Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2015 IST
சென்றவாரம்: நாட்டின் தளபதியும், குணாளனும் பேராசையில் கிடைத்த அனைத்தையும் மூட்டை கட்டினர். சிறுவர்களோ எதுவும் வேண்டாம் என்று கூறி உண்மையான பொக்கிஷத்தை பெரியவரிடம் கேட்டனர். இனி -''ஆம். சிறுவர்களே நீங்களே பொக்கிஷம். சிறுவர்களாகிய நீங்கள் நினைத் தால் மட்டுமே மண்ணையும் பொன்னாக்க முடியும். பாலைவனத்தையும் உங்கள் நல்ல உழைப்பால் சோலை வனமாக்க முடியும். இந்த கள்ளம் கபடு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2015 IST
அரசவைக்குக் கழைக் கூத்தாடி ஒருவன் வந்தான். கயிற்றின் மேல் நின்றபடி பல வித்தைகளைச் செய்து காட்டினான். அவையில் இருந்தவர்கள் அவன் திறமைகளை எல்லாம் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர். கழைக் கூத்து முடிந்தது. இரண்டு பொற்காசுகளை அவனுக்குப் பரிசாகத் தந்தார் அரசர். மாட்டு வண்டியை ஓட்டியவாறு மகிழ்ச்சியுடன் ஊர் திரும்பினான் கழைக் கூத்தாடி.வழியில் இருந்த காட்டு வழியே ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2015 IST
குட்டீஸ்... நம் இந்திய நாடடில் உள்ள அணைகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?டெக்ரி அணை!இந்தியாவின் மிக உயரமான அணை. உலகின் 8வது மிக உயரமான அணையும் இதுதான். இதன் நீர் விவசாயத்திற்கும், குடிக்கவும் பயன்படுகிறது.பாகிரதி நதியில் கட்டப்பட்ட இதில், நீர் மட்டம் 261 மீட்டர் உயரத்துக்கு செல்லும். இதன் மூலம் 1000 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.பக்ரா அணை!இந்தியாவின் பெரிய அணை. ஆசியாவின் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2015 IST
சின்னமனூர் என்னும் கிராமத்தில் கலிவரதன் என்ற முரடன் ஒருவன் இருந்தான். அவனுக்குத் தெரிந்ததெல்லாம் எல்லாரிடமும் வம்பு சண்டைக்குப் போவது, அடிப்பது, உதைப்பதுதான்.அவனை திருத்த ஊர் பெரியவர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் முடியவில்லை. அதனால் ஊர் மக்கள் அனைவரும் அவனை வெறுத்தனர். அவன் ஊரில் இருக்கும்வரை நிம்மதியாக இருக்க முடியாது என்பதை உணர்ந்தனர்.ஊர்மக்கள் ஒன்று கூடி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2015 IST
தீக்கோழி மண்ணுக்குள் தலையை புதைப்பதில்லை!தீக்கோழி மண்ணுக்குள் தலையைப் பயத்தில் புதைக் கும் எனப் பொதுவாகச் சொல்வர். ஆனால், அது உண்மை இல்லை. ஏதாவது ஒரு ஆபத்து அதற்கு வருவ தாகத் தெரிந்தால், தீக்கோழி மணிக்கு 50 மைல் தூரம் ஓடக்கூடிய ஆற்றல் படைத்தது. அது தன் கூர்மையான அலகால் கொத்தி பகைவர்களை பயங்கர மாகக் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2015 IST
வெள்ளைக் காண்டா மிருகம் வெள்ளையாக இருக்காது. இதுவும் மற்றக் காண்டா மிருகங்கள் போல கறுப்பாகத்தான் இருக்கும். ஆனால், இதற்கு, 'வெள்ளைக் காண்டாமிருகம்' எனப் பெயர் உண்டு. இதன் மேல் உதடு பெரியதாக இருக்கும். மாடு போன்று தோற்றமுடையதாக இருக்கும். ஆனால், கறுப்புக் காண்டா மிருகங்களின் உதடு கூர்மையானதாக இருக்கும். அதனால் இலைகளையும், தழைகளையும் பறித்து சாப்பிட வசதியாக ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2015 IST
தேவையான பொருட்கள்: காற்றில் உலரும் க்ளே, ஒயிட் போர்டு, கட்டர், சில்வர் மற்றும் சிகப்பு கலர் கிளிட்டர் க்ளூ, சிறு மணிகள், கலர் ரிப்பன்கள்.செய்முறை:1. காற்றில் உலரும் க்ளேயை ஒயிட் போர்டின் மேல் 3மி.மீட்டர் கணம் வரும் படி உருட்டவும். கொஞ்சம் தண்ணீர் பயன்படுத்திக் கொள்ளவும். இப்போது கட்டர் உதவியுடன் 'ஸ்னோ மேன்' கட் செய்து அந்த பகுதியை தனியாக எடுக்கவும்.2. ஒரு இரவு முழுவதும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2015 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2015 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2015 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X