Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2016 IST
நான், 1987ல், ஈரோடு சிவகிரி அரசினர் உயர்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு படித்தபோது, என் தமிழ் ஆசிரியரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் பாடம் எடுக்கும் விதம், தொழில் பக்தி மற்றும் அவரது நல்ல செயல்களுக்காக அவரை, 'ரோல் மாடலாக' கொண்டேன்.அதனால், நானும் ஆசிரியையாக நினைத்தேன். குடும்ப சூழ்நிலையால், 10ம் வகுப்புக்கு மேல் படிப்பை தொடர முடியவில்லை. ஆனால், ஆசிரியர் கூறிய அறிவுரையும், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2016 IST
நான், 10ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்ச்சி, பசுமரத்தாணி போல் இன்றும் என் நினைவில் இருக்கிறது. கணித ஆசிரியருக்கு, அமிர்தாஞ்சன் போன்ற தலைவலி தைல வாசனைகளை கண்டாலே பிடிக்காது. வகுப்பில் யாராவது தைலம் பூசியிருந்தால், உடனே, அவர்களை, வகுப்பை விட்டு வெளியேற்றி விடுவார். சில குறும்புக்கார மாணவர்கள், வீட்டு கணக்கை செய்யாமல் வந்தால், அடி கிடைக்குமே என்று பயந்து, தைலத்தை பூசி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2016 IST
சென்னை, சிந்தாதிரிப்பேட்டை மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்தேன். பொதுவாக தமிழாசிரியையை மட்டும், அம்மா, தமிழம்மா என்று அழைப்பர். ஆனால், எங்கள் பள்ளியில் அனைத்து ஆசிரியையையும், 'அம்மா' என்று தான் அழைப்போம்.சற்றும் முகம் கோணாமல், அனைவருக்கும் பாடம் கற்றுத் தந்து, தவறு செய்தால், தாயைப் போல கண்டித்தும், அன்போடு எங்களை நடத்தினர். 10ம் வகுப்பு பொது தேர்வு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2016 IST
சென்றவாரம்: இளங்குமரனும், தோழர்களும் கணப்பு அறையில் இருந்து தப்பித்தனர். ஆனால், வண்டி நிறைய உணவு கொடுத்து மீதமில்லாமல் உண்ண வேண்டும் என்ற மற்றொரு சவாலை விடுத்தான் நீலவண்ணன். இனி-அவர்களும், “சரி சரி, சீக்கிரம் உங்கள் சாப்பாட்டை முடித்துக் கொள்ளுங்கள். எங்களுக்குப் பசி உயிர் போகிறது,” என்றனர் குண்டோதரனும், பகாசூரனும்.இளங்குமரன் மற்ற மூவருடன் தங்கள் உணவை முடித்துக் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2016 IST
குட்மார்னிங் எவ்ரிபடி... என்ன போனவாரம் கொடுத்த, 'ஹோம் ஒர்க்'யை படிச்சிட்டீங்களா... ஆர் யு ரெடி பார் Direct Speech?'எஸ்... எஸ்... வீ ஆர் ரெடி மிஸ்!Good... Good... பாடத்துக்கு போலாம்! கடந்த வாரம் படித்த, 'லிஸ்ட்'டுடன் இதையும் சேர்த்து படிச்சிட மனதில் பதிச்சிக்கோங்க... ரைட்!Direct - IndirectSimple present - Simple pastgo, see - went, sawSimple past - Past perfectwent, saw - had gone, had seenPresent continuous - Past continuousam going ௦௦- was goingFuture tensewill - wouldshall - shouldcan - couldmay - mightmust - mustDirect IndirectRani said, I go to the school now - Rani said that, she ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2016 IST
