Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2017 IST
இன்ஜினியராக பணிபுரிகிறேன்; வயது, 26 ஆகிறது; கேரள மாநிலம், கோழிக்கோடு, வெள்ளிமாடுகுன்னு பகுதியில் உள்ள, அம்ரித வித்யாலயத்தில், ஒன்றாம் வகுப்பு படித்த போது, கிடைத்த அனுபவம் இது!தேர்வுக்கு முன் தினம், ஆசிரியர், 'போர்ஷன்' முடிக்கும் அவசரத்தில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அவரது ஆவேசம் கண்டு, அனுமதி கேட்க பயந்து, வகுப்பறையிலேயே, உச்சா போயிட்டேன்; உடன் படித்த மாணவ, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2017 IST
என் வயது, 75; பாப்பிரெட்டிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில், 1958 ம் ஆண்டு, எஸ்.எஸ்.எல்.சி., படித்த போது நடந்த சம்பவம். என் வகுப்பில், பெண்கள்,நால்வர் மட்டுமே. அப்போது, என் தோழி வயதுக்கு வந்திருந்தாள். எங்களுக்கு அதைப்பற்றி ஏதும் தெரியாது. பள்ளியில், கழிப்பிட வசதி கிடையாது. அருகில், சிறு குன்று, குத்து செடிகளும், பாறைகளும் நிறைந்து இருக்கும். அதுதான், எங்கள் கழிப்பிடம். நால்வரும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2017 IST
எனக்கு வயது, 70; அரசு ஆண்கள் பள்ளியில், பிளஸ் 1 படித்த போது நடந்த சம்பவம்! பக்கத்திலேயே, பெண்கள் பள்ளியும் இருந்தது. எங்கள் வகுப்பறைக்கு அருகில், அவர்களது பிளஸ் 1 வகுப்பும் இருந்தது.முதல் பாட வேளை ஆங்கிலம். ஆசிரியர் வந்ததும், முதல் நாள் நடத்திய பாடத்தில், கேள்வி கேட்ட பிறகு தான், அடுத்த பாடம் நடத்துவார். கேள்விக்கு பதில் சொல்லா விட்டால், பெஞ்சின் மேல் ஏறி, நிற்கச் சொல்வார். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2017 IST
சென்றவாரம்: ஆன்மிக சுற்றுலா சென்றபோது ஏற்பட்ட சுனாமியில், ஒரே மகன் அனிருத்தை காணவில்லை. அவனைத் தேடி கண்டுபிடிக்க பல வகையிலும் முயன்று கிடைக்காததால் சென்னை திரும்பினர். இனி -சென்னை வந்து சேர்ந்தனர் ஈஸ்வர், ஜோதிலட்சுமி தம்பதியர்.வீட்டை திறந்ததும், ஏராளமான தபால்கள் சிதறி கிடந்தன. அனிருத் பத்திரமாய் வீடு திரும்ப கடிதம் போட்டிருந்தனர் நலம் விரும்பிகள். சற்றே ஆறியிருந்த ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2017 IST
அடர்ந்த காட்டு பகுதியில், மா, பலா, அரசு என, பல மரங்கள் இருந்தன. அவற்றின் நிழலில், விலங்குகள் ஓய்வு எடுத்து கொண்டன. பலா மரத்திற்கு, அதன் நிழலில் விலங்குகள் ஓய்வு எடுப்பது பிடிக்கவே பிடிக்காது. அவற்றை விரட்ட வேண்டும் என்று எண்ணியது.ஒரு நாள் - மரங்கள், தங்களுக்குள் உரையாடிக் கொண்டிருந்தன. அப்போது பலாமரம், ''இன்று முதல் இந்த காட்டில் வாழும் எந்த விலங்கையும், அருகில் வர, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2017 IST
தங்கள் கலாசாரத்துக்கு ஏற்ப, அந்தந்த நாடுகளில் புத்தாண்டு கொண்டாடினாலும், உலகம் முழுவதும், நடைமுறையில் உள்ளது ஆங்கில புத்தாண்டு தான். ஜனவரி 1ம் தேதி அடிப்படையில், சர்வதேச நாள்காட்டி அமைந்துள்ளது. உலகத்தோடு ஒட்டி, ஆங்கிலப் புத்தாண்டை இனிமையாக வரவேற்போம்!தங்க நிற வெளிச்சம் பரவட்டும்! இனிய நிகழ்ச்சிகளும், நினைவுகளும், வாழ்வில் நிரம்ப வேண்டும் என்பதுதான், நம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2017 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!'புட் பாய்சன்' தவிர்க்கலாம்!'புட் பாய்சன்' எனப்படும் உணவு நஞ்சால், அவ்வப்போது பலர் அவதிப்படுகின்றனர். பாக்டீரியாக்கள் எளிதில் உருவாகி பரவும், கோடையில் தான், 'புட் பாய்சன்' பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது; உணவு சமைப்பதிலும், சேமிப்பதிலும் சுகாதாரத்தைப் பராமரித்தால், இதை தவிர்க்கலாம்.'பிரிட்ஜ்' ஐ, சுத்தமாக ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2017 IST
அன்புள்ள ஜெனி ஆன்டிக்கு, நான், 10ம் வகுப்பு படிக்கும் மாணவன்; எந்த பாடத்தை கண்டாலும், பயமா இருக்கு ஆன்டி. 'இது கஷ்டம்; நம்மால் படிக்க முடியாது' என்ற எண்ணம் தான் வருகிறது. ரொம்ப சுமாராத்தான் படிப்பேன்; ஒரே மகன் என்பதால், என்னை குறித்து மிகவும் கவலைப்படுகின்றனர் பெற்றோர். எந்த வேலையை சொன்னாலும், 'இதை செய்ய முடியாது; இது வராது' என்று தான் சொல்வேன். உடனே, 'மம்மி'க்கு ரொம்ப ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2017 IST
என் மகள் சிறுமியாக இருந்த போது, தினமலர் - சிறுவர்மலர் இதழில் படித்த கதைகளை, இரவில் கூறி, அவளைத் துாங்க வைப்பேன். இப்போது எனக்கு, 70 வயதாகிறது. என் பேத்திக்கும், அதே போன்று, சிறுவர்மலர் கதைகளைக் கூறுகிறேன்; சுவாரசியமாக கேட்டு, சுகமாக துாங்குவாள்.அக்கம் பக்கத்தில் வசிப்போருக்கும், கதை சொல்லும் பழக்கத்தைக் கற்றுக் கொடுக்கிறேன்; அவர்களும், குழந்தைகளுக்கு, கதை கூற ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2017 IST
தேவையானவை:எள் - 100 கிராம்வெல்லம் - 100 கிராம்,முந்திரி - 3 ஏலக்காய் துாள் - ஒரு சிட்டிகைநெய் - 1 மேஜைக்கரண்டி.செய்முறை:வெறும் வாணலியில் எள்ளை, வறுக்கவும். மற்றொரு பாத்திரத்தில், வெல்லத்துடன், சிறிது தண்ணீர் சேர்த்து, பாகு காய்ச்சவும். அதில், வறுத்த எள்ளைச் சேர்த்து, கிளறி, உருண்டை பிடிக்கவும். பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி வைத்தவுடனே, உருண்டைகளை பிடிக்கவும்; இப்போது, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2017 IST
முதுகெலும்பு இல்லாதவற்றில், மிகப் பெரிய உருவம் உடையது, 'ஸ்குவிட்' எனும் கடல்வாழ் பிராணி. இது, 21 மீட்டர் நீளம் வரை வளரும்; ஆக்டோபஸ் போல, மிக நீளமான, ஏழு அல்லது, எட்டு கைகள் உடையது. மீன் பிடி வலையில் மாட்டிக் கொண்டால், தப்பி செல்ல, பலவாறாக முயற்சி செய்யும். தப்ப முடியாது என உறுதியாகத் தெரிந்தால், உடனே, தன் ஒரு கையை, கடித்து விழுங்கி, தற்கொலை செய்து கொள்ளும். முதுகெலும்பு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2017 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2017 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2017 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X