Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2016 IST
முதல் பள்ளி; முதல் நாள்; முதல் வகுப்பை யாராலும் மறக்கவே முடியாது!அன்றைய காலகட்டத்தில், 1974ல் எல்லாரும், பள்ளிக்கூடத்தை, 'பள்ளுடம்' என்று தான் சொல்வர். 'மெட்ரிக்குலேஷன் கான்வென்ட்' என்றால், யாருக்கும் புரியாது; யார் வாயிலும் நுழையாது. அச்சமயத்தில், என் தந்தை, கோபிசெட்டிபாளையத்திலுள்ள, அமலா மெட்ரிக்குலேஷன் கான்வென்டில், என்னை, எல்.கே.ஜி., சேர்த்தார். அன்று என் பள்ளி, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2016 IST
நான், ஏழாம் வகுப்பு படித்தபோது, பள்ளி ஆண்டு விழாவிற்காக, மாணவர் சேர்க்கை நடைபெற்றது. எந்த போட்டியாக இருந்தாலும், ஆண்கள் சார்பாக இரண்டு பேரும், பெண்கள் சார்பாக, இரண்டு பேர் மட்டுமே, ஒரு வகுப்பில் இருந்து தேர்ந்தெடுப்பர். அதுவும், முதல் மற்றும் இரண்டாவது, 'ரேங்க்' பெறும் மாணவர்களையே தேர்ந்தெடுப்பர். நான் சுமாராக படிப்பதால், எனக்கு வாய்ப்பு தர மறுக்கப்பட்டது. ஆனால், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2016 IST
தற்போது, பி.ஏ., படித்து வருகிறேன். அரசு பள்ளி ஒன்றில், ஏழாம் வகுப்பு படித்த போது, நடந்த சம்பவம். அன்று, என் தோழி, 'புத்தகப் பையில் வைத்திருந்த, 30 ரூபாயை காணவில்லை...' என, வகுப்பாசிரியரிடம் புகார் கூறி, அழுதாள். உடனே ஆசிரியர், 'யாராவது எடுத்தீர்களா...' என கேட்டார். யாரும் பதில் சொல்லவில்லை. சிறிது நேரத்தில், சொம்பு ஒன்றை வாங்கி வந்து, அதன் மேல் துணியை கட்டி, அதன் நடுவே ஒரு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2016 IST
சென்றவாரம்: இளங்குமரனும், அவன் நண்பர்களும் எரிந்து சாம்பலாகி இருப்பர் என்று எண்ணி, அங்கு வந்த பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எரிந்து சாம்பலாக வேண்டிய மாளிகையை உறைபணி போர்த்தி இருந்தது. இனி-'மகாராஜா! மாயம் நிகழ்ந்துள்ளது. விருந்தினர் வாழ்வை முடிக்கும் உலோக மாளிகை, பனிக்கட்டியால் மூடியிருக்கிறது. அதை அகற்ற குத்துக் கோடாரியும், கொதிக்கும் நீரும் தேவை. உறைபனியை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2016 IST
இந்தவார ஸ்டுடண்ட்ஸ் க்ரவுன் பகுதியில் இடம்பெறுபவர், கு.பூர்வஜா; வயது 12. பெற்றோர்: குருநாதன் - புவனேஸ்வரி.கள்ளக்குறிச்சியில் உள்ள, ஏ.கே.டி., அகாடெமிக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், ஏழாம் வகுப்பு படிக்கிறார்.பரதத்தில் அரங்கேற்றம் முடித்துள்ளார். அபாகஸ், கீ-போர்டு, இந்தி ஆகிய பல்வேறு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளார். நீச்சல் மற்றும் ஓவியத்திலும் சிறந்து விளங்குகிறார். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2016 IST
முன்னொரு காலத்தில், அரேபியா அரசராக இருந்தவர் சுல்தான் ஜாகீர்; மிகவும் நேர்மையானவர். அவரது மகன் இக்பால். சுல்தானின் தலைமை அமைச்சர் சதி செய்யும் சூனியக்காரர்; அவருக்கு இளவரசரைப் பிடிக்காது. எப்படியாவது அரசரிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற நினைத்தார்.''மேன்மைக்குரிய அரசே, இளவரசர் உங்களை அரியணையிலிருந்து நீக்கி விட்டு, தாம் அரசராக விரும்புகிறார் என்று நான் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2016 IST
ஹலோ... ஹலோ... சுகமா?ஆமாம்! நீங்க நலமான்னு கேட்குறீங் களா? எத்தனை உற்சாக வரவேற்பு இந்தப் பகுதிக்கு தருகிறீர்கள் தெரியுமா? 'வர்ஷி மிஸ்... வர்ஷி மிஸ்... நீங்க ரொம்ப சுலபமா இங்கிலிஷ் சொல்லித் தர்றீங்க... எங்களுக்கு ரொம்ப சுலபமா புரியுது...' என்ற உங்களது உற்சாக வரவேற்பிற்கு மிக்க நன்றி!இன்றைக்கு நாம படிக்கப்போறது, Direct Speech - Indirect Speech. இதை நேர்கூற்று, அயற்கூற்று என்று சொல்லு வோம். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2016 IST
