Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 14,2012 IST
இதுவரை: பலபேரை உயிர்பலி வாங்கிய முரட்டுக்காளை அடக்கப் போராடினான் ஹெர்குலிஸ். இனி-இந்தப் போராட்டம் ஒருநாள் முழுவதும் நீடித்தது. நேரமாக, நேரமாக அந்த மாடு களைப்பு அடைந்தது. வாய் முழுவதும் நுரை வெளியே வர பெருமூச்சு விட்டது. மாவீரனான அவனைத் தன்னால் வெல்ல முடியாது என்பதை உணர்ந்தது. அதன் வெறி சிறிது, சிறிதாக அடங்கி அமைதியானது. முரட்டுக் காளையை ஹெர்குலிஸ் அடக்கிவிட்டான் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 14,2012 IST
""தம்பி! ஏன் கவலையாக இருக்கிறாய்? என்ன நடந்தது என்று சொல். என்னாலான உதவி செய்கிறேன்,'' என்று அன்புடன் சொன்னார். நடந்ததை எல்லாம் அவரிடம் சொன்னான்.""இவ்வளவுதானா? இந்த மலையை நான் ஒரு நொடிக்குள் பிளந்து காட்டுகிறேன்,'' என்றார் முதியவர்.ஆடிக் கொண்டிருந்த தன் முன்பற்களில் ஒன்றைப் பிடுங்கினார். அதை மந்திர மலையின் மேல் வீசி எறிந்தார்.அந்தப் பல் மலையின் மேல் மோதியது. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 14,2012 IST
உலகில் உள்ள தீவுகளை இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம். ஒன்று கண்டம் சார்ந்தது; மற்றது சமுத்திரம் சார்ந்தது.கடலில் இருந்து துருத்தி கொண்டிருக்கும் கண்டங்களின் அடுக்கில், அங்கம் வகிப்பதுதான் கண்டம் சார்ந்த தீவுகள் எனப்படும். உதாரணத்திற்கு, பிரிட்டன் போன்ற நாடு ஒரு காலத்தில் அருகில் இருக்கும் கண்டத்தோடு மிக கீழ்நிலை நிலத்தால் இணைக்கப்பட்டு இருந்தது. அப்பொழுதிலிருந்து ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 14,2012 IST
சாம் தான் படித்துக் கொண்டிருந்த பாட புத்தகத்திலிருந்து பார்வையைத் திருப்பி, அம்மாவைப் பார்த்தான். அதாவது அம்மாவின் வைரத் தோடையே பார்த்தான்.சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டிருந்த அவன் அம்மா, தன் மகன் மவுனமாகத் தன் முகத்தையே பார்ப்பதைக் கண்டு, ""என்ன சாம் அப்படிப் பாக்கறே? உன் அம்மா பழைய அம்மா தான்,'' என்றாள் புன்சிரிப்போடு.""அதிலேம்மா, உன் வைரத் தோடைப் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 14,2012 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!மண் கேக் சாப்பிட்ட மக்கள்ஜமைக்காவுக்கு அருகில் உள்ள ஒரு குட்டித்தீவுதான் ஹெயிட்டி. இது தற்போது அடுத்த சோமாலியாவாக மாறி வரும் நாடு. இங்கு மக்கள் மண்ணால் உருவான கேக்கை சாப்பிடுகின்றனர். ஹெயிட்டியை வறுமை வாட்டி வதைக்கிறது. ரொட்டி, பால், அரிசி போன்ற எதையும் இவர்களால் வாங்க முடியாது. கடைசியாக, எப்போது ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 14,2012 IST
ஒரு குளத்தில் ஏராளமான மீன்கள் வசித்தன. அவற்றில் ஒரு தங்க நிற மீனும், ஒரு கெளுத்தி மீனும் நண்பர்களாக இருந்தன.தங்க நிற மீனுக்கு, தான் அழகாய் தங்கம் போல் மினுமினுப்பாய் இருப்பதால் கர்வம் அதிகம். கெளுத்தி மீனிடம் நட்பாக இருந்தாலும் அடிக்கடி அதன் தோற்றத்தைக் கண்டு கேலி செய்யும்.ஒருநாள்-தங்க மீன் மிக ஆனந்தமாய் நீரில் குதித்துக் குதித்து கும்மாளமடித்தது. அப்போது அந்தப் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 14,2012 IST
