென்றால் புளிய மரம் ஒன்று காணப்படும். அந்த புளிய மரத்தின் அடி வாரத்தில்தான் எங்களது இருப்பிடம் இருக்கிறது,'' என்றது அந்த வாத்து.""நல்லது, நான் இப்போதே அங்கு சென்று உங்களில் ஒருவரான அந்த கொழு கொழு காரரை சாப்பிடுகிறேன். அதன் பின்னர் நாளை முதல் தொடர்ந்து உங்களில் ஒருவர் எனக்கு இரையாகி விட வேண்டும்,'' என்று கூறியபடி புளிய ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2014 IST
புராதன கிரேக்கர்களின் காலத்து நகரம் டெல்பி. ஏதென்ஸ் நகரம் சமுதாய மற்றும் அறிவாளி களின் மையமாக விளங்கியது. விலைமதிப்பற்ற கலைப் பொருள்களையும், இலக்கியங்களையும் கொண்டதாக விளங்கியது. ஒலிம்பியா விளையாட்டு போட்டிகள் நடத்தும் அரங்கங்களைக் கொண்டிருக்கிறது. காரிந்த் என்னும் நகரத்தை மாலுமிகளின் நகரம் என்று கூறுவர். இந்த வகையில் டெல்பி நகரம் தெய்வங்களின் வாக்கை அறியும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2014 IST
மரக்கிளையில் அமர்ந்திருந்த காகம் கீழே நிற்கிற புறாவைப் பார்த்தது.""புறாவே அதே இடத்திலேயே நில். இதோ உன் அருகில் நான் பறந்து வருகிறேன்,'' என்றது காகம்.""காகமே, என் அருகில் நீ பறந்து வரவேண்டாம். நான் வேறு இடத்திற்கு பறந்து செல் கிறேன்,'' என்றபடி வேறு பக்கமாகப் பறந்து சென்றது புறா.அதனைக் கண்டு காகம் திடுக்கிட்டது. "இந்தப் புறாவானது எதனால் இப்படி பறந்து செல்கிறது. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2014 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!மழை/குளிர் - ஜாலி/ஜாக்கிரதை!மழைக்காலமும், குளிர்காலமும் தொடர்ந்து வரும் அற்புதமான காலமிது. மழையும், குளிரும் இயற்கையை மட்டுமல்ல, எல்லா குழந்தை கூட்டத்தையும் மயக்கும். ஆனால், எவ்வளவு ஆனந்தமோ - அதே போல ஜாக்கிரதையும் நமக்கு இருக்க வேண்டும்.பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு!*நீர் பிடிப்பு பகுதிகளான ஆறு, ஏரி, குளம், குட்டை, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2014 IST
அடிமை வழக்கம் இருந்த காலம் அது. ஜான் என்ற அடிமை, தன் முதலாளி மகிழுமாறு உண்மையாக நடந்துக் கொண்டான். அவன் மீது நம்பிக்கை வைத்தார் முதலாளி. என்ன செய்தாலும் அவனைக் கேட்டே செய்தார்.ஜானை அழைத்த அவர், ""அடிமை ஒருவனை விலைக்கு வாங்க வேண்டும். நீயும் வா,'' என்றார்.இருவரும் அடிமைச் சந்தைக்கு சென்றனர்.அங்கே விற்பனைக்கு இருந்த அடிமைகளில் கிழவர் ஒருவரும் இருந்தார். ஜானைப் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2014 IST
ஒரு மதுவில் பலவகை வண்ணங்களும், வாசனைகளும் கொண்ட வேறு மதுவகைகளைக் கலக்கும் பழக்கம் பிரான்சில் ஆரம்பித்தது. பிரெஞ்சு மொழியில் அது காகுடெல் என பெயர் பெற்றிருந்தது. சேவலின் வால் என்பது இதன் பொருள். சேவலின் வாலில் பல வண்ண இறகுகள் இருக்கும். ஆங்கிலத்தில் இது (COCKTAIL) என்று அழைக்கப்பட்டது.ஒரு காலத்தில் இங்கிலாந்தில் "சேவல் சண்டை' அல்லது கோழிச் சண்டை மிகவும் பிரபலமாக ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2014 IST
வேணு ஆயிரம் ரூபாயோடு சந்தைக்குப் போனான். அங்கே அரிசி மூட்டைகளையும், கோதுமை மூட்டை களையும், மைதா மூட்டைகளையும் வாங்கினான்.அரிசி மூட்டை ஒன்று 100 ரூபாய்கோதுமை மூட்டை ஒன்று 30 ரூபாய்மைதா மூட்டை ஒன்று 5 ரூபாய்கொஞ்ச நேரத்தில் அவன் கொண்டு வந்த ஆயிரம் ரூபாயும் செலவாகிவிட்டது. ஆயிரம் ரூபாய்க் கொடுத்துத்தான் வாங்கிய மூட்டைகளை எண்ணிப் பார்த்தான். அவை சரியாக 100 இருந்தன.வேணு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2014 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2014 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X