Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2016 IST
கடந்த, 1993ல், வடுவூர் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி கொண்டிருந்தேன். ஒரு விழாவில், தஞ்சை தமிழ் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர், அவ்வை நடராஜன் கலந்து சிறப்பித்தார் அப்போது, 'இப்ப தேர்வில் பாஸ் மார்க் எவ்வளவு...' என கேட்க, '35 மார்க்' என கூறினோம். உடனே அவர், 'நான் படிக்கும் போதும், 35 மார்க் தான்; அப்ப ஒரு வாழைபழம், 10 காசு இப்ப என்ன விலை...' என்று வினவினார். '50 பைசா!' ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2016 IST
கடந்த, 1949ல் என் வயது 17. 11ம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். அப்போது நடந்த சோக நிகழ்ச்சி... எங்கள் தமிழ் ஆசிரியர் பஞ்ச கச்சம் கட்டி, தடித்த கோட் அணிந்து, தலையில் தலைப்பாகை அணிந்திருப்பார். உச்சந்தலை தெரியும்படியான டர்பன்.அன்று பாடம் நடத்த ஆரம்பிக்கும் போது, லேசான முகச்சுளிப்புடன், உச்சந்தலையை சொறிந்தார். பாடம் நடத்த நடத்த, மீண்டும் மீண்டும் தலையை சொறிந்தார். சற்று ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2016 IST
அரசு அலுவலர் பணியில் இருந்து ஓய்வு பெற்றவன்.கடந்த, 1957ல் சிவகங்கை அரசர் உயர் நிலைப் பள்ளியில், எஸ்.எஸ்.எல்.சி., படித்து கொண்டிருந்தேன். தமிழாசிரியர் பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது, கடைசி பெஞ்சில் இருந்த நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அதை பார்த்த ஆசிரியர், 'டே, பிசாசு மகனே...' என்று என் நண்பனை பார்த்து திட்டினார்.உடனே, எனக்கு கோபம் வந்து, 'சார்... மாணவர்களை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2016 IST
சென்றவராம்: தூங்கி கொண்டிருக்கும் இளவரசி அம்பிகாவை காவல் காத்து பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் என்ற மற்றொரு நிபந்தனையை இளங்குமரனுக்கு விதித்தான், மன்னன் நீலவண்ணன். இனி-“இது ரொம்ப அடாவடித்தனமான பேச்சு... ஒரு வார்த்தை சொல்; இவனையும், இவன் நாட்டு மக்களையும் குளிரால் விறைத்துப் போகச் செய்கிறேன். இவன் மகளை நாம் எதற்காகக் காவல் காக்க வேண்டும்?” என்று ஆத்திரப்பட்டான் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2016 IST
மேற்படிப்பிற்கு ஆஸ்திரேலியா செல்வதற்கான வீடியோ போட்டி!டியர் மாணவாஸ்... 'A2OZ இந்தியா ஸ்கூல் வீடியோ போட்டி'யில் பங்கேற்பதன் மூலம், முன்னணி ஆஸ்திரேலிய பல்கலைக் கழகத்திற்கு, பயணம் செல்வதற்குரிய வெற்றி வாய்ப்பை, இந்திய மாணவர்களாகிய நீங்கள் பெறலாம்.'ஆஸ்திரேலிய வர்த்தக முதலீட்டு ஆணையம் மற்றும் கேம்பிரிட்ஜ் இங்கிலீஷ் அட்வான்ஸ்ட்' (CAE) இணைந்து நடத்தும் இப்போட்டியில், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2016 IST
ஹலோ மாணவாஸ்... ஹவ் ஆர் யு? ரொம்ப நல்லா படிக்கிறீங்க, 'ஹோம் ஒர்க்' பண்றீங்க என்பது உங்களது உற்சாகமான கடிதங்கள், போன் கால்ஸ் மூலம் தெரியுது! குட்... இப்படித்தான் இருக்கணும்.போன வாரம், Positive Sentence பத்தி பார்த்தோம் இல்லையா? இப்போ Imperative Sentence அதாவது, Order or Request வாக்கியங்களை எப்படி Indirect Speechக்கு மாற்றுவது என்பது பற்றி பார்ப்போமா...Order or Request கட்டளை அல்லது வேண்டுகோள் வாக்கியம். இது ரொம்ப ரொம்ப ஈஸி... ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2016 IST
ஒரு சமயம் மல்லாபுரி அரசரும், அவரது பரிவாரங்களும் சென்று கொண்டிருந்த கப்பலில், ஒரு சிறுவன் இருந்தான். அவன் ஒரு பயந்தாங்கொள்ளி. அந்தப் பையன் இதுவரை கப்பலையும் பார்த்ததில்லை; கடலையும் பார்த்ததில்லை.ஆகவே, கப்பல் அலைகளால் மோதப்பட்டு குலுங்கும் போது பையன் மிகவும் பயந்து கூச்சலிட்டு அலறினான்.“இந்தப் பையன் இப்படி பயந்து அலறுகிறானே, இவனுடைய பயத்தைப் போக்க வழியே கிடையாதா?” ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2016 IST
நான் மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டியிலுள்ள, அரசு மேல்நிலைப் பள்ளியில், 11ம் வகுப்பு படிக்கும் மாணவன். 10ம் வகுப்பு, 'ஒரிஜினல் மார்க் ஷீட்டை' ஜெராக்ஸ் எடுக்க போகும் போது காணவில்லை; எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பள்ளியில் கூறிய போது, 'காவல் நிலையத்திலும், தாலுகா அலுவலகத்திலும், 'சர்டிபிகேட்' வாங்கி வா...' என்கின்றனர்.ஆன்டி என்னிடம், 'ஜெராக்ஸ்' கூட கிடையாது. முதலில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2016 IST
புத்தாண்டு நம்மளை வைத்து காமெடி செய்வது குறைவுதான். நாம்தான் அதை வைத்து நிறைய காமெடி செய்வோம். தடபுடலா வரவேற்று, தடாலென கீழே தள்ளி விடுவோம்.புத்தாண்டின் முன் தினம், அன்று, அடுத்த தினம் என அலம்பல் பண்ணுவோம். அத்தோடு அம்பேல். முக்கியமாக, 'புத்தாண்டு சபதம்' என்ன?உங்கள் முகத்தில் சிரிப்பு முளைக்கிறதே! முதல் நாளே சபதமெடுத்து, அன்றே முறிப்பது என, பெரும்பாலானோர் புத்தாண்டை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2016 IST
வயதான பெரியவர் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். ஒருவர் வந்து அவரிடம் முகவரி கேட்கும்போது தன் கையை நீட்டி முகவரியையும், அந்த இடத்திற்குச் செல்வதற்கான வழியையும் கூறினார் பெரியவர். அப்போது அவரின் விலை உயர்ந்த கைக்கடிகாரம் கீழே விழுந்து விட்டது. இதை அந்தப் பெரியவர் கவனிக்கவில்லை. பள்ளியை விட்டு அதே வழியில் வந்து கொண்டிருந்தான் கிஷோர் என்ற சிறுவன். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2016 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!மீன் பிடி... மீன் பிடி!ஆப்பிரிக்காவில் மிகுந்த மக்கள் தொகை உள்ள நாடு நைஜீரியா. 500க்கும் அதிகமான இன மக்கள் இங்கு வாழ்கின்றனர். இங்கு கொண்டாடப்படும் விழாக்களில் வித்தியாசமான ஒரு விழா, 'அருகுங்கு மீன்பிடிக்கும் விழா!' பொதுவாக, நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. நைஜீரியாவின் கலாசார விழா இது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