Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2017 IST
சிவகாசி, இந்து நாடார் விக்டோரியா மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். அப்போது நடந்த நிகழ்வு இது! பள்ளி இறுதி தேர்வு நடந்து கொண்டிருந்தது. மரத்தடியில் அமர்ந்து, தேர்வுக்கான பாடங்களைத் திருப்பிக் கொண்டிருந்தேன். அங்கு வந்த நண்பன், 'வினைத் தொகைக்கும், ஆகு பெயருக்கும் இரண்டு உதாரணம்... சீக்கிரம் சொல்...' என்றான். அவனிடம், 'இன்றைய தேர்வைப் பற்றிக் கேள்; கண்ணுக்கும், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2017 IST
நான், சைதை கார்ப்பரேஷன் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் போது நடந்த சம்பவம்! தமிழ் ஆசிரியர் இலக்கண பாடம் நடத்திய போது, ஒரு மாணவனை நோக்கி, 'பால் எத்தனை வகைப்படும் அவை, யாவை...' என வினவினார். அவனும், 'பால் ஐந்து வகைப்படும் .அவை, ஆண்பால், பெண்பால், ஆட்டுப்பால், மாட்டுப்பால், அம்மாபால்...' என பதில் கூறினான். வகுப்பே, 'கொல்' என நகைத்தது. இதில், உச்சகட்டம் என்னவென்றால், அவன் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2017 IST
அரசு கல்லுாரியில், ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன்; என் வயது, 58. நீலகிரி மாவட்டத்திலுள்ள தொடக்கப் பள்ளியில், படித்துக் கொண்டிருந்த போது, சுவையான சம்பவம் நடந்தது! கணிதத்தில், அதிக ஆர்வம் உள்ள நான், ஆசிரியர் தரும் பயிற்சி கணக்குகளை, உடனுக்குடன் முடித்து விடுவேன். அவர், என்னை தட்டி கொடுத்து, புகழ்ந்து பேசுவார். அது, ஊக்கத்தையும், மட்டற்ற மகிழ்ச்சியையும் அளித்தது. கணிதம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2017 IST
இதுவரை: சுனாமியில் தொலைந்து போன அனிருத்தை தேடி அலைந்தனர் பெற்றோர்.இனி - அதிகாலையில், ஜோதிலட்சுமிக்கு ஒரு கனவு பூத்தது.கனவில் அனிருத் வந்தான். அவன் முகத்திலும், உடலிலும் நீல நிறம் பூசியிருந்தது; கண்களில் இமை இல்லை; கழுத்தின் இரு பக்கங்களிலும், மீன் போன்ற செவுள்கள் இருந்தன. அவை, நீரில் இருக்கும் ஆக்சிஜனை சுவாசிக்க உதவும். ஆடை அணியாமல், பிறந்த நாள் உடையில் இருந்தான் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2017 IST
பல நுற்றாண்டுகளுக்கு முன், யானைகளுக்கு நீண்ட தும்பிக்கை கிடையாது; குட்டி தும்பிக்கை மட்டும் தான் உண்டு.ஒருமுறை, ஆண்டு முழுவதும் மழையே இல்லாமல், குளம், குட்டைகள் வற்றி விட்டன. 'சல சல'த்து ஓடிக் கொண்டிருந்த நதிகளும் வற்றி போய், சிறிய அளவில் ஓடியது. தண்ணீர் இன்றி தவித்த, காட்டு மிருகங்கள், தண்ணீரை தேடி, பரிதாபமாக ஓடித்திரிந்தன. வெகு நாட்கள், வெகு துாரம் தண்ணீருக்காக ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2017 IST
