Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2010 IST
முன்னொரு காலத்தில் அரசன் ஒருவன் வேட்டையாடுவதற்காகக் காட்டிற்குச் சென்றான். அப்போது பறவை ஒன்று இறக்கைகளைப் படபடவென்று அடித்தபடி கூவியது. பறவைகளின் மொழி அறிந்த வீரனை அழைத்தான் அவன்.""இந்த பறவை என்ன சொல்கிறது?'' என்று கேட்டான்.""அரசே! அந்தப் பறவை நம்மைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. உழவன் ஒருவன் புல் வெட்டுவதற்காக வருவான். அவன் பாம்பு கடித்து இறந்துவிடுவான் என்று ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2010 IST
இளநீர் ! தென்னை மரத்தை மனிதனுக்கு இயற்கை அளித்த வரப்பிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும். அதன் ஒவ்வொரு பகுதியும் மனிதனுக்கு பயன்படுகிறது. தேங்காயோ உணவாக மட்டுமல்ல, அழகு படுத்தி கொள்வதிலும் பெரும் பங்கு வகிக்கிறது. இளநீரை பொறுத்தவரை அது நமக்கு கிடைத்த அமுதபானம் ஆகும். இது உடல் உஷ்ணத்தை தணித்து குளிர்ச்சி தருவதுடன், புத்துணர்ச்சியும் அளிக்கிறது. உடல் மற்றும் வியாதிகள் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2010 IST
முன்னொரு காலத்தில் மகத நாட்டு அரண்மனையில் பட்டத்து யானை ஒன்று இருந்தது. அதன் மீது அமர்ந்து செல்வதைப் பெருமையாக நினைத்தான் அரசன். அதற்கு எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டான். அரண்மனை லாயத்தில் அந்த யானை உண்டு கொண்டிருந்தது. பசியால் வாடிய நாய் ஒன்று அங்கே வந்தது. எலும்பும், தோலுமாகப் பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது அது.யானை உண்ட போது சிந்திய உணவை அது ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2010 IST
ஒருநாள் மாலை நேரம், புத்தமத துறவி ஒருவர் தம்மை மறந்து புத்த மத மந்திரங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்.அப்போது, திருடன் ஒருவன் மடத்திற்குள் நுழைந்தான். அவன் கையில் கூர்மையான கத்தி இருந்தது. துறவியைப் பார்த்து அவன், ""பணத்தைக் கொடு; இல்லையேல் உன்னைக் கொன்று விடுவேன்!'' என்று மிரட்டினான்.""எனக்குத் தொல்லை தராதே. அந்த மேஜை இழுப்பில் பணம் உள்ளது.''திருடன் அந்த மேசை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2010 IST
மூன்று உலகங்களையும் ஆளவேண்டும் என்று அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் ஒருகாலத்தில் போட்டி எழுந்தது.தேவர்களுக்கு புரோகிதர் பிரகஸ்பதி; அசுரர்களுக்கு புரோகிதர் அறிவுக்கடலான சுக்ராச்சாரியார்.இந்த இரண்டு பிராமணர்களின் பலத்தை சாதகமாக வைத்துக்கொண்டு அசுரர்களும், தேவர்களும் சண்டையிட்டனர்.இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி வித்தை அறிந்தவர் சுக்ராச்சாரியார். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2010 IST
இதுவரை: துப்பறியும் சிங்கம் தாஸ், ஆசான் மற்றும் ரோஷன் பிரசன்னாவுடன் செயற்கை தீவை நோக்கி பயணமானார். இனி-துப்பறியும் சிங்கம் தாஸ், தனக்கென்று ஒரு பிரத்யேகமாக படகுத் துறையை, அரசின் அனுமதி பெற்று வைத்திருந்தார். அதில், அவரால் விசேஷமாக உருவாக்கப்பட்ட அதிநவீன சொகுசுப் படகுகள் இரண்டை எடுத்து, ஒன்றில் ரோஷன், பிரசன்னா செல்லவும், இன்னொன்றை தனக்கும், ஆசானுக்கும் என்று ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2010 IST
கேரளத்தில் புகழ் பெற்ற புலவராக விளங்குபவர் குஞ்சன் நம்பியார். அங்கே இவருடைய பாடல்களைப் பாடி மகிழாதவர்களே இல்லை எனலாம். பேரும் புகழும் பெற்ற இவர் பிறந்த கதையை சொல்லட்டுமா?ஏழை நம்பூதிரி ஒருவர் தன் மகளின் திருமணத்திற்குப் பொருள் தேட நினைத்தார். பல ஊர்களுக்குச் சென்று பிச்சை எடுத்தார். ஓரளவு பொருள் சேர்ந்தது. தன் ஊருக்குப் புறப்பட்டார் அவர். உயர்ந்த கோபுரம் அவர் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2010 IST
இங்கிலாந்தின் வால்வர் ஹம்டன் என்ற இடத்தை சேர்ந்த ஒருவருக்கு தன் மோதிரத்தை கழற்ற முடியவில்லை. எனவே, அவர் தீயணைப்பு படை வீரர்களின் உதவியை நாடினார். ஆனால், அவர்களாலும் முடியவில்லை. இறுதியாக பூகம்பத்திலிருந்து மக்களை காப்பாற்ற சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்ட வீரர்களை அழைத்தார். அவர்கள் டைடேனியம் ப்ளேடினால் ஐந்து நிமிடத்தில் மோதிரத்தை அறுத்து எடுத்துவிட்டனர்.சிம்பிள் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2010 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2010 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2010 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2010 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X