Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2013 IST
சென்றவாரம்: மந்த்ரா லைப்ரரியில் அமர்ந்திருந்தாள். ஹாஸ்டலை விட்டு திருட்டுத் தனமாக வெளியே சென்று சாப்பிட வந்தனர் வடிவும், மங்காத்தாவும். இனி-கட்டடங்களின் பின்பக்கமாக, செடிகளின் மறைவில் பதுங்கிப் பதுங்கி வந்து கொண்டிருந்தனர்.மந்திர, மாயாஜால, மகேந்திர ஜால, மாஜிக் புத்தகங்களையெல்லாம் புரட்டிய மந்த்ராவுக்கு கண்கள் வலித்தன; கொட்டாவி வந்தது.""இன்றைக்கு இவ்வளவு போதும். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2013 IST
நெல்லிக்குப்பம் என்ற கிராமத்தில் இரண்டு மீனவர்கள் நண்பர்களாக இருந்தனர். ஒரு நண்பரின் பெயர் ஜெகதீஸ்; மற்றவன் பெயர் பிரகாஷ். இருவரும் தினமும் காலை நேரத்தில் கட்டு மரத்தில் ஏறி, மீன் பிடிக்கச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஒருநாள் காலை நேரத்தில் இருவரும் வழக்கம் போல் மீன் பிடிக்கச் சென்றனர்.அன்றைய தினம் மாலை நேரம் ஆகியும் கூட இருவர் வலையிலும் போதுமான மீன்கள் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2013 IST
உலகினில் எண்ணற்ற மொழிகள் பேசப் படுகின்றன. பொது மொழியாய் இருப்பது ஆங்கிலம். உலகினில் வெவ்வேறு தேதிகளில் மக்கள் புத்தாண்டை கொண்டாடினும், பெரும்பாலான மக்கள் கடைப்பிடிப்பது ஆங்கிலப் புத்தாண்டினையே! ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களை கண்ணுருவோம்!ஆஸ்திரேலியாவில் தான் ஆரம்பம்!ஆஸ்திரேலியாவில் தொடங்கும், "ஹேப்பி நியூ இயர்' வாழ்த்து முழக்கம் ஒவ்வொரு நாடாக பரவி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2013 IST
மலைப்பாதையின் ஓரமாக அமைதியாக நின்று கொண்டிருந்தது ஒரு ஒட்டகம். அந்த ஒட்டகம் எப்போதுமே தன் தலையை ஆட்டிக் கொண்டிருக்கும். பிறவியிலேயே அந்த ஒட்டகத்திற்கு அப்படி ஒரு நிலை ஏற்பட்டு விட்டது.வழக்கம்போல், அந்த ஒட்டகம் மலைப் பாதையில் தன் தலையை ஆட்டியபடி நின்று கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அந்தப் பக்கமாக வந்த ஓநாய் ஒட்டகத்தின் அருகே நின்றது. தனது தலையையும் ஆட்டியபடி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2013 IST
கல்கத்தாவில் ஓர் ஆங்கிலப் பள்ளிக் கூடம். அந்தப் பள்ளிக்கூடத்திலே ஒரு மாணவன் படித்து வந்தான். அவன் அப்பா கிராமத்திலிருந்து மாதா மாதம் செலவுக்குப் பணம் அனுப்புவார். பள்ளிக்கூடத்துச் சம்பளத்தை அவன் ஒழுங்காகக் கட்டி விடுவான். சாப்பாட்டுக்காக உள்ள பணத் தில் கொஞ்சம் கொஞ்சமாக மிச்சம் பிடித்து அந்தப் பணத்தில் நாய், முயல், புறா முதலியவற்றை வாங்குவான். பிரியமாக அவற்றை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2013 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!எவ்வளவு பழசு இது!பூமிக்குள் புதைந்துள்ள தொல் பொருள்களின் வயதை கண்டுபிடிக்க விஞ்ஞான முறைகளை பயன் படுத்துகின்றனர். அவற்றில் மிகப் பழமையான முறை, "ஸ்டிராட்டி கிராபி' என்பது. பூமியை தோண்ட, தோண்ட பழசு என்பதுதான் ஆதாரமான விஷயம். நாகரிகங்கள் ஒன்றன் மேல் ஒன்று சூப்பர் இம்போஷிஷன் முறையில் படிகின்றன. எனவே, தோண்டத் தோண்ட ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2013 IST
அதிகமாக சாப்பிட்டவுடன் ஏன் தூக்கம் வருகிறது?ஒரு மனிதனின் உடலில் சுமார் 5 லிட்டர் ரத்தம் உள்ளது. நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனும், நமது உணவி லிருந்து கிடைக்கும் சத்துக்களையும் சுமந்து செல்லும் ரத்தம், உடலின் வெவ்வேறு பாகங்களுக்கும் பாய்ந்து சென்று, அவ்வுறுப்புகளை செயல்பட வைக்கிறது.ரத்தம் உடலின் ஒவ்வொரு பாகத்திற்கும் வெவ்வேறு மாதிரியான அளவில் பாய்ந்து செல்கிறது. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2013 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2013 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X