Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2013 IST
சென்றவாரம்: மந்த்ரா போட்ட தவறான மந்திரத்தால் ஆகாயத்தில் பறந்தாள் மங்காத்தா. இனி -மந்த்ராவுக்கு போன மூச்சு திரும்பி வந்தது. நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். இருக்காதா பின்னே! அவள் எதற்காகவோ மந்திரம் போட, அது மங்காத்தாவையும், அவள் கோஷ்டியையும் ஆகாயத்தில் தூக்கிக் கொண்டு போக, மந்த்ரா பயந்தே போனாள். பள்ளி நிர்வாகியின் காரில் அவர் கள் விஷமம் செய்து பாழாக்கியதை சரிசெய்து, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2013 IST
தன் வண்டியில் அவளை ஏற்றி வசதியாக காய்கறி மூட்டைகளுக்கு இடையே உட்கார வைத்தவர்... பயமின்றி நீ இரவில் நன்றாக உறங்கிக்கொள். நாளை இரவு நம் வண்டி அந்த சுதந்திர நாட்டு எல்லைக் கோட்டை தொட்டவுடன், கண் இமைக்கும் நேரத்தில் நீ வண்டியிலிருந்து குதித்து எல்லைக் கோட்டைத்தாண்டி ஓடிவிட வேண்டும். நீ என் வண்டியிலிருந்து குதிக்க ஏதுவாக என் வண்டியை சற்றே திருப்பி எல்லைக் கோட்டருகில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2013 IST
உயிரினத்தின் ஒரு இனத்தின் தன்மை என்னவென்றால் அவற்றின் பல வகை களுக்கு இடையேயான இனக்கலப்புதான். அதோடு அவைகளின் ஒவ்வொரு வகைக் கென குறிப்பிடத்தக்க கூறு, அமைப்பு, தனிபண்பு உண்டு. வித்தியாசங்கள் ஒவ்வொரு இனத்தின் வனங்களுக்குள்ளும் காணப்படும். ஒரே இனத்தின் வகைக்குள் காணப்படும் வித்தியாசம் குறைவாகவே இருக்கும்.ஒரு இனத்திலோ, அவற்றின் வகையிலோ காணப்படும் வித்தியாசங்களுக்கு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2013 IST
அந்தப் பெண்ணுக்கு வயது மூன்று கூட ஆகவில்லை. அதற்குள் அவளுடைய அம்மா இறந்து விட்டாள். அப்பாதான் அவளை வளர்த்து வந்தார். அந்த அப்பாவுக்கு அரண்மனையிலே வேலை. அவர் அரண்மனைக்கு போகும் போதெல்லாம் மகளையும் கூடவே அழைத்துக்கொண்டு போவார். அவள் அரசகுமாரனுடன் சேர்ந்து விளையாடுவாள்.ஒருநாள், அரசகுமாரன் ஒரு யானை மேல் ஏறிச் சவாரி செய்து கொண்டிருந்தான். அதைப் பார்த்தாள் அந்தப் பெண். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2013 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!செயற்கை மூளையா?உடல் பாகங்கள் பாதிக்கப்பட்டவர் களுக்கு செயற்கை கால், செயற்கை கை என்று உருவாக்கி பொருத்துவது சாதாரணமாக நடந்து வருகிறது. செயற்கை இதயம், செவி போன்ற வையும் உருவாக்கப்பட்டு விட்டன. இப்படிப் பட்ட பாகங்களை ஒன்றிணைத்து ஒரு மனிதனை உருவாக்க வேண்டும் என்பது அறிவியல் உலகின் நீண்ட நாள் ஆசை. அதையும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2013 IST
நீண்ட காலத்திற்கு முன் மத்திய ஆசியாவில் ஒரு சுல்தான் இருந்தார். அவரது பெயர் கஜினி முகமது. அவர் ஒரு வெற்றி வீரராக விளங்கினார்.அண்டை நாடுகளைப் படையெடுத்து வெற்றி கண்டார். ஆனால், வெற்றி பெற்ற நாடுகளில் அவர் தன்னுடைய ஆட்சியை நிறுவியதில்லை.அவர் ஒருநாட்டின் மீது படையெடுத்துச் செல்லும் சமயத்தில் அந்நாட்டில் உள்ள மக்களைக் கொன்று, நகரம் மற்றும் கிராமங்களை அழிக்கும்படி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2013 IST
