Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2014 IST
சென்றவாரம்: வெங்கண்ணா அரசகுருவின் உதவியுடன், அச்சுதராயர் போர்களத்தில் இறந்துவிட்டார் என லட்சுமி தேவியை நம்ப செய்தான். லட்சுமி வேறு வழியில்லாமல் திருமணத்திற்கு சம்மதித்தாள். இருவருக்கும் திருமணம் என்பதை கேள்விப்பட்ட மாறப்பன், சத்திரத்துக்காரரிடம் அதைப்பற்றி விசாரித்தான். இனி-அச்சுதராயர் வெங்கண்ணாவை எப்படி வெறுத்துப் பேசினார் என்பதை அறிந்தவன் அவன். அதே மாதிரி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2014 IST
நீண்ட நெடுங்காலத்துக்கு முன்னால் ஹங்கேரி நாட்டில் ஓர் அரசர் இருந்தார். அவருக்கு ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணாக ஒரே ஒரு மகன் இருந் தான். இளவரசன் ரொம்ப அழகு. தன் மகனைப் பற்றி அரசருக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி; மறு பக்கம் துக்கம். துக்கம் ஏன் தெரியுமா?இளவரசன் பிறந்தபோது ஒரு கெட்ட தேவதை குழந்தைக்கு ஒரு சாபம் கொடுத்து விட்டது. இளவரசன் தன் கால்களைத் தரையில் வைத்தால் உடனே அவன் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2014 IST
ஜோசப் ஹைடன் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த ஓர் இசை மேதை. மேற்கத்திய இசை உலகில் இவரைப் பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது.சிம்பொனி இசையின் முன்னோடி என்று இவரைக் கூறலாம். உலகின் முதல் சிம்பொனி இசைக் கலைஞர் என்ற பெயரும் இவருக்கு உண்டு.இந்த மாபெரும் இசை மேதை, மே 31, 1809ல் தன்னுடைய 77வது வயதில் காலமானார். நாட்டின் மதிப்புமிக்க கலைஞர் என்ற முறையில் அரசின் சகல மரியாதை களுடன் உடல் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2014 IST
அகிலன் என்பவன் அரிசி மண்டி ஒன்றில் வேலை செய்து வந்தான். அவனுக்கு இரண்டு குழந்தைகள். தன் மனைவி, குழந்தைகளுடன் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தான். அவனுக்கு மாத வருமானம் 10 ஆயிரம் ரூபாய். அவன் மிகவும் சிக்கனமாக செலவு செய்து எஞ்சிய பணத்தை வங்கியில் சேமித்து வந்தான். அதே வேளையில், தன் குடும்பத் திற்கு வேண்டிய நியாயமான தேவைகளை நிறைவேற்றி வைத்தான்.அவனுக்கு ஒரு லட்சியம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2014 IST
முன்னொரு காலத்தில் ஒரு நாட்டை ஷைலேந்திரா என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனிடம் விந்தையான வழக்கம் ஒன்று இருந்தது. ஒவ்வொரு நாளும் தன்னை முதலில் சந்திப்பவருக்கு ஒரு பொற்காசு தருவான்.சிற்றூர் ஒன்றில் இருந்த ஏழை அந்தணன் ஒருவன் இதைக் கேள்விப் பட்டான்.அரசரிடம் பரிசு பெறும் எண்ணத்தில் தலைநகரம் வந்தான்."நாளை விடிகாலையில் அரசரை நான்தான் முதலில் சந்திக்க வேண்டும். எனக்கு முன் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2014 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!8-800-8ட்ட சாதனை!கர்ப்பிணிகள் தங்கள் உடல் நலனில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். ஏதேனும் விசேஷத்திற்காக கர்ப்பிணிகள் பயணம் செய்வதாக இருந்தால் மருத்துவர்களின் ஆலோசனை களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கர்ப்பம் தரித்த முதல் இரண்டு மாதத்தில் அதிக தூரம் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், அக்கால ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2014 IST
சர்வாதிகாரி ஹிட்லர் ஒருசமயம் மனநல மருத்துவமனை ஒன்றைப் பார்வையிடச் சென்றார்.அப்போது, அங்கிருந்த மனநோயாளிகள் அனைவரும் கோரஸாக, "வாழ்க ஹிட்லர்!' என்ற முழக்கத்தை எழுப்பினர்.இது ஹிட்லருக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. நாட்டில் மனநிலை பாதிக்கப் பட்டவர்கள் கூடத் தனக்கு உரிய மரியாதை வழங்க வேண்டும் என்பதை உணர்ந்திருந்தது அவரை சந்தோஷத்தின் உச்சிக்கே அழைத்துச் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2014 IST
சிலி நாட்டிலுள்ள மலைகள், தொடர்ச்சியான பனி, மழை மற்றும் பேய்காற்றால் அப்படியே கரைந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் எஞ்சி நிற்பவைத்தான் டோரஸ் அதாவது, "கோபுரங்கள்' என்றழைக்கப் படுகின்றன. இதுவே, பின்னர், டோரஸ்டெல் பெய்ன் தேசியப் பூங்காவாக உருப்பெற்றது. இதிலுள்ள மூன்று சிகரங்களின் உயரம் 8530 அடியெனக் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2014 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2014 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 12,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X