Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2012 IST
இதுவரை: ஆறாவது சோதனையான அசுரப்பறவைகளை அழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டான் ஹெர்குலிஸ். இனி-ஹெர்குலிஸ் அவ்வளவு விரைவாக இயங்கிக் கொண்டிருந்தான். அம்பை எடுப்பதோ, வில்லில் பூட்டுவதோ, விடுப்பதோ, யாருக்கும் தெரியவில்லை. எல்லாம் ஒரு நொடிக்குள் நடந்து முடிந்தது. மழை போல அவன் அம்புகள் சென்று கொண்டே இருந்தன. அந்த அம்புகள் தாக்கி, அசுரப் பறவைகள் விழுந்த வண்ணம் இருந்தன.அவன் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2012 IST
முன்னொரு காலத்தில், கந்தர்வ நாட்டை காந்தன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனுக்குப் மலர்க்கொடி என்ற மகள் இருந்தாள். பேரழகியாக விளங்கிய அவள் திருமணப் பருவம் அடைந்தாள். பல நாட்டு அரசர்கள் அவளைத் திருமணம் செய்து கொள்ள போட்டி போட்டனர். யாருக்கு அவளைத் திருமணம் செய்து வைப்பது என்று குழம்பினான் மன்னன்.வெகு தொலைவில், மந்திர மலையில் கொடிய அரக்கன் இருந்தான். மாய மந்திரங்களில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2012 IST
தட்டையான, அகலமான இலைகளில் இருந்து இவை மிக வித்தியாசமாய் இருந்தாலும் பைன் மரத்தின் இந்த குச்சி இலைகள்தான் ஊசி இலைகள் என அழைக்கப்படுகின்றன. செயல்பாடுகளில் இவைகளுக்கும், மற்றைய இலைகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. ஊசி இலைகளில் ஒளிச்சேர்க்கைக்கு உதவும் தாவர திசு செல்களில் இருக்கும் நுண்ணிய பச்சை பொருட்கள் உண்டு. அதே போல சுவாசிக்கவும், நீராவியை வெளியேற்றவும் இலையில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2012 IST
ஹாய்... ஹாய்... குட்டீஸ்... இது ஒரு துப்பறியும் கதை. இந்த சம்பவத்தை படித்து சரியான குற்றவாளியை கண்டுபிடிக்கணும் நீங்க. உங்களது துப்பறியும் மூளை எப்படி வேலை செய்யுதுன்னு பார்ப்போமா? நன்கு துப்பறிபவர்களுக்கு ஜேம்ஸ் பாண்ட் 007 என்ற பட்டத்தை கொடுப்போம் சரியா!அவன் பெயர் சாம். அவனுக்கு தெரியாத விஷயமே இல்லை. அவன் எதையாவது படித்துக் கொண்டிருப்பான். ரொம்பப் புத்திசாலி; திறமைசாலி; ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2012 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!எனக்கு வேண்டாம் பால்!இது நிறைய வீடுகளில் குட்டீஸ்கள் கொடுக்கும், "உரிமைக்குரலாய்!' இருக்கிறது.பால் மட்டுமல்ல... பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் என்றாலும் இவர்களுக்கு பிடிக்காது. நண்பர்களே இதனை படியுங்கள்... பின்பு சொல்லுங்கள் பால்-வேணாமா வேணுமான்னு!மனிதன் தனது உணவுக்காக பாலையும், அதிலிருந்து கிடைக்கும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2012 IST
ஓர் அரசனிடம் மதி நுட்பமும், விவேகமும் நிறைந்த ஒரு மந்திரி இருந்தார். ஆனால், அந்த மந்திரியைப் பற்றி ஒருவன் பின்வருமாறு அரசனிடம் வந்து புகார் சொன்னான்.""மந்திரி அந்தரங்கத்தில் தங்களுக்கு விரோதியாக இருக்கிறார். எப்படியென்றால், இந்த ராஜ்யத்தில் உள்ள அனைவருக்கும் அவர் தங்க நாணயங்களைக் கடனாகக் கொடுத்து, "அரசர் இறக்கும்போது இந்தக் கடனைத் திருப்பிக் கொடுத்து விட ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2012 IST
பட்டூஸ் இந்த உலகில் நாம் கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. அதனால்தான், கற்றது கை மண் அளவு, கல்லாதது உலகளவு என்று சொல்வர். இப்படி புதிதாக, தான் இறப்பதற்குள் ஒரு விஷயத்தை கற்று கொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்ட ஒருவரை பற்றி தெரியுமா?அவர்தான் கிரேக்க அறிஞர் சாக்ரடீஸ். அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, பக்கத்து அறையில் இருந்த கைதி ஒருவன் ஒரு இசை கருவியை வாசித்து ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2012 IST
புகழ் பெற்ற குரு ஒருவர் சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டு இருந்தார். அப்போது சீடர்களின் தலைவனான மூத்த சீடன் குருவைப் பார்த்தான்.""குருவே! நாங்கள் விழிப்புணர்வு பெறுவது எப்படி?'' என்று கேட்டான்.""உங்களை அறிவால் நிரப்பிக்கொள்ளுங்கள்!'' என்றார்.""அறிவால் நிரப்பிக்கொள்வது என்றால் எப்படி குருவே? புரியவில்லை. சற்று விளக்கமாகச் சொல்லுங்கள்!'' என்றான் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2012 IST
சுவையான கோபி மஞ்சூரியன் செய்வது எப்படி என்று சொல்லி தரட்டுமா யங் மதர்ஸ்?இட்லி மாவில் சிறிது சோளமாவு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். பிறகு காலி ப்ளவர் துண்டுகளை கரைத்த மாவில் முக்கி எடுத்து, எண்ணெயில் பொரித்தால், கோபி மஞ்சூரியன் ரெடி"எப்படி ஹனி... இப்படி சமையலில் அசத்துற?' என்று உங்க ஆத்துக்காரர் உங்களை பாராட்டுகிறாரா? ஓகே., ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2012 IST
இன்றைய காலகட்டத்தில் கிரீன் டீ குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருகிறது. இந்த கிரீன் டீ கேமிலியாசைனன்ஸிஸ் எனப்படும் தாவர இலைகளில் இருந்து கிடைக்கிறது. இதை மிதமான சூட்டில் தான் தயார் செய்ய வேண்டும். இந்த டீயில் ஆறு வகையான பாலிபீனால்கள் மற்றும் ஆல்கலாய்டுகள் உள்ளன. இது உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது. தேவையற்ற கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்கிறது. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2012 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2012 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X