Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2017 IST
படிக்கும் காலத்தில், குடும்ப வறுமையால் கஷ்டங்களை அனுபவித்தேன். வேப்பங்கொட்டை சேகரித்து விற்று, கிடைக்கும் பணத்தில், படிப்பு செலவை, பார்த்துக் கொண்டேன். பள்ளி வகுப்பு நேரம் தவிர, வேப்பம் பழம் பறிப்பதே, என் வேலை. அதனால், நான் பள்ளிக்கு வரும்போது, 'வேப்பங்கொட்டை வர்றாண்டா...' என்று தான், சக மாணவர்கள் கூறுவர். இது, அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரியும்.ஐந்தாம் வகுப்பு படித்த ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2017 IST
சேலம் மாவட்டம், எடப்பாடி அரசு மகளிர் பள்ளியில், 'பிளஸ் ஒன் 'படித்த போது நடந்த சம்பவம்! முதல் நாள், 'உயர்ந்த மனிதன்' படம் பார்த்த ஜோரில், வேதியியல் ஆசிரியை மைதிலி, வகுப்பில் நுழைந்ததை கூட கவனிக்காமல், 'வெள்ளிக்கிண்ணம் தான்...' என்ற பாடலை மெல்ல பாடி கொண்டிருந்தேன்.மேஜை அருகே சென்று, நின்ற ஆசிரியை, 'யார் பாடியது...' என்று கேட்டார். 36 மாணவிகள் இருந்த வகுப்பு, அமைதியானது; ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2017 IST
காரைக்கால், அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படித்த போது கிடைத்த அனுபவம் இது. எங்கள் வகுப்பு ஆசிரியர், வீட்டு வேலைகளை, மாணவர்களை செய்ய சொல்வார்; அப்படி செய்யும் மாணவருக்கு, தேர்வில் அதிக மதிப்பெண் போடுவார்; மற்ற மாணவர்களுக்கு, குறைந்த மதிப்பெண்தான் போடுவார். அவரை, 'ஜால்ரா வாத்தியார்' என, அழைத்தோம்.அவருக்கு, ஜால்ரா போடும் மாணவர்களுக்கு, அதிக மதிப்பெண் போட்டதால், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2017 IST
இதுவரை: காணாமல் போன மகன் அனிருத் கிடைப்பானா என்பதை அறிய, குறி கேட்க சென்றனர் பெற்றோர். இனி - அந்த குடிசையின் முன், நுாற்றுக் கணக்கானோர் குழுமியிருந்தனர்; அவரவர், 'டோக்கன்' எண் படி, ஒரு ஆள், வரிசையில் நிற்க வைத்தான்.ஈஸ்வரும், ஜோதிலட்சுமியும், 68 வது ஆளாக நின்றனர்! குடிசைக்கு உள்ளே ஏராளமான சாமி படங்கள். அவற்றின்முன், ஒரு குண்டு பெண்மணி அமர்ந்திருந்தாள். கண்டாங்கி சேலை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2017 IST
மகேந்திரவாடி ஊரில், புகழ்பெற்ற வீணை வித்வானும், கடம் வித்வானும் இருந்தனர். இருவரும், தத்தம் கலையில் மிகச் சிறந்தவர்கள். ஆயினும், இருவரும், எலியும், பூனையுமாகவே இருந்தனர்.வீணை வித்வானின் நிகழ்ச்சிக்கு, கடம் வித்வான் வர மாட்டான்; கடம் வித்வானின் நிகழ்ச்சி என்றால், அப்பக்கம் தலை வைத்தும் படுக்க மாட்டான் வீணை வித்வான்.'இருவரையும் இணைத்து, ஒரு நிகழ்ச்சியை நடத்தி விட ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2017 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!சொத்தை சேர்க்காதீர் பல்லில்!முகத்துக்கு அழகு சேர்ப்பது, சீரான பல் வரிசை. குறைபாடுள்ள பற்கள், முகப்பொலிவைத் கெடுப்பதுடன், உடல் பாதிப்பையும் ஏற்படுத்தும்; ஓட்டை ஏற்பட்டு, கிருமிகள் குடியேறி, பற்களை அழிக்கும்.சொத்தை வராமல் தடுக்க, பற்களை வலுவாக்க வேண்டும். அதற்கு, உணவில், கவனம் தேவை. சில இயற்கை வழிமுறைகளும், பல் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2017 IST
