Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2015 IST
சென்றவாரம்: குணாளன், தளபதியிடம் சுரங்கப்பாதை குறுக்கு வழியாக பொக்கிஷ செல்வத்தை எடுத்துச்செல்வது குறித்து ஆலோசித்தான். இனி-''ஆம்! நீ சொல்வதும் உண்மைதான். ஒன்று செய்யலாமே... அந்த மயன் பெரியவரிடமே அதற்கான உபாயத்தையும் கேட்டு விடுவோமே!''''தளபதியாரே! ஒவ்வொரு பொக்கிஷ மாளிகையும் சிறிது நாழிகை மட்டுமே நம்மை அனுமதிக்கும். அவர் வேறு எந்த உதவியும் செய்ய மாட்டார். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2015 IST
முற்காலத்தில் சேவலுக்குத்தான் வால் பச்சை நிறத் தோகையாகவும், அதில் நீல நிற பொட்டுக்களுடனும் அழகாக இருந்தது. மயிலின் வால் சேவல் போல குட்டையாக இருந்தது.அழகான வாலுடன் சேவல் மிடுக்காகத் திரிந்தது. மயில் சேவலைப் பொறாமையுடன் பார்த்து ஏங்கியது. சேவலின் வாலை எப்படியேனும் தான் கவர்ந்து கொள்ள வேண்டும் என்று மயில் நினைத்தது.அதற்காகவே, மயிலும் காத்துக் கொண்டிருந்தது. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2015 IST
இன்றைய நவீன - அவசர உலகில் பலகோடி மக்களை பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் முதலிடத்தில் இருப்பது 'மாரடைப்பு' என்கிற ஹார்ட் அட்டாக்.இந்த கொடூர நாசக்கார நோய் வந்தவுடன், ஆஸ்பிரின் மாத்திரையை வாயில் போட்டுக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றால், மாரடைப்பை தவிர்க்கலாம் என்கிறது இன்றைய மருத்துவ உலகம்.அத்தகைய உயிர்போகும் நிலையில் மரணத்தை தடுக்கும், 'ஆஸ்பிரின்' ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2015 IST
ஒருநாள் அக்பரின் அரசவைக்கு புகழ்பெற்ற கருமான் ஒருவன் வந்தான். அவன் அரசர்களுக்கு இரும்புக் கவசங்கள் செய்து தருவதில் வல்லவன். அவனிடம் பல மன்னர்கள் போர்க்களம் செல்லும்போது தாங்கள் அணிந்து செல்லக் கூடிய இரும்புக் கவசங்களை விலைக்கு வாங்கிக் கொள்வர்.அந்தக் கருமான் அக்பரிடம் விற்பதற்காக எஃகினால் செய்யப்பட்ட அழகிய கவசம் ஒன்றைக் கொண்டு வந்திருந்தான். அந்தக் கவசம் அழகிய ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2015 IST
விஞ்ஞானி நியூட்டன் சோதனைச் சாலையிலேயே தனது நேரம் முழுவதையும் செலவழித்தார். உணவையும், உறக்கத்தையும் மறந்து, துறந்து சோதனையில் ஆழ்ந்து விடுவார். ஒருமுறை, அவரது வேலையாள் அவரைச் சோதிக்க விரும்பினான்.தான் சாப்பிட்ட தட்டைக் கொண்டு வந்து வைத்தான். சிறிது நேரம் சென்று, நியூட்டன் சாப்பிடும் மேஜைக்கு வந்தார். சாப்பிட்ட தட்டை பார்த்து. 'சாப்பிட்டு விட்டோம் போலிருக்கிறது. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2015 IST
மடகாஸ்கரிலிருந்து வடக்கு கடற்கரையை ஒட்டி, கடலில் 15 தீவுகள் உள்ளன. இவற்றில் ஒன்றில் இயற்கை அதிசயத்தை காணலாம். ஆமாம்... இந்த மலையில் நூற்றுக்கணக்கான, 'ஆர்கான் பைப்புகள்' போன்ற செங்குத்தான வடிவங்களை காணலாம். இவை 20 மீட்டர் உயரம் கொண்டவை.இந்த மலை எரி குழம்பை கக்கிய போது, இந்த செங்குத்தான துவாரங்களின் மூலம் இவை வெளியேறியுள்ளன. இவை நடந்து 1.25 மில்லியன் வருடங்கள் இருக்கலாம் என ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2015 IST
பெரியார் அவர்களின் எண்பத்து மூன்றாவது பிறந்த நாள் விழா மிகவும் கோலாகலமாக ஈரோட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. விழாவில் பேசியவர்களெல்லாம் அவரை வாழ்த்திப் பேசி, இன்னும் பல காலம் வாழ வேண்டுமென விரும்பினர்.இதிலே மகிழ்ந்தும், திளைத்தும் போயிருந்தார் பெரியார்.இவ்வாறு வாழ்த்தி பேசிய ஒருவர் மேடையிலேயே ஒரு வேண்டுகோளும் விடுத்தார்.'நமது ஊரிலே பெண்கள் மேற்படிப்புக்காக ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2015 IST
எலித் தொல்லையால் அவதிப்படாத நாடே இல்லை எனலாம். உலக மக்கள் தொகை எவ்வளவோ அவ்வளவு எலிகள் உலகில் உள்ளன. ஒரு நபருக்கு நாலு எலிகள் என்ற கணக்கில் உள்ளன. எலிகளால் நாம் படும்பாடு கொஞ்சம் நஞ்சமல்ல.ஆனால், மிக மிக முக்கியமான காரணத்திற்கு எலிகள் பயன்படுகின்றன. எந்த மருந்தையும் கண்டுபிடிப்பதற்கு முன்பும், பின்பும் எலிகளை வைத்தே பரிசோதிக்கின்றனர். எலியின் பல உடல் உறுப்புகள் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2015 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2015 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2015 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X