Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2016 IST
தஞ்சாவூரில், 12ம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். விலங்கியல் செய்முறை வகுப்பில், மயக்க நிலையில் இருக்கும் எலியை அறுத்து, அதன் உள் உறுப்புகளை ஆசிரியரிடம் காட்ட வேண்டும்.அதற்காக, அங்கு அடுக்கி வைக்கப் பட்டிருந்த ட்ரேயை மாணவர்கள், ஆளுக்கொன்று எடுக்க, எனக்கு ட்ரே இல்லாத காரணத்தால், ஆசிரியரின் மேஜைக்கு கீழே கவிழ்த்து வைத்திருந்த ட்ரேயை எடுத்தேன்.அடுத்த நொடியே, ஏதோ ஒரு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2016 IST
திருப்பூர், பெரியபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். பள்ளியில் கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.பற்பல நிகழ்ச்சியின் இடையில், மகாபாரத நாடகம் அரங்கேற்றப்பட்டது. அந்நாடகத்தின், 'ஸ்பெஷாலிட்டி' என்னவென்றால், அனைத்து கதாபாத்திரத்திலும், மாணவர்களே நடித்திருந்தனர். துச்சாதனன் வேடமிட்டிருந்த மாணவன், பாஞ்சாலி வேடமிட்டிருந்த ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2016 IST
சின்னக் காரமேடு கிராமத்தில், 5ம் வகுப்பு படித்தபோது, என் வகுப்பை சேர்ந்த ஒரு மாணவிக்கு, காதல் கடிதம் கொடுத்துவிட்டேன். இந்த விஷயம், வேறு மாணவியின் மூலம் ஆசிரியருக்கு தெரிந்து விட்டது. உடனே, ஆசிரியர் என்னை அழைத்து, 'இந்த விஷயம் உண்மையா...' என்று கேட்டார். நானும், 'ஆமாம்...' என்று கூறினேன்.உடனே, அதற்கு தண்டனை கொடுத்தார். என்ன தண்டனை தெரியுமா... 'அன்று ஒரு நாள் மட்டும் மாணவ - ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2016 IST
சென்றவாரம்: நெருப்புக்கோட்டை மன்னன் நீல வண்ணனைக் காணச் சென்றபோது, மாயக்குதிரை மின்னல் வீரனுடன் வழியில், ஐந்து நண்பர்களான சீதளச் சிங்கன், பகாசூரன், குண்டோதரன், நெற்றிக் கண்ணன், வில்லவன் ஆகியோர் கிடைத்தனர். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் மகாசூரர்கள். இனி-பல நாட்கள் பயணம் செய்து, நெருப்புக் கோட்டை ராஜ்ஜியத்தை அடைந்தனர். இவர்களில் இளவரசன் இளங்குமரன் மட்டுமே ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2016 IST
மாணவர் பருவத்தில் படிப்போடு, போட்டியில் சாதித்தாலே பெரிய விஷயம். ஆனால், பேச்சு, கட்டுரை, ஓவியம், நடனம் என, பங்கேற்கும் போட்டிகள் எல்லாவற்றிலும் பட்டையை கிளப்பி வருகிறார் தனலெட்சுமி!சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கிறார்; பெற்றோர்: முருகேசன் - மீனாள்.பள்ளி மட்டுமல்ல, வெளி நிகழ்ச்சிகளிலும், 'கணீர்' என்று பேசி, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2016 IST
* பிரியாணியை மணக்கச் செய்யும் கிராம்புக்கு, லவங்கம் என்னும் பெயரும் உண்டு. கசப்பும், காரச்சுவையும் உடையது கிராம்பு. சைவ உணவு வகைகளான, கேசரி, ரவா கிச்சடி, பாயசம் ஆகியவையாக இருந்தாலும் சரி, அசைவ உணவான பிரியாணி, சிக்கன், மட்டன், புலாவ் வகையானாலும் சரி கிராம்புக்கு தனி இடம் உண்டு.* கிராம்பு மொட்டுக்களை ஆவியில் வைத்து, கிராம்பு தைலம் தயாரிக்கப்படுகிறது. மரத்துப் போக செய்யும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2016 IST
நெல்லிக்குப்பம் என்னும் கிராமத்தில், பணக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் பணக்காரனாக இருந்தும், சரியான கஞ்சனாக இருந்தான். பத்து பைசா யாருக்கும் தரமாட்டான். ஆனாலும், சொர்க்கம் செல்ல ஆசை இருந்தது. எனவே, அந்த ஊருக்கு வந்த துறவி ஒருவரிடம், ''நான் சொர்க்கம் அடைய வழி சொல்லுங்கள்,'' என்று வேண்டினான்.''யாருக்கும் அநியாயம் செய்யாதே; தர்மம் செய்!'' என்றார் துறவி.ஆனால், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2016 IST
ஹாய்... ஹாய்... ஸ்டுடண்ட்ஸ்... குட்மார்னிங். Tense படித்து படித்து டென்ஷனாகி இருந்த நீங்கள், Modal perfect வாக்கியங்களை ரொம்ப சூப்பரா அமைச்சிகிட்டு வர்றீங்க... வெரிகுட்!இன்றைக்கு, Would have பயன் படுத்தும் முறை பற்றி சொல்லித் தர்றேன். இதுவும் ரொம்ப, Interestingகா இருக்கும் தெரியுமா?Would have உடன் Past participleஐ சேர்த்துதான் வாக்கியம் அமைக்க வேண்டும். சரி! எப்படி அமைப்பது என்று சொல்லித் தருகிறேன்.1. If i had known this matter, i would not ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2016 IST
