Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2012 IST
இதுவரை: ஜிரியன் என்ற அரக்கனின் மந்தையை ஓட்டிவர கதிரவன் உதவியோடு எரிதியா தீவில் உள்ள மந்தையை நெருங்கினான் ஹெர்குலிஸ். இனி-தன் கையிலிருந்த கதையால் அதன் தலையில் ஓங்கி அடித்தான். குருதி வெள்ளம் பீறிட அலறியபடியே சாய்ந்தது அது.நாயின் குரைப்பொலி கேட்டு விழித்தான் அரக்கன். எவனோ ஒருவன் நாயை அடித்துக் கொல்வதைப் பார்த்தான். அவனைத் தாக்க ஓடி வந்தான். நாயைக் கொன்ற கதையால், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2012 IST
எவ்வளவு நேரம் பயணம் செய்தனர் என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால், கடைசியில் அவர்கள் கண் முன் ஜொலித்தது பயான் தீவு.அனைவரும் கடற்கரையில் இறங்கி, அரண்மனைக்குள் சென்றனர். கொண்டு சென்ற எல்லாப் பரிசுப் பொருட்களையும், அழகி எலீனாவின் காலடியில் பரப்பினர். மன்னர் ஜாரின் மனைவியாக வேண்டும் என்று வேண்டி நின்றனர்.அற்புதமான அந்தப் பரிசுப் பொருட்கள் எலீனாவின் மனதைப் பெரிதும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2012 IST
நாடு கடந்து, மொழி கடந்து, உலக மக்களால் கொண்டாடப்படும் பொது விழாவாக மாறியிருக்கிறது ஆங்கிலப் புத்தாண்டு. அதே நேரத்தில், ஆங்கிலப் புது வருடத்தைப் போலவே, 1000க்கும் அதிகமான புதுவருடங்கள் பல்வேறு மொழி பேசும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. எல்லா நாடுகளிலும், எல்லா மொழிகளிலும், எல்லா இடங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பொதுவாக வலியுறுத்தப்படும் கருத்து, தீயன ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2012 IST
ஒரு தம்பதியினருக்கு லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் விழுந்தது. பணம் வந்தவுடன் கண், மண் தெரியாமல் துள்ளிய அந்த தம்பதியினர், அந்த பணத்தை கொண்டு என்ன செய்யலாம் என்று ஒரு நீண்ட திட்டம் போட்டனர்.வீடு வாங்க வேண்டும்; கார் வாங்க வேண்டும்; நகைகள் வாங்க வேண்டும்; வீட்டுக்குத் தேவையான எல்லா வகையான நாகரிகப் பொருட்களையும் வாங்கிக் குவிக்க வேண்டும் என்று அவர்கள் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2012 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!அணுவை எதிர்த்து நடந்தவர்!ராஜஸ்தானில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர் சதீஷ்குமார். ஆசாரமான சமண குடும்பத்தைச் சேர்ந்தவர். வினோபா பாவேயை தனது குருவாக ஏற்றுக் கொண்டவர். அவருக்கு 26 வயது ஆனபோது, வாழ்வை வீணாக்குகிறோமா என்ற கேள்வி அவருக்குள் எழுந்தது. அதன்பின், அணு ஆயுதத்தை எதிர்த்து உலகம் முழுவதும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2012 IST
வரதன் என்பவன் குரு ஒருவரைச் சந்தித்தான்.""குருவே! நான் இறைவனைப் பார்க்க விரும்புகிறேன். அதற்கு என்ன தகுதி இருக்க வேண்டும்?'' என்று கேட்டான்.""மனிதன் என்ற தகுதி இருக்க வேண்டும்!'' என்றார் குரு.""இறைவனைக் காண பக்தி என்ற தகுதி போதாதா?'' ""போதாது! மனிதன் வேறு; பக்தன் வேறு. இறைவன் பக்தனை விரும்புவதில்லை. மனிதனை மட்டுமே விரும்புகிறான்!''""சரி! நானும் மனிதன் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2012 IST
ஒரு ஊரில் வைத்தியர் ஒருவர் இருந்தார். அவர் வைத்தியத்தில் நல்ல திறமையும், தேர்ச்சியும் பெற்றவர். அவர் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு வைத்தியத் தொழில் செய்யப் புறப்பட்டார்.அடுத்த ஊரை அடைந்து, அந்த ஊர் தலைமை அதிகாரியைச் சந்தித்தார். தான் வந்திருக்கும் விஷயத்தை அவரிடம் கூறினார்.தலைமை அதிகாரி அனுமதி கொடுக்க, அந்த ஊரில் ஒரு வைத்திய சாலையைத் தொடங்கினார் வைத்தியர். அந்த ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2012 IST
குறிப்பிட்ட சில ஆண்டுகள் நிறைவடைந்ததும் விழாவாகக் கொண்டாடுவர். அவ்வாறு குறிப்பிடப்படும் ஆண்டுகள், அதற்கான விழாக்களும் பின்வருமாறு.1-காகித விழா,2-பருத்தி விழா,3-தோல் விழா,4-மலர் மற்றும் பவள விழா,5-மர விழா,6-சர்க்கரை/கற்கண்டு/இரும்பு விழா,7-கம்பளி/செம்பு விழா,8-வெண்கல விழா,9-மண்கலச விழா,10-தகரம்/அலுமினிய விழா,11-எக்கு விழா,12-லினன் விழா, 13-பின்னல் விழா,14-தந்த விழா,15-படிக விழா,20-பீங்கான் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2012 IST
ஆரம்ப காலத்துல சுமேரியன் நாட்காட்டி, ரோமன் நாட்காட்டி, 2012ல் உலகம் அழிஞ்சிடும்னு பீதியை கிளப்புற, "மாயன் நாட்காட்டி'ன்னு ஒவ்வொரு காலத்துலேயும், ஒவ்வொரு மாதிரியான காலண்டர் பயன்பாட்டுல இருந்திருக்கு. 14ம் நூற்றாண்டுல "அன்னோ டோமினி' ன்னு ஒரு நாட்காட்டி முறையை ஐரோப்பிய நாடுகள் கொண்டுவர, இதை நான் வழிமொழிகிறேன்னு கிட்டத்தட்ட எல்லா நாடுகளும் அதையே பின்பற்ற ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2012 IST
அந்த காலத்துல... நாட்டுல நடந்த முக்கிய நிகழ்வுகள் மக்களோட உணர்வுகள், அறிஞர்களோட சிந்தனைகள் வல்லுனர்களோட கருத்துக்கள், நடந்திட்டிருந்த ஆராய்ச்சியோட குறிப்புகளைத்தான் "டைரி'னு சொல்லி எழுதி வைச்சிருக்காங்க."டைப்' அடிக்கிறவங்களை "டைப்பிஸ்ட்' டெரரான வேலைகளை செய்றவங்களை "டெரரிஸ்ட்'னு சொல்ற மாதிரி, டைரி எழுதுறவங்களுக்கு, "டைரிஸ்ட்'னு பேர் வைச்சு கூட ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2012 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2012 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X