Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2013 IST
சென்றவாரம்: மங்காத்தா, மாஜிக் மந்த்ராவை பழிவாங்க வேண்டுமென்று துடியாகத் துடித்தாள். இனி-""ஏய், திமிர் பிடித்த கழுதே!'' என்று மந்த்ரா தோள்களைப் பற்றி உலுக்கினாள் மங்காத்தா.""உன்னால் நேர்ந்தது தான் இது. சமயத்தில் கீழே குனிந்து காரியத்தைக் கெடுத்து விட்டாய்! ஆகவே, இந்த வகுப்பறையைக் கழுவித் துடைத்து சுத்தம் செய்ய வேண்டியவள் நீதான்!'' என்று உறுமியவள் தன் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2013 IST
அன்று நட்ட நடு நிசியில் தன் இருப்பிடத்தை விட்டு கிளம்பியவள், மிகத்துரிதமாக அந்த காட்டு பாதை வழியே, அதோ அந்த ஆகாயக்கூரையில் நிற்கும் அந்த வடக்கு நட்சத்திரம் எனக்கு வழிகாட்டும்... கடவுள் எனக்கு துணை இருப்பார் என்று மனம் ததும்பி வழியும் நம்பிக்கையுடன் பல காத தூரம் பயணித்தவள்... சற்று விடியல் புலருமுன்பே, அந்த நாட்டு வைத்தியர் குறிப்பிட்ட அவரின் இல்லத்தை, தன்னைப் போன்ற ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2013 IST
இன்று ஐக்கிய அமெரிக்காவின் ஒரு மாகாணமாகத்திகழும் இடத்தை (நிலத்தை) ரஷ்யாவிடமிருந்து வாங்கியது அமெரிக்கா. இது நிகழ்ந்தது 1867ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் தேதி. அந்த நிலப்பகுதி அலாஸ்கா. ஐக்கிய அமெரிக்கா வின் வட கோடியில் உள்ளது. 1867க்கு முன்பு அலாஸ்கா ரஷ்யாவிற்குச் சொந்த மாக இருந்தது.டச்சுக்காரரான காப்டன் விடஸ் பெர்ரிங் என்பவர் 1741ல் இப்பகுதிக்கு கடலில் பயணித்து கரடுமுரடான ஒரு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2013 IST
விவசாயி தினமும் வயல்வேலை செய்வதற்காக விடியற்காலை யில் எழுந்து செல்வான். பொழுது புலர்ந்து விட்டது என்பதை சேவல் கூவும் குரலில் இருந்தே அறிந்து எழுந்து கொள்வான். இதனால் சேவலுக்கு ஒரு கர்வம் வந்தது."இந்த விவசாயி நம்மை விட எவ்வளவு பெரிய ஆள். இருந்தும் ஒரு நாளாவது நான் கூவுவதற்கு முன்பாக எழுந்திருக்கிறானா? தினமும் நான்தான் கூவி எழுப்ப வேண்டி யிருக்கு... வெட்கம் கெட்ட ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2013 IST
அண்ணன் சொந்தமாக ஒரு பத்திரிகை நடத்தி வந்தார். சொந்தமாக ஓர் அச்சகமும் வைத்திருந்தார். அங்கேதான் அவருடைய சொந்தத் தம்பியும் வேலை பார்த்து வந்தான். எழுத்துக் கோப்பது, அச்சடிப்பது, பத்திரிகையை வீட்டுக்கு வீடு கொண்டுபோய்ப் போடுவது, இப்படிப்பட்ட வேலைகளை எல்லாம் அந்தத் தம்பி செய்து வந்தான்.அவனுக்கு நிறையப் படிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. நிறையப் படித்துத் தானும் ஓர் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2013 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!பயண வீக்கமா?பயணம் என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏற்படுகிறது.பஸ் பயணம், ரயில் பயணம், விமான பயணம், கார் பயணம், கப்பல் பயணம் இப்படி பற்பல வகை பயணங்கள் உண்டல்லோ!இதில் அதிகப்படியான மக்கள் பஸ் மற்றும் ரயிலை பயன்படுத்துகின்றனர். சிலருக்கு நீண்ட தூர பஸ் பயணத்தின் போது கால்களை தொங்கவிட்டு உட்கார்ந்திருந்தால் கால் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2013 IST