ஆலமரத்தின் உச்சியில் ஒரு காகம் கூடுகட்டி வசித்தது. அம்மரத்தின் நடுவில், ஒரு பொந்து இருந்தது. அந்த பொந்தில், பூனை ஒன்று வசித்தது. மரத்தின் அடிபாகத்தில், ஒரு பன்றி தன் குட்டிகளுடன் தங்கியிருந்தது.தந்திரத்தால் காகத்தையும், பன்றியையும் ஒழித்து விட தீர்மானித்தது பூனை. அத்திட்டத்தின்படி மரத்தின் மேலிருந்த காகத்திடம், ''உன்னையும், என்னையும் அழித்து விட ஏற்பாடுகள் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2016 IST
இனிய ஜெனி ஆன்டிக்கு... வணக்கம்! என் பெயர் ----- 10ம் வகுப்பு படிக்கும் மாணவி. என் பக்கத்து வீட்டு மாமா, நான் மும்மரமாகப் படிக்கிற நேரத்தில், தொலைக்காட்சியை அதிக சத்தத்தில் வைத்து, ஸ்பீக்கரில் பாடல்களை ஒலிக்க விடுகிறார். எங்கள் வீட்டு ஜன்னல் அருகே, அவரது வீடும், 'டிவி'யும் இருப்பதால், மனதை ஒருமுகப்படுத்தி, என்னால் படிக்க முடியவில்லை. அந்த மாமாவிடம், 'கொஞ்சம் சத்தத்தை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2016 IST
கறுப்பு பணம்... கறுப்பு... பணம்... இந்த கறுப்பு பணம் எங்கிருந்து வந்தது என்று ஒரு சிலர் தெரியாமல் இருக்கின்றனர். கறுப்பு பணம் என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.வருவாயில் இருந்து, அரசுக்கு கணக்குக் காட்டாமல் மறைக்கப்படும் பணம் எல்லாமே கறுப்பு பணம் தான்!பொதுவாக, வரி கட்டுவதை தவிர்க்கவே வருவாய் மறைக்கப்படுகிறது. சில வேளையில் குற்ற வழிகளில் வந்த பணத்தையும், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2016 IST
தேவையான பொருட்கள்: ஒரு மீட்டர் அளவுள்ள ரிப்பன் ஒன்று, இரண்டு பிளாஸ்டிக் வளையல்கள்.செய்முறை: சபையில் ஒருவரைக் கூப்பிட்டு ரிப்பனை எடுத்து, உங்கள் இரண்டு கைகளையும் இரண்டு முனையால் படத்தில் உள்ளபடி கட்டச் சொல்லவும். பிறகு, மேஜை மீது உள்ள ஒரு வளையலை உங்கள் இடது கையால் எடுத்து எல்லாரிடமும் காட்டுங்கள். பிறகு மேஜிக் மந்திரம் சொல்லி இரண்டு நொடி பின்னால் திரும்பி முன் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2016 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!வீடு வரை வந்துவிட்டதே!சுற்றுச்சூழல் பிரச்னை அதிகமுள்ள காலத்தில் வாழ்கிறோம். புவி வெப்பமடைதல், காலநிலை மாற்றம் போன்ற தீவிரமான சுற்றுச்சூழல் சவால்களை நம் உலகம் சந்தித்து வருகிறது.இந்த பிரச்னைகள், இயற்கை சுற்றுச்சூழலை சிதைப்பது மட்டுமில்லாமல், நம் வீட்டிலும், வாழ்க்கையிலும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2016 IST
பண்ணையூர் என்னும் ஊரில், ராஜன், மோகன் என்ற இரு நண்பர்கள் வாழ்ந்து வந்தனர்.ஒருநாள்-மோகனுக்கு தன் உறவினர் வீட்டுத் திருமணத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது.ராஜன் கையிலிருந்த தங்க மோதிரத்தை இரவல் வாங்கி அணிந்து, திருமணத்திற்குச் சென்றான் மோகன்.திருமணம் முடிந்து திரும்பி வந்ததும், ராஜனின் மோதிரத்தை மோகன் திருப்பித் தரவில்லை. தன் விரலிலேயே தொடர்ந்து ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2016 IST
என் பெயர் ராஜேந்திரன். கடந்த, 35 ஆண்டுகளுக்கு முன், நான் பள்ளியில் படித்தபோது, 'சின்னஞ்சிறுகோபு' என்ற பெயரில் ஒரு கையெழுத்துப் பத்திரிகை நடத்திக் கொண்டிருந்தேன். அப்போதிருந்த பிரபலமான ஓவியர், கோபுலு போல ஓவியராக வேண்டும் என்ற ஆசையில் தான், அந்த பத்திரிகைக்கு, 'சின்னஞ்சிறுகோபு' என்று பெயர் வைத்தேன்.ஆரம்பத்தில் ஏனோ தானோவென்று அந்த கையெழுத்துப் பத்திரிகையை நடத்திக் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2016 IST
முன்னொரு காலத்தில், விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான்; அவன் பெயர் கரண்; அவன் பறவைகளைப் பிடித்து விற்பனை செய்பவன்.ஒவ்வொரு நாளும், ஒன்று அல்லது இரண்டு பறவைகளை பிடிப்பான். அதை நகரத்திற்கு எடுத்து சென்று விற்பதன் மூலம், அவனுக்கு தேவையான உணவைப் பெற்று வாழ்ந்து வந்தான்.ஒருநாள்-அவனுக்கு ஒரு வித்தியாசமான சிந்தனை எழுந்தது.'ஏன் ஒவ்வொரு நாளும் சிரமப்பட்டுப் பறவைகளைப் பிடித்து ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2016 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2016 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X