முன்னொரு காலத்தில், திருடன் ஒருவன் இருந்தான். அவன் தன் மகன் மோகனுக்குத் திருட்டுத் தொழிலைச் சொல்லித் தந்தான்.""மகனே! என்னைப் போல நீயும் திறமையான திருடனாக விளங்குவாய். பெரியவர்கள், ஞானியர்கள் பேசுவதைக் கேட்காதே. அப்படிக் கேட்க நேர்ந்தால், காதுகளைப் பொத்திக் கொள். அவர்கள் உன்னை நல்வழியில் திருப்பி விடுவர்,'' என்று அறிவுரை சொன்னான்.ஆண்டுகள் சென்றன. தந்தைக்குப் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2013 IST
கொள்ளை நண்டு அல்லது தென்னை மர நண்டு என்று அழைக்கப்படும் ஒரு வகை நண்டு முதுகெலும்பு பெற்ற பிராணி.வளர்ச்சி அடைந்த இந்த வகை நண்டின் கால்கள் 75 சென்டி மீட்டர் நீளம் கொண்டவை. இந்த வகை நண்டுகளின் எடை நான்கு கிலோ வரை இருக்கும். இந்த வகை நண்டுகள் தென்மேற்கு பசிபிக் கடலிலும், இந்தியப் பெருங்கடலிலும் காணப்படு கின்றன. இந்த நண்டுகள் மரங்களில் வேகமாக ஏறக்கூடிய திறனைப் பெற்றுள்ளன. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2013 IST
கடற்சிங்கங்களில் இது அபூர்வமானது. இதன் பெயர் மாங்க் சீல் (அதாவது துறவி கடற்சிங்கம்) மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள கபோபிளாங்கோ தீபகற்ப பகுதியில் இவை காணப்படுகின்றன. மேற்கு சகாரா மொரிடானியா கடல் எல்லைப் பகுதிகளிலும் இவைகளைப் பார்க்க முடியும்.8 அடி நீளம் வரை வளரும் இந்த துறவி கடற்சிங்கங்கள் 250 முதல் 300 கிலோ வரை எடை கொண்ட தாக இருக்கும். இவற்றின் இனம் இன்று 500க்கும் சற்று ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2013 IST
ஜான்கென்னடி இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு மயானம் வழியாகச் சென்றார்.மயானத்தில் சில நிமிடங்கள் நின்று, ""இந்த இடம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்த இடத்தில் நிரந்தரமாகத் தங்கி இருக்க என் மனம் விரும்புகிறது,'' என்றார்.சரியாக மூன்று நாட்கள் சென்றதும், விரோதியால் சுட்டுக் கொல்லப்பட்டு அதே மயானத்தில் அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது.அவர் மனதில் என்ன ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2013 IST
தரையில் நடக்கும் மீன்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?ஆம். "மட் ஸ்கிப்பர்' என்னும் மீன் தரையில் நடக்கும். இவை வெப்பமண்டலப் பகுதிகளின் கடற்கரையோரமுள்ள நீர் குட்டைகளிலும், சேறு, சகதி நிறைந்த இடங்களிலும் காணப் படுகின்றன.இந்த மீனுக்கு வலிமையான துடுப்புகளும், மார்பு தசைகளும் உண்டு. இவற்றைப் பயன் படுத்தி மட் ஸ்கிப்பர் மீன்கள் தண்ணீரிலிருந்து தரைக்கு வருகின்றன. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2013 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2013 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X