ஹாய் ஜெனி ஆன்டி, என் பெயர் .... -------------- முதலாம் ஆண்டு கல்லூரி மாணவன் கோ - எட்., சின்ன வயதில் இருந்தே நான் சிறுவர்மலர் இதழ் படித்து வளர்ந்தவன்; இன்றும் படிக்கிறேன். இதனால், நண்பர்கள் எல்லாரும் என்னை கேலி செய்வர். அதைப் பற்றி கூட எனக்கு கவலை இல்லை. எங்க மம்மி எவ்வளவோ சொல்லியும் கீரை சாப்பிட மாட்டேன்; ஆனால், சிறுவர்மலர் இதழில் வந்த கதையை படித்ததும், உடனே கீரை சாப்பிட ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2016 IST
டிசம்பர் மாதம் பிறந்தாலே, 'கிறிஸ்து பாப்பா' பிறந்த நாள் ஞாபகத்திற்கு வந்துவிடும். 'அன்பு' என்பது மனித உருகொண்டு வந்தது. அது மனிதன் அல்ல; மனித உரு கொண்டு வந்த ஆண்டவர்.அது பூமியில் பிறந்து வாழ்ந்தது. 'அன்பு' வாழ்ந்தால் எப்படியோ அப்படியே இந்த உலகில் வாழ்ந்தது. மனிதர்களின் நோய்களை சுகமாக்கியது; தீமை செய்தவர்களையும் மன்னித்து நேசிக்க கற்றுக் கொடுத்தது.நம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2016 IST
பிப்லியா என்ற கிரேக்க வார்த்தையே, 'பைபிள்' என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. தமிழில், 'வேதாகமம்' என்பர். 'பிப்லியா' என்றால், 'புத்தம்' அல்லது பத்திரம் என்று பொருள். பத்திரம் போல் பாதுகாக்கப்பட வேண்டிய புத்தகம் என்ற பொருளில் இதைச் சூட்டியிருக்க வேண்டும். பைபிளை எழுதி முடிக்க, 1,200 ஆண்டுகள் ஆயின.வெவ்வேறு காலங்களில், 40 பேர் இதை எழுதியுள்ளனர். இதில் பலரது ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2016 IST
இன்று நாம் எல்லாரும் சுவைத்து சாப்பிடும், 'கிறிஸ்துமஸ் கேக்' ஆரம்பகாலத்தில், 'பாரிட்ஜ்' எனப்படும் கஞ்சி வடிவத்தில் இருந்தது என்றால் வியப்பாக இல்லை.ஆம்! அதுதான் உண்மை. கிறிஸ்துமஸிற்கு முதல் நாள், 'விஜில்' என்னும் உண்ணா நோன்பு இருப்பவர்களின் வயிற்றிற்கு இதமாக, எளிதில் செரிக்கக் கூடியதாகவும் இருந்த, 'ஓட்ஸ்மீல்' கஞ்சிதான் அன்றைய கிறிஸ்துமஸ் கேக்கின் ஆரம்பம். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2016 IST
ஒரு கிராமத்தில், வேந்தன் என்பவன் வாழ்ந்து வந்தான்; சரியான முட்டாள். அவனை நம்பி எதுவுமே செய்ய முடியாது. எப்படியாவது தம்பியை திருத்தி விட வேண்டும் என்று அவனுடைய அண்ணன் பெரும் முயற்சி செய்தார்.ஒருநாள் -தட்டு முட்டு சாமான்களை, வெளியூரில் விற்பதற்காக அண்ணன், மாட்டு வண்டியில் சாமான்களை ஏற்றி முடித்தவுடன், “நான் வண்டியை ஓட்டிச் செல்கிறேன். நீ பின்னால் ஏதாவது சாமான்கள் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2016 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்! என்னவெல்லாம் பண்ணுது இந்த வினி குட்டி...!கொழுப்பை குறைக்கும்; வெள்ளரி, தக்காளியை மெல்லியதாக வட்டவட்டமாக வெட்டி கொள்ளவும். பெரிய வெங்காயத்தையும் மெல்லியதாக அரிந்து, இக்கலவையில் சிறிது உப்பு போட்டு, மல்லி இலைகளை தூவி விடவும். பின், சிறிது வினிகரையும், ஆலிவ் எண்ணெயையும் கலக்கி பரிமாறவும். வினிகர் கலந்த இந்த, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2016 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2016 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2016 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2016 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X