Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2011 IST
இதுவரை: முகுந்தனை பழிவாங்க நினைத்த பணக்கார பசங்க, அவனை ஸ்டார் ஓட்டலுக்கு அழைத்துச் சென்று சாப்பிட்டுவிட்டு பணம் கட்டாமல் சென்றனர். இனி-பைவ் ஸ்டார் ஓட்டலில் முகுந்தனை விசாரித்துக் கொண்டிருந்த பேரர், முகுந்தன் ஓசூர் பகுதியிலிருந்து அறுபது சிறுவர்களைக் காப்பாற்றியவன் என்பதை அறிந்தார். அப்படிப்பட்ட ஒருவன் நிச்சயமாக தவறு செய்யமாட்டான் என, நினைத்தார். அது மட்டுமல்ல ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2011 IST
தொண்டை நாட்டிலே உலுத்தன் என்ற ஒருவன் வசித்து வந்தான். அவனுக்கு ஏராளமான நிலபுலன்கள் இருந்தன. எனினும் அவன் எந்தவித இன்பங்களையும் நுகராமல் எப்போதும் துன்பத்திலேயே உழன்று வந்தான்.ஒருநாள் காலையில் அந்த ஊருக்கு ஒரு துறவி வந்தார். அவருடைய புகழும் பெருமையும் நாடெங்கும் பரவியிருந்தது. ஒருநாள் அவரைத் தன் வீட்டுக்கு அழைத்து வந்து, விருந்து படைத்து தனக்குள்ள துயரத்தை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2011 IST
உங்கள் எலும்புகள் கடினமானவை; வலிமையானவை. ஆனால், திடப்பொருள் அல்ல. அதனால் நீங்கள் நினைப்பது போல அவை கனமானதும் அல்ல. சரியாக சொல்லின் அவை நம் உடம்பின் எடையில் 14% மட்டுமே. எலும்புகள் தசைகளை விட லேசானவை. எலும்புகள் காய்ந்த, இறந்த பாகங்கள் அல்ல; வாழும் பாகங்கள். உடைந்தால் தன்னை தானே "ரிப்பேர்' செய்து கொள்ளும் ஆற்றலும் எலும்பிற்கு உண்டு. மூட்டுகளால் இணைக்கப்பட்டு, எண்ணற்ற ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2011 IST
சிந்துபாத் என்பவன் ஒரு சிறந்த மாலுமி. கடல் பயணம் செய்து எண்ணற்ற புதிய அனுபவங்களை கண்டுகளிப்பவன். அவன் கடலில் ஏற்படும் அபாயங்களைத் தன் துணிகரச் செயல்களால் கடந்து வருவான். அவன் ஒருமுறை கடல் வழிப் பயணம் சென்றபோது, ஒரு திமிங்கலம் அவனது கப்பலைத் தலை கீழாகக் கவிழ்த்துவிட்டது. சிந்துபாத் அப்போது ஒரு சிறிய, உடைந்த மரத்துண்டின் மீது ஏறி கரை சேர்ந்தான்.சிந்துபாத், தான் ஒரு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2011 IST
மொரீஷியஸ் தீவு நெடுங்காலமாக மனிதன் கண்ணில் படாமல் இருந்தது. இதை உலகுக்கு அறிமுகப்படுத்தியது டோடோவும், ஸ்டாம்பும். "டோடேர் என்பது மொரீஷியஸ் தீவுப் பறவை. சிறு இறகுகளைக் கொண்ட, பறப்பதற்கு வசதியற்ற, புறா போன்ற தோற்றம் கொண்ட இப்பறவையை கண்ட சிலர், அந்தப் பறவையைப் பற்றிய தெரிந்துக் கொள்ள மொரீஷியஸ் தீவிற்கு சென்றனர்.முதல் முறையாக தபால் தலை (ஸ்டாம்பு) வெளியிட்ட நாடு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2011 IST
வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!அடியில் மட்டும் ஆயில் எப்படி?மேற்பரப்பில் பார்க்கும்போது பூமி என்பது எல்லா நாட்டிலும் ஒன்றாகத்தானே இருக்கிறது. அப்படி இருக்கும்போது பூமிக்கடியில் நம் நாட்டில் மட்டும் நீர்வளமும், வெளிநாடுகளில் எண்ணெய் வளமும் அதிகமாக காணப்படுவது எப்படி?அதுவா... நாடுகள் பிரிவதற்கு முன்பே, ஏற்பட்ட வளம் இது. பெட்ரோலியம் என்பது பல ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2011 IST
பெரியவர் ஒருவர் பல ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய ஊருக்கு வந்தார். தன் நெருங்கிய நண்பரின் மகன் எப்படி இருக்கிறான் என்பதைக் காண்பதற்காக, அவன் வீட்டிற்குச் சென்றார்.அவனைப் பார்த்து, ""எப்படி இருக்கிறாய்? உன்னைப் பார்த்து பல ஆண்டுகள் ஆகின்றன,'' என்று கேட்டார்.கண் கலங்கிய அவன், ""இங்கே எனக்கு வாழ்க்கையே பேராட்டமாக உள்ளது. சிக்கலுக்கு மேல் சிக்கலான பிரச்சினைகள் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2011 IST
சிலமலை என்ற ஊரில் துறவி ஒருவர் இருந்தார். அவருக்கு என்று சொந்தமாக இருந்தது கோவணமும், ஒரு பிச்சைப் பாத்திரமும்தான். அவர் குடிசை ஒன்றில் தங்கி இருந்தார்.அந்நாட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக அவரைக் காண வருவர். கண்ணீர் மல்க அவர் திருவடிகளைத் தொட்டு வழிபடுவர். அவரும், அவர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார்.இப்படியே பல நாட்கள் தொடர்ந்து நடந்து வந்தது.துறவிக்குக் கிடைத்த ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2011 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2011 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X