உலகமே கொண்டாடும் திருநாள் கிறிஸ்துமஸ்! இது, ஏசு கிறிஸ்து, பிறந்த தினம்; அவர் அன்பின் திரு உருவாய் அவதரித்தவர். கடவுளாய் அல்ல; மனிதராய் பிறந்தார்; துன்பப்படுவோருக்காக, அற்புதங்கள் செய்தார். அவர் பிறந்த தினத்தில், 'எப்போதும் அன்பாய் இருப்போம்' என, உறுதி எடுப்போம்.கிறிஸ்துமஸ், அன்பின் திருவிழா; இதை வரவேற்க, மெழுகுவர்த்தி, கிறிஸ்துமஸ் தாத்தா, கிறிஸ்துமஸ் மரம், வால் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2017 IST
முன்னொரு காலத்தில், மலையடிவாரத்தில், ஏராளமான விலங்குகள் வசித்து வந்தன. ஒருசமயம், காட்டிலுள்ள விலங்குகளுக்கு ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. அதில் கங்காரு வெற்றி பெற்றது. ஓட்டப் பந்தய வீரனாக வெற்றி பெற்ற நாளிலிருந்து, கங்காருவின் குணம் மாறியது. எப்போதும் ஆணவத்தோடு திரிந்தது. தன்னோடு போட்டியிட்டு தோல்வியுற்ற மற்ற விலங்குகளை, கேலி பேசியது. குறிப்பாக, பென்குயினை எப்போது ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2017 IST
அன்பு சகோதரி ஜெனிபருக்கு, சிறுவர்மலர் இதழின் நீண்ட நாள் வாசகி எழுதிக் கொண்டது. சென்னையில், புகழ் பெற்ற பெண்கள் பள்ளியில், ஆசிரியையாக பணிபுரிகிறேன். இன்றைய, இளைய தலைமுறையிடம், 'சுத்தம்' மிகக்குறைவாக உள்ளது; சாப்பாட்டு பிரியர்களாக உள்ளனர்; வித விதமான அலங்காரங்களுக்கு குறைவே இல்லை. நடிகைகள் தோற்று விடுவர்; அப்படி உடை உடுத்துகின்றனர். காலை, 6:30 மணிக்கு, மாணவியர் பள்ளி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2017 IST
தேவையான பொருட்கள்:அவல் - 0.5 கப்பால் - 0.5 லிட்டர்சர்க்கரை - 4 மேஜைக்கரண்டிபூவன் வாழைப்பழம் - 2வறுத்த நிலக்கடலைப் பருப்பு - 2 மேஜைக்கரண்டிபொட்டுக்கடலை - 2 மேஜைக்கரண்டி.செய்முறை:அவலை, வெறும் வாணலியில் வறுக்கவும்; பாலைக் காய்ச்சி, பிரீசரில் வைக்கவும். பொட்டுக் கடலையை, மிக்சியில் பொடித்து, அதில், சர்க்கரை, பழம் மற்றும் பால் சேர்த்து நன்றாக கலக்கவும். கண்ணாடி டம்ளரில், சிறிது அவல், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2017 IST
ஒரு செடியின் உணவை, மற்றொரு செடி திருடும் என்றால் நம்ப முடிகிறதா! மேலைநாடுகளில் காணப்படும், 'மிசில்டோ' என்ற தாவரம், மற்ற செடிகளின் உணவை திருடும் தன்மையுடையது.இந்த தாவரத்துக்கு, உறிஞ்சும் குழாய் போன்ற அமைப்பு உள்ளது. இதன் மூலம், அருகில் உள்ள செடிகளின் வேருடன், பிணைத்து கொள்கிறது. அந்த செடி உண்ணும் உணவை, குழாய் மூலம் உறிஞ்சி வளர்கிறது. மிசில்டோ, ஒருவகை புல்லுண்ணி. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2017 IST
அரபு நாட்டில், 15 ஆண்டுகளாக வேலை பார்த்தேன்; திடீரென, 'பைல்ஸ்' நோயால் பாதிக்கப்பட்டு, இந்தியா திரும்பினேன். புதுச்சேரி, அரசு மருத்துவமனையில், சிகிச்சை முடிந்து, கூரியர் நிறுவனத்தில், கடித டெலிவரி ஆளாக பணியாற்றி வருகிறேன். தற்போது, 52 வயதாகிறது; வெள்ளிக் கிழமை தோறும், சிறுவர்மலர் இதழ் படிக்க போட்டி போடுகிறேன். வேலை முடிந்து, வீட்டிற்கு திரும்பியதும், முதலில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2017 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2017 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2017 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2017 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X