ஒருமுறை கடல் தன்னிடம் என்னென்ன மரங்கள் வந்து சேர்கின்றன என்று யோசித்துக் கொண்டிருந்தது. "ஆறுகள் வெள்ளப் பெருக்கெடுத்து வரும்போது எல்லா வகையான மரங்களையும் இழுத்து வருகின்றன. பெரிய பெரிய ஆல மரங்களும், அரச மரங்களும் அவற்றிடம் தப்பிப்பது இல்லை. இதுவரை எந்த ஆறும் நீர் நொச்சி மரத்தை என்னிடம் கொண்டு வந்தது இல்லை. என்ன காரணமாக இருக்கும்?' என்று சிந்தித்தது.அதனால் எந்த ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 14,2012 IST
அம்மூஸ் உலக புகழ் பெற்ற ஓவியர் பிகாசோவின் வாழ்வில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் பற்றி பார்க்கலாமா!ஒருமுறை பிகாசோ அவர்கள் தன் நண்பர்களை விருந்திற்காக வீட்டுக்கு அழைத்தார். வந்தவர்களில் ஒருவர் பிகாசோ வீட்டு சுவரை பார்த்து ஆச்சரியப்பட்டு, பிகாசோவிடம் "நீங்கள் உலக புகழ் பெற்ற ஓவியர், ஆனால் உங்கள் வீட்டுச் சுவரில் உங்களுடைய ஓவியம் ஒன்று கூட இல்லையே!' என்று ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 14,2012 IST
எலிகளில் ஒருவகை தன் வாழ்நாள் முழுவதும் தண்ணீரே குடிப்பதில்லையாம் பட்டூஸ். இதன் பெயர் கூட வித்தியாசமானது. அதைப்பற்றி தெரிந்து கொள்ளலாமா குட்டீஸ்!வட அமெரிக்காவில் வறண்ட பாலைவனத்தில் இந்த தண்ணீர் குடிக்காத எலிகள் உள்ளன. இதன் பெயர் கங்காரு எலிகள். இந்த எலிகள், கங்காருவை போல தன் பின்னங்கால்களினால் தாவி, தாவி ஓடுவதால் இதற்கு இப்பெயர் வந்தது. பல வகையான பருப்பு விதைகளே ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 14,2012 IST
நம்மில் பலருக்கு கத்தரிக்காயை பிடிக்கவே பிடிக்காது இல்லையா. இதை "சொறி காய்' என்றே சொல்வர். அலர்ஜி உள்ளவர்கள் இதை சாப்பிடமாட்டார்கள். அதன் குணநலன்களை தெரிந்து கொண்ட பின், நிச்சயம் அப்படி சொல்லவே மாட்டீங்க. ஐ லவ் யு கத்தரி என்றுதான் சொல்வீங்க.கத்தரிக்காய் ஊதா, பச்சை, வெள்ளை போன்ற நிறங்களில் இருக்கின்றன. இப்படி பல நிறங்களில் இருந்தாலும் சத்து என்னவோ அனைத்திலும் ஒன்று ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 14,2012 IST
நாய் ஒரு இடத்தில் உட்காருவதற்கோ அல்லது படுப்பதற்கு முன்போ, அவ்விடத்தை இரண்டு அல்லது மூன்று முறை சுற்றி வரும். இதற்கு காரணம் என்ன தெரியுமா குட்டீஸ்!நாய் ஒரு இடத்தை சுற்றும் போதே காற்று எந்த திசையிலிருந்து வீசுகிறது என்பதை உணர்கிறது. பின்பு காற்று வீசும் திசைக்கு எதிராக உட்காரவோ, படுக்கவோ செய்கிறது. இந்த செயலால் தன் மோப்ப சக்தியை பயன்படுத்தி எதிரிகளின் நடமாட்டத்தை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 14,2012 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 14,2012 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 14,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X