அவினாசி என்னும் ஊரில், மருதவாணன் என்பவன் மனைவி, எழிலரசியுடன் வாழ்ந்து வந்தான். வேலை எதுவும் கிடைக்காமல், சிரமப்பட்டு கொண்டிருந்தான்.கணவன் கஷ்டத்தை, மனைவியால், தாங்கி கொள்ள முடியவில்லை. “எதற்காக உள்ளூரிலேயே கஷ்டப்படுகிறீர். வேறு ஏதாவது ஊருக்கு சென்று, வேலை தேடலாமே... வீட்டில் இருக்கிற அரிசியை சமைத்து சோறு கட்டி தருகிறேன்; வெளியூர் சென்று வேலை தேடுங்கள்; முயற்சி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2017 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!முழங்காலிலும் - வயலினிலும் சிலந்தி!பொதுப்பயன்பாட்டுக்கு வரக்கூடிய அதிநவீனத் தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவியல் உபகரணங்களை, லண்டனில் உள்ள, 'ராயல் சொசைட்டி' அறிமுகப்படுத்தி வருகிறது. அவற்றில் ஒன்றாக, செயற்கை சிலந்தி இழையை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.இது தொடர்பான ஆய்வில் ஈடுப்பட்டு வரும், ஆக்ஸ்போர்டு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2017 IST
அடால்ப் ஹிட்லர், ஜெர்மனி நாசிக்கட்சி தலைவர். 1934ல், ஜெர்மனி நாட்டின் தலைவரானார். ஜெர்மனியின், 'பியூரர்' என, அழைக்கப்பட்டார். இரண்டாம் உலகப்போரின் இறுதியில், ரஷ்ய அதிபர் ஸ்டாலின் தலைமையிலான செம்படையிடம், ஜெர்மன் தலைநகர் பெர்லினில், ஹிட்லரின் நாசிப்படை வீழ்ச்சி அடைந்தது.ஹிட்லருக்கு, குழந்தைகள் என்றால் அலாதி பிரியம். தன் கீழ் பணிபுரியும் அதிகாரிகளிடம், அவர் முதலில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2017 IST
அன்பு சகோதரி ஜெனிபருக்கு, என் மனக்குமுறலை, கொட்டுகிறேன். இதன் மூலம், பல குழந்தைகளுக்கு, விடுதலை வரும் என்று நம்புகிறேன். என் மகள், தனியார் பள்ளியில், எட்டாம் வகுப்பு படிக்கிறாள். காலையில், 6:45 மணிக்கு, பள்ளி வாகனம் வரும்; 8:00 மணிக்கு வகுப்பு ஆரம்பம். சாப்பிட்டும், சாப்பிடாமலும், ஒரு டம்ளர் பால் மட்டும் குடித்து ஓடுவாள். நிம்மதியாக, காலை கடன்களை முடிக்க கூட நேரம் இருப்பதில்லை. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2017 IST
தேவையான பொருட்கள்:புதிய பீட்ரூட் - 200 கிராம்சர்க்கரை - 150 கிராம்திக்கான பால் -100 மி.லி.,முந்திரி - 10ஏலக்காய் - 4நெய் - 100 கிராம்.செய்முறை: கடாயில், ஒரு மேஜைக்கரண்டி நெய்விட்டு, பீட்ரூட்டை துருவி போட்டு, அதன் பச்சை வாசனை போக வதக்கவும். அதிலேயே, பாலை ஊற்றி, பீட்ரூட்டை, ஐந்து நிமிடம் வேக விடவும். பின்,ஆற வைத்து, அத்துடன், முந்திரி, ஏலக்காயை சேர்த்து, அரைத்து வைத்துக் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2017 IST
என் வயது 64; சிறுவயது முதல், படக்கதைகள், மர்மக்கதைகள், மாயாஜாலக் கதைகள் படிப்பதில் ஆர்வம் அதிகம். தங்க விநாயகர் என்னும், என் முதல் சிறுகதை, 1964ல் பிரசுரமானது. அம்புலி மாமா, கண்ணன் இதழ்களுக்குப்பின், சிறுவர்மலர் இதழை, தொடர்ந்து படித்து வரும் ரசிகன். வங்கி மேலாளராக இருந்த போதும், சிறுவர்மலர் இதழை படிக்க தவறியதில்லை; வெட்கப்பட்டதும் இல்லை. அதை படிக்கும்போது நானும் சிறுவனாக ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2017 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2017 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X