Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2011 IST
இதுவரை: முகுந்தனிடம் உள்ள சக்தி என்ன என்பதை அறிய முயன்றான் லாரி ராஜமாணிக்கம். இனி-காரினுள் இருந்த முகுந்தனுக்கு லாரி ராஜமாணிக்கம் கேட்கும் கேள்வி எரிச்சலை உண்டு பண்ணியது.""உன்னிடம் இருப்பது என்ன சக்தி?'' என்று ராஜமாணிக்கம் மீண்டும் கேட்டான்.""சார்... இஷ்டம் இருந்தா என்னைக் கொண்டு போய் ட்ராப் பண்ணுங்க. இல்லைன்னா இங்கேயே என்னை விட்டுடுங்க... என்னால் வீட்டுக்குப் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2011 IST
இப்படி கண்ணீரும் கம்பலையுமா நின்றுகொண்டிருந்த தன் கணவனைப் பார்த்த அவன் மனைவி, சிறிதும் கலங்காமல், ""நீங்கள் பயப்படவேண்டாம், கஷ்டம் வரும்போதுதான், நாம் நிலைகுலையாமல் நம் திறமை, புத்திசாலித்தனத்தைக் கொண்டு முயலவேண்டும். இப்போது நீங்கள் கவலைப்படுவது நல்லதல்ல. ""உங்களுக்கு ஆக வேண்டிய வேலைகள் எல்லாவற்றையும், அவனிடம் வாங்கிக்கொண்டு, எப்போது அவனிடம் வேலை தந்து அவனை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2011 IST
பசியெடுத்தால் விலங்குகள் உணவை தேடி வேட்டையாட கிளம்பும். ஆனால், அப்படி போக தாவரங்களால் முடியாது. அதற்கு ஈடாக, தாவரங்கள் தங்கள் உணவை சூரிய ஒளி, தண்ணீர் மற்றும் கார்பன்-டை ஆக்ஸைடு ஆகியவற்றை பயன்படுத்தி தாங்களே, தயார் செய்து கொள்கின்றன. இந்த தாவர வழி உணவு உற்பத்திக்கு "போட்டோஸின்தஸைஸ்' என்று பெயர். இது பகலில் சூரிய ஒளி இருக்கும் போதும் நடைபெறும். இலைகள் சூரிய ஒளியை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2011 IST
அந்த கல்யாண சத்திரத்தில் விதவிதமான உணவு பண்டங்கள் வைக்கப்பட்டிருந்தன. எந்த உணவை சுவைக்கலாம் என யோசித்த நேரத்தில், சமையல்காரன் வந்துவிடவே தப்பித்தோம், பிழைத்தோம் என மண்டபத்தை விட்டு வெளியே ஓடி வந்தது எலி.அந்த நேரத்தில் தெருவோரமாக இருந்த மதில் மீது ஒரு காகம் அமர்ந்திருந்தது. அந்தக் காகம் எலியைக் கண்டுவிட்டது. எலியைக் கண்ட மகிழ்ச்சியில் அந்தக் காகமானது, எலியின் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2011 IST
அனைவருக்கும் எனது அன்பு!பறங்கியா... பீரங்கியா?இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இரட்டை சகோதரர்கள் இயான், ஸ்டூவர்ட் பேட்டன், 49 வயதான இவர்கள் ஹாம்ப்ஷைர் மாநிலத்தில் உள்ள லிமிஸ்டன் நகரிலுள்ள தங்கள் பண்ணையில் பறங்கிக்காயை 30 ஆண்டுகளாக பயிரிட்டு வருகின்றனர்.இவர்கள் தோட்டத்தில் காய்ந்த ஒரு பறங்கிக்காய் எடையில் மிகப் பெரியது ஆகும். இது தினம் நாள் ஒன்றுக்கு 12 கிலோ வீதம் பருந்து ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2011 IST
கெனீஸ் பர்க் என்ற ஊர் பிரான்சுக்கும், ஜெர்மனிக்கும் இடையில் உள்ளது. அந்த ஊரில் பிறந்தவர்தான் ஆல்பர்ட் சுவைட்சர். ஆல்பர்ட் கல்வியில் சிறந்து விளங்கினார். செயின்ட் தாமஸ் சமயக் கல்லூரியில் முதல்வராகப் பணி ஏற்க அழைப்பு வந்தது.அப்போது ஆல்பர்ட்டின் வயது 26. சிறு வயதில் கல்லூரியின் முதல்வராகப் பணியேற்றதால், மாணவர்கள் அவரிடம் நெருங்கிப் பழகினர்.கவுரவமான முதல்வர் பதவியில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2011 IST
கோழி ஒன்று குப்பைமேட்டைக் கிளறிக் கொண்டிருந்தது. அப்போது ஒரு ரத்தினக்கல் தென்பட்டது. அதை ஒதுக்கிவிட்டு குப்பையைக் கிளறியது கோழி. ரத்தினம் சிரித்தது.""என் சிரிக்கிறாய்?'' என்று கேட்டது கோழி.""பின்னே, சிரிக்காமல் என்ன செய்வது? நான் எத்தனை விலை உயர்ந்தவள் தெரியுமா? சீமான்கள் கண்டால் என்னை நகைசெய்து அணிவர். நீ புறக்கணிக்கிறாய்!'' என்றது.""யார் யார் எங்கெங்கே ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2011 IST
உலகின் முதல் சீப்பு ஆப்ரிக்க கண்டங்களில் ஒன்றான நியூகினியாவில் தோன்றியது என்று மானுடவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இங்கு வசிக்கும் மக்களின் முடி சுருள் சுருளாக இருக்கும். ஆங்காங்கே வளையல்களை கட்டி தொங்கவிடும் பழக்கம் கொண்டவர்கள். அக்காலத்தில் தலையில் எண்ணெய் தேய்க்கும் பழக்கமும் இருந்தது. எனவே, முடியை ஒழுங்கு படுத்த மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். பிறகு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2011 IST
தபால் தலை மீது முத்திரை குத்துவதால் குறிப்பிட்ட கடிதத்தின் மீது ஒட்டப்பட்டிருக்கும் தபால் தலை பயன்படுத்திவிட்டதாக பொருள். சில தபால்களின் தபால் தலை முழுவதுமாக கறுப்பான வட்டமாக முத்திரை விழுந்திருக்கும். இது தபால் தலை சேகரிப்போருக்கு கவலை அளிக்கும்.சென்னை போன்ற பெருநகரங்களில் தபால் தலை சேகரிப்போருக்கு உதவியாக, "பில்லாடலிக் பீரோ' என்ற அமைப்பு உள்ளது. இது புதிய ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2011 IST
டாக்ஸி மீட்டர், "கேப்' என்பதுதான் டாக்ஸியின் நிஜப்பெயர். டாக்ஸி என்றும் கேப் என்றும் பிரித்து விட்டனர். மோட்டார் வாகனம் கண்டுப்பிடிக்கப்பட்டு பல ஆண்டுகளுக்கு பிறகே, "வாடகை கார்' பயன்படுத்தும் முறை உலகிற்கு வந்தது. 1888-ம் ஆண்டு முதன் முதலில் லண்டனில் வாடகை டாக்ஸி அறிமுகப்படுத்தப்பட்டது. கட்டணம் குறிப்பிட்ட தூரத்திற்கு இவ்வளவு "பவுண்ட்' என்று ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2011 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2011 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2011 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X