ஒருநாள் -எம கிங்கரர் இருவர், பூலோகம் வந்து, இரு மானுட உயிர்களைப் பிடித்து, எமதருமன் முன்னிலையில் நிறுத்தினர்.''பூலோகத்தில் வாழ்நாள் முடிந்து போன இரண்டு பேரை பிடித்து வந்திருக்கிறோம். இவர்கள் புரிந்துள்ள நன்மை, தீமைகளுக்கு ஏற்ப அந்தந்த உலகுக்கு அனுப்ப வேண்டும்; உத்தரவிடுங்கள்,'' என்று கூறினர் கிங்கரர்கள்.''நல்லது! சித்திரகுப்தா இவர்களின் ஏட்டைப் புரட்டிப் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2016 IST
ஒரு காலத்தில் பணக்காரர்களுக்கு மட்டுமே வரும் நீரிழிவு நோய், இன்று ஏழை மக்களையும் பாதித்து வருகிறது. உழைப்பின்மை, உணவு முறையில் மாற்றம், அதிகமாய் மாவுச்சத்து உண்பது, அதிக மனக்கவலை, டென்ஷன், உடற்பயிற்சி இல்லாதது, பாரம்பரியம் என்று பலவித காரணங்களால் மக்களை இந்த நோய் தாக்குகிறது.இந் நோயை கட்டுப்படுத்தாவிட்டால் இதய நோய், உடல் பருமன், கண் பார்வையிழப்பு, பக்கவாதம், கால்களை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2016 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!யோசிப்போமா?!ஜப்பானில், ஒரு கரும்பு தொழிற்சாலை யில் இசுமி வேலை செய்தார். அவருடைய வேலையில் ஒரு குறையும் இல்லை என்பதால், 'உங்கள் விருப்பப்படி எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் இங்கு பணிபுரியலாம்!' என்று நிர்வாகம் கூறியது.பல ஆண்டுகளுக்கு பின், அவரே வேலையி லிருந்து, 1970ல், ரிட்டையர் ஆக முடிவு செய்தார்; அப்போது அவர் வயது, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2016 IST
சர்வேஷா மிகப் பெரிய பணக்காரன். அவனிடம், நிம்மதியைத் தவிர எல்லாம் இருந்தன. எப்போதும் கவலையாகவே இருப்பான். உடன் பிறந்தவர்களும், நண்பர்களும் வெளியில் உலாவ செல்வர்; சில சமயங்களில் வேட்டைக்கும் போவர். ஆனால், அவன் அவர்களுடன் செல்ல மாட்டான். வற்புறுத்திக் கூப்பிட்டாலும், மறுத்து விடுவான். அறையில் தனியாகவே இருப்பான்.ஒருநாள்-அவன் மாளிகைக்கு, நீண்ட வெள்ளைத் தாடி முதியவர் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2016 IST
அன்பு ஜெனி ஆன்டிக்கு, வணக்கம்! என் பெயர்...; -------- நான், 7ம் வகுப்பு படிக்கும் மாணவி. எனக்கு ஒரு அக்கா உண்டு; 11ம் வகுப்பு படிக்கிறாள்; 10ம் வகுப்பில், 490 மதிப்பெண் வாங்கினாள். பெற்றோருக்கு மிகுந்த மகிழ்ச்சி. தற்போது, அப்பா ஊட்டியில் பணிபுரிகிறார்; சனி, ஞாயிறுகளில் தான் வருவார். அக்கா, ஹாஸ்டலில் தங்கி படிக்கிறாள். எனவே, நானும் அம்மாவும் தனியாக இருப்போம். அக்கா மீது எனக்கு ரொம்ப ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2016 IST
எம்.கார்த்திக் ஸ்ரீனிவாசன் பெற்றோர்: மீனாட்சி சுந்தரம் - ரேவதி மோகனா, நங்கநல்லூர்.அன்று -அக்டோபர், 2,005ல் இவர் வயது ஐந்து; ஒன்றாம் வகுப்பு படித்தார். தாத்தா, பாட்டி இவருக்கு சிறுவர் மலர் இதழில் வரும், கதைகளை படித்து கூறுவர். பின், தானாகவே படிக்க ஆரம்பித்தார்.இன்று -வயது 16; சென்னை மாடர்ன் சீனியர் செகண்டரி பள்ளியில், +2 படித்து வருகிறார். ஆறு வயதில், சிறுவர் மலர் இதழை வாசிக்க ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2016 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2016 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2016 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X