முன்னொரு காலத்தில், தச்சுவேலை செய்பவனும், இரும்பு வேலை செய்பவனும் நண்பர்களாக இருந்தனர்.ஒருநாள்- அவர்கள் இருவருக்கிடையில் ஒரு போட்டி ஏற்பட்டது. அவர்கள் தங்களில் யார் பெரியவர் என்று தீர்மானிக்க விரும்பினர். தமக்குத் தீர்ப்பு சொல்லுமாறு அரசனிடம் சென்றனர். அவர்கள் சொன்னதைக் கேட்ட அரசன், ""நீங்கள் இருவரும் உங்களது திறமைகளை நிரூபித்துக் காட்டலாம். அதன் பின்னர் நான் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2013 IST
ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணி இருக்கும். மார்க்கெட்டில் எங்கு பார்த்தாலும் தலைகள். கடைக்காரர்களின் சத்தமும், வாடிக்கையாளர் சத்தமும் காதைத் துளைத்தன. ரவி ஒரு வழியாக அம்மா சொன்ன சாமான்களை வாங்கிக் கொண்டு மார்க் கெட்டை விட்டு நகர்ந்தான்.அந்த நேரம் ஒரு பெண்மணியின் கதறல்.""என் குழந்தையின் சங்கிலி காணவில்லை. அதோ திருடன்! திருடன்! பிடியுங்கள்...'' என்று அலறினாள்.அவளைச் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2013 IST
தண்ணீரால் சூழப்பட்ட ஒரு சிறிய பகுதியை தீவு என்கிறோம். ஆனால், சில தீவுகள் விசித்திரமான சில விலங்குகளால் உருவாக்கப் படுகின்றன. சுத்தமான மற்றும் ஆழமற்ற உப்புத் தண்ணீரில், மிதமான வெப்பநிலை உள்ள இடங்களில் வாழும் விலங்குகளுக்கு தலையும், காலும் இருக் காது. அவற்றை, "பாலிப்ஸ்' என்றும் அழைப்பர். இவை சேர்த்து வைக்கும் கால்சியம் பவழப்பாறைகளுடன் கலந்து விடும். இந்த முறை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2013 IST
ஓஹென்றி பிரபல நாவலாசிரியரான இவர் ஆஸ்டின் நகரில் ஒரு பாங்கில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார்.இவருடன் வேலை செய்தவர்கள் பணத்தை எடுத்துச் சென்று விட்டனர். பணம் குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.ஒரு டாலர் கூட எடுக்காத ஓஹென்றிக்கு ஐந்து வருடச் சிறை வாசம் கிடைத்தது. தொடக்கத்தில் இது இவருக்கு வேதனையாக இருந்தது என்றாலும் சிறை வாசம் இவரை ஓர் அற்புதமான நாவலாசிரியராக ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2013 IST
"முர்ரே' எனப்படும் "ஸீ பேர்டு' "ஆக்' குடும் பத்தைச் சார்ந்தது. இவை வட பசிபிக் மற்றும் வட அட்லாண்டிக் கடல் பகுதியின் அருகிலுள்ள உயர்ந்த பாறைகளில் வசிக்கின்றன. இந்தப் பாறை முகடுகள் மிகவும் உயரமாக இருக்கும். முட்டையிடும் காலம் வரும்போது பெரிய பாறைகளின் மீது ஒரு முட்டையை இட்டு விட்டுச் சென்றுவிடும் பெண் பறவை. அந்த முட்டையின் வடிவம் வித்தியாசமாக இருப் பதால், அது ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2013 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2013 IST
..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X