Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2010 IST
பெர்ஷியாவின் சுல்தான் எப்போதும் விந்தையான பொருள்களைக் கண்டால், அவற்றைத் தாம் அடைய விரும்புவார். ஒருநாள் ஓர் இளவரசன் மாயக் குதிரை ஒன்றில் ஏறி அரண்மனை உப்பரிகை மேல் பறந்து கொண்டிருந்தான்.""இந்த அற்புதமான குதிரையின் விலை என்ன?'' என்று கேட்டார் சுல்தான்.அந்த இளவரசன், ""இளவரசியைக் கை பிடிப்பது!'' என்று கூறினான். சுல்தானும் ஒத்துக் கொண்டார்.""ஆனால், என்னுடைய மகன் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2010 IST
இதுவரை : செயற்கைத் தீவை நோக்கிச் சென்ற ரோஷனும், பிரசன்னாவும் வந்த படகுடன் அவர்களை விழுங்கியது ஒரு ராட்சஷ திமிங்கலம் -இனி -திமிங்கலம் விழுங்கி தங்களை உமிழ்ந்த இடம் தெரியாது முதலில் சிறுவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது ஏதாவது சைத்தானின் வேலையாக இருக்குமோ என்று அவர்கள் அஞ்சினர். அப்போது கண்களை அகல விரித்து ஒரு மகிழ்வுடன் பிரசன்னா, ரோஷனை அழைத்து ஒரு மூலையை காட்டினான். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2010 IST
முன்னொரு காலத்தில் நீதி தவறாத மன்னன் ஒருவன் ஆண்டு வந்தான். மக்கள் அவனை மிகவும் மதித்துப் போற்றினர். தங்கள் உயிரும், கண்ணும்போல் பேணி வாழ்ந்தனர். அம்மன்னனது வெண்கொற்றக் குடையின் கீழ் மக்கள் எவ்விதக் குறையும் இல்லாமல் இன்புற்று வாழ்ந்தனர். அம்மன்னன் உடலில் நரையும், திரையும் தோன்றிக் கிழவனாகிவிட்டான்.ஒருநாள் தன் புதல்வர்கள் மூவரையும் அழைத்தான். புதல்வர்களைத் தன் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2010 IST
கண்ணுசாமி, பில்லாகுடி என்ற குக்கிராமத்தில் வசித்து வந்தான். மகா கஞ்சன். ஒரு நாள், விமான நிலையத்தைப் பார்ப்பதற்காக தன் மனைவியோடு வந்திருந்தான். விமானம் மேலே கிளம்புவதையும், வானில் வட்டமிடுவதையும், கீழே இறங்குவதையும், இருவரும் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.அவர்களின் ஆர்வத்தைப் பார்த்த அங்கிருந்த விமானி ஒருவர், ""நீங்கள் இருவரும் வாருங்கள்... இந்த ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2010 IST
அனைவருக்கும் எனது அன்பு ! உறியடி கிறிஸ்துமஸ் ! மெக்சிகோ நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகையை "உறியடி'யுடன் கொண்டாடுகின்றனர். மண்பானையில் இனிப்புகள் வைத்து உயரமாக கட்டி உறியடி நடத்துவதற்கு "பினாடா உடைப்பு விழா' என்று பெயர்.இயேசுவின் முழு உருவம் !முதன் முதலில் லூக்காஸ்தான் (12 சீடர்களில் ஒருவர்) இயேசுவின் முழு உருவத்தை வரைந்தார்.தொழுவம் - தேவாலயம் ! ஜெரூசலேமில் உள்ள ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2010 IST
இரவு 12 மணி உலகம் அசாதாரண அமைதியில் ஆழ்ந்திருக்கிறது. வீடுகள், கடைகள், நகர் வீதிகள், பொது இடங்களில் எல்லாம் ஒளியூட்டும் விளக்குகள் களியூட்டுகின்றன. மாதா கோவில் மணி ஒலிக்கிறது. அதன் நாதம் இசையாக பரவி, இதயத்தில் பரவசத்தை ஏற்படுத்துகிறது.பெரியவர்கள், குழந்தைகள், ஆண்கள், பெண்கள் அனைவரும் அழகழகான உடைகளில் சாரிசாரியாக செல்கின்றனர் மாதா கோவிலை நோக்கி. ஆம்... இன்று புண்ணியன் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2010 IST
மணல் மேவிய சாந்தோம் கடற்கரைக்கு அருகில் வெண்புறா கூட்டத்தைபோல் பார்வையின் திசையெங்கும் அமைதியின் அழகை வீசி கொண்டிருக்கிறது கதீட்ரல் தேவாலயம்.இறைப் பணிக்காக புனிதர் இயேசுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட சீடர்களுள் புனித தாமஸ் என்ற தோமையாரும் ஒருவர். இயேசுவின் அருளுரைகளை ஏந்தி கொண்டு தோமையார் இந்தியா   வந்தபோது இயேசு பெருமான் மறைந்து 52 ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தது.அவர் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2010 IST
* கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் பழக்கம் கி.பி., 350ல் தான் உருவானது.      அன்றைய போப் ஜூலியஸ்தான் டிச., 25ம் தேதியை ஏசு கிறிஸ்து பிறந்த நாளாக அறிவித்தார்.* கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டத்தை      முன்னிட்டு இயேசு பிறந்த மாட்டுத்      தொழுவத்தின் மாதிரியை சித்தரித்து      அதற்கு மேல் ஒரு ஸ்டார் தொங்கவிடுவதும் கிறிஸ்தவர்களின் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2010 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2010 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2010 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2010 IST
வனவிலங்குகளுக்கு பாதுகாப்புத்தரும் வனதேவதை அன்றொரு நாள் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தாள். ஆகவே, அவள் பிராணிகளுக்கு ஏதாவதொரு நன்மை செய்ய விரும்பினாள். இதற்காக அவள் அனைத்து விலங்குகளையும் ஒன்று கூட்டினாள்.""என் அருமைக் குழந்தைகளே! சில விலங்குகளைத் தவிர மற்ற ஒவ்வொரு வகை விலங்கிற்கும் குறிப்பிட்ட தனியானதொரு நிறம் தரப்பட்டுள்ளது. விட்டுப்போன சில பிராணிகளும் வேறு ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X