Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2017 IST
உயர்நிலைப் பள்ளியில், படித்த போது கிடைத்த அனுபவம் இது! எங்கள் சமூக அறிவியல் ஆசிரியர், விவேகானந்தா, தேசப்படத்தில் இடங்களை குறிக்க, ஆர்வத்தை துாண்டும் வழிமுறைகளை சொல்லித் தருவார்.தமிழக வரைபடத்தை சுவரில் மாட்டி, 'இது ஒரு பெண்ணின் முகம்; கிழக்கில் திரும்பியது போல் இருக்கிறது...' என்பார்.தமிழகத்தின், வடக்கு கடலோரப் பகுதி, செங்கல்பட்டை காட்டி... 'இது, அந்த பெண்ணின் நெற்றி; ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2017 IST
தேனி மாவட்டம், அரசு நடு நிலைப் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படித்த போது, நடந்த நிகழ்வு இது...அன்று, ஐந்து முதல், எட்டாம் வகுப்பு வரை படித்த மாணவ, மாணவியர் திருச்சிக்கு, 'பிக்னிக்' சென்றோம். எங்களை அழைத்து சென்ற ராஜாமணி ஆசிரியர் மிகவும், குள்ளம்; அவரை விட, எட்டாம் வகுப்பு மாணவர்கள் சிலர், உயரம்.மாணவர்கள், ஒவ்வொருவராக பஸ்சில் ஏறும் போது, உயரத்தை அளந்து, அரை டிக்கெட், முழு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2017 IST
நான், ஐந்தாம் வகுப்பு படித்த போது, பரம்பி குளம் டேமிற்கு சுற்றுலா சென்றோம். மதிய வேளை, டேமெல்லாம் சுற்றிப் பார்த்தாயிற்று; எதிர்புறம் அடர்ந்த காடு. அப்படியே நடந்து, ஜாலியாக காட்டினுள் சிறிது துாரம் சென்றோம்; அடர்ந்த மரக்கிளைகள் காரணமாக, இருட்டாக தெரிந்தது.'ஏய் வாடி... இன்னும் காட்டிற்குள் போலாம்...' என்றாள் தோழி. 'பயம்மா இருக்குடி...' என்றனர் மற்ற தோழியர். 'ஏய்... அங்க ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2017 IST
சென்றவாரம்: சுனாமியில் காணாமல்போன மகனை தேடி அலைந்தனர் ஈஸ்வர்,ஜோதி லட்சுமி தம்பதியர். அனிருத் தங்களிடம் இருப்பதாக கூறி, ஒரு லட்சம் ரூபாயை பெற்று,கோவிலுக்குள் மகன் இருப்பதாக கூறி சென்றனர், இரண்டு இளைஞர்கள்; மகனை தேடி ஓடினர் அனிருத்தின் பெற்றோர். இனி -நான்கு வயது சிறுவனின் முதுகை, வாஞ்சையாக தொட்டாள், ஜோதிலட்சுமி.'மகனே...' என மிழற்றினாள்; சுழன்று திரும்பினான், சிறுவன். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2017 IST
வாரணாசியை, மகா வீரரான பிரம்மதத்தன் என்ற அரசர் ஆண்டு வந்தார். போதி சத்துவர், அவருக்கு புதல்வராக அவதரித்தார்; அரச குமாரன் பிறந்த ஆனந்தத்தை, தேசமே கொண்டாடியது.பண்டிதர்கள் ஆருடக் கணக்கு பார்த்து, அரச குமாரனுக்கு, அஸதிஸ் குமார் என்று, பெயர் சூட்டும்படி கூறினர். இரண்டு ஆண்டுகளுக்கு பின், அஸதிஸ்குமாருக்கு, ஒரு தம்பி பிறந்தான். அவனுக்கு, பிரும்மதத்த குமார் என்று பெயர் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2017 IST
ஹலோ... நான் மீனு குட்டி பேசுறேன்; யு.கே.ஜி., படிக்கிறேன். எனக்கு, சிறுவர் மலர் புத்தகம் படிக்கிறதுன்னா ரொம்ப பிடிக்கும். மிருகங்கள் கத, பட கத எல்லாமே சூப்பர். என்ன பண்றது... நான், இப்ப தான், அ, ஆ, இ, ஈ., படிக்க கத்துக்கிறேன். அதுக்கப்புறமா, நானே எல்லா கதையும் படிக்க ஆரம்பிச்சிடுவேன். இப்போதைக்கு, பாட்டி தான் படிச்சு சொல்லுவாங்க... 'புத்தகம் படிக்கிறது ரொம்ப நல்ல பழக்கம்; படிக்க ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2017 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழந்து கொண்டாடுவோம்!நிஜத்திலும் நான் ஈக்கள் உண்டு!'ஹவுஸ் பிளை' என்று, பாட புத்தகங்களில் படித்த ஈக்கள், சினிமாவில், 'ஹீரோ'வாக உயர்ந்து விட்டன. புரியவில்லையா... ஈயை, முக்கிய கதாபாத்திரமாக்கி எடுத்த, 'நான் ஈ' திரைப்படத்தில், சூப்பர்மேன் செய்யும், எல்லா சாகசங்களையும், ஈ செய்தது! அது, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம், கற்பனையாக ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2017 IST
அன்பு ஜெனி ஆன்டிக்கு, கல்லுாரி மாணவி நான். உங்கள் பகுதியை தொடர்ந்து, படித்து வருகிறேன்; தோழியரும் விரும்பி படிப்பர். எங்கள் பிரச்னையை சொல்ல விரும்புகிறோம்... பெண் என்றாலே, உச்சம் தலை முதல், உள்ளங்கால் வரை அழகாக பராமரிக்க வேண்டியுள்ளது. நண்பியர் அநேகருக்கு, தலைமுடி பிரச்னை அதிகம் உள்ளது. சென்னை தண்ணீரால், தலை முடி நிறைய கொட்டுது. பெரும்பாலான இடங்களில், உப்புத் தண்ணீர்... ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2017 IST
தேவையான பொருட்கள்:கேழ்வரகு மாவு - 1 கப்வெல்லம் - தேவையான அளவுஏலம் - 3துருவிய தேங்காய் - 0.5 கப்வேர்க்கடலை - 50 கிராம்செய்முறை:கேழ்வரகு மாவில், சிறிதளவு தண்ணீர் விட்டு பிசைந்து, வேக வைக்கவும்; பின், ஆற விடவும். அதில், துருவிய தேங்காய், வெல்லம், ஏலம், உடைத்த வேர்க்கடலை சேர்த்து, சிறு சிறு உருண்டையாக பிடித்தால், கேழ்வரகு உருண்டை தயார். வைட்டமின் சத்து நிறைந்த உணவு. லபக் லபக் என ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2017 IST
'வீ டூ லவ்' என்பது, வயதில் மூத்தோர் என்ற பொருளில் சொல்வதல்ல; 'சிறுவர்மலர்' குடும்பத்தில், மூத்தவர்களும் ஒரு அங்கம் என்பது தான் பொருள்.'கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு' என்பர். கற்ற, கைமண் அளவை நினைவு படுத்துவதுடன், கல்லாத உலக அளவையும் தருகிறது சிறுவர்மலர் இதழ்.அறிவு, அனுபவம் ஒருபக்கம் இருக்கட்டும்; நீதிக்கதைகள், சித்திரக் கதைகளை படிக்கும் போது, குழந்தையாகி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2017 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2017 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2017 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X