Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2012 IST
இதுவரை: அனைத்து சோதனையிலும் வெற்றி பெற்ற ஹெர்குலிஸிடம், அடுத்த சோதனையாக அமேசான் அரசியின் வைர ஒட்டியாணத்தை கேட்டான் யுதிஸ்தியசு. இனி-கேகசிய மலை அடிவாரத்தில் உள்ள நாடுகளை அமேசான் அரசிகள் ஆண்டு வந்தனர். எதற்கும் அஞ்சாத வீராங்கனைகள் அவர்கள். எதிரிகள் யாரும் அந்த நாடுகளுக்குள் நுழைந்தது இல்லை. நுழைந்தவர்கள் உயிருடன் திரும்பியதும் இல்லை. அங்கே பெண்கள் ஆட்சிதான். போர் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2012 IST
ஒரு ஊரில் ஏழு சிமியோன்கள் இருந்தனர். அவர்கள் ஏழு பேரும் உடன் பிறந்த சகோதரர்கள்; சிறந்த தொழிலாளர்கள். எல்லாருடைய பெயரும் சிமியோன்தான்.ஒருநாள் அதிகாலை நேரம். ஏழு பேரும் வயலுக்குச் சென்று உழுது கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் தற்செயலாக, அந்தப்பக்கம் வந்த ஜார் மன்னன் அவர்களைப் பார்த்து மிகவும் வியப்படைந்தார்.""என்ன இது? ஏழு இளைஞர்கள் ஒரே வயலை உழுது கொண்டிருக்கின்றனர். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2012 IST
கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்பாகவே எல்லோர் வீடுகளிலும் பெரிய ஸ்டார்களை தொங்க விடுவர். இந்த பழக்கம் எப்படி வந்தது தெரியுமா?இயேசு கிறிஸ்து பிறந்தபோது அதனை அறிவிக்கும் படியாக, விண்ணில் வால் நட்சத்திரம் ஒன்று தோன்றியது. எனவேதான் இந்த ஸ்டார் அமைக்கும் பழக்கம் வந்தது. அப்போது ஆயர்கள் ஆடுமேய்த்துவிட்டு இரவில் தூங்கிய போது வானில் இருந்து ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2012 IST
இது ஒரு புதிய பகுதி குட்டீஸ்.... இவை உலகில் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. நமது புராண காலம் முதல் இன்றைய கால கட்டம் வரை ஒற்று-உளவு-சதிகள் நடைபெற்று வருகிறது. இதில், நடந்த உண்மைச் சம்பவங்களை உங்களுக்குத் தருகிறோம்... படித்து என்ஜாய் பண்ணுங்க குட்டீஸ்!"பிரடரிக் பாரன்வான் டர்டிரங்க்' என்ற இளைஞனுக்குப் பதினெட்டு வயது. ராணுவத்தில் ஆபிசர் பதவி. பிரஷ்யாவின் பிரடரிக் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2012 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!இதயக்கதவு!ஹால்மென்ஹாண்ட் என்ற பிரபல ஓவியர் புகழ்பெற்ற சித்திரம் ஒன்றைத் தீட்டினார். நள்ளிரவில் ஹரிக்கேன் விளக்குடன் தோட்டத்தின் நடுவே உள்ள ஒரு வீட்டின் கதவை, இயேசு தட்டுவது போன்ற சித்திரம் அது."உலகின் ஒளி' என்ற அந்த ஓவியத்தைக் கண்டவர்கள் அனைவரும் பாராட்டினர்.குறை கூறுவதே குணமாகக் கொண்ட ஒருவன், "உமது ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2012 IST
விதேக நாட்டை வினுசக்ரவர்த்தி என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனது மனப்போக்கு விசித்திரமானது. ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என அவன் முடிவு செய்து விட்டால், அதைச் செய்தே தீருவான்.ஒருநாள் வேடிக்கையாகத் தூரிகையை எடுத்து வண்ணங்களில் முக்கி ஓவியம் வரைவதுபோல ஏதோ வரைந்து கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த உதவி சேனாதிபதி, மன்னனைப் புகழ்ந்து, ""ஆகா! எப்படிப்பட்ட ஓவியம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2012 IST
கிறிஸ்துமஸ் மரம் என்று தனியாக ஒரு மரம் இல்லை. ஆனால், கிறிஸ்துமஸின் போது இம்மரத்தைப் பயன்படுத்தியதால் இம்மரம் தற்போது கிறிஸ்துமஸ் மரம் என அழைக்கப்படுகிறது. பர் மரங்களை கிறிஸ்துமஸுடன் இணைத்துக் கொண்டாடிய புகழ் ஜெர்மானியரையே சாரும்.கி.பி.எட்டாம் நூற்றாண்டு வாக்கில் போனியாஸ் என்ற கிறிஸ்து பாதிரியார், ஜெர்மனிக்கு இறைச் சேவைக்காக வந்தார். ஒரு கிறிஸ்துமஸ் நாளில் இவர் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2012 IST
என்ன குட்டீஸ் உங்க மம்மிக்கு கேக் செய்ய தெரியலையா... அப்படின்னா உங்க வீட்டுல கிறிஸ்துமஸுக்கு "ப்ரூட் கேக் புட்டிங்' செய்ய நீங்களே சொல்லி கொடுங்க!தேவையானவை: முதலில் இதற்கு கஸ்டர்டு சாஸ் தயாரித்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை - 100 கிராம், வெண்ணெய்-75 கிராம், பால்-1/2 லிட்டர், கஸ்டர்டு பவுடர்-100 கிராம், வெனிலா எசன்ஸ்-2 டீஸ்பூன், உப்பு- சிறிது. செய்முறை: முதலில் சிறிது வெந்நீரில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2012 IST
1843-ம் ஆண்டில்தான் முதன்முதலாக இங்கிலாந்தில் "கிறிஸ்துமஸ் கார்டு' உருவாகியது. தம்முடைய நண்பரான சர்ஹென் கோல் என்பவருக்கு ஜே.ஸி.ஹார்ஸ்லி என்பவர் அதை தயார் செய்துக் கொடுத்தார். தடித்த அட்டை காகிதத்தில் லித்தோ முறையில் அச்சிட்ட கார்டு அது. வாழ்த்து அனுப்பும் கார்டின் முதல் அறிமுகம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2012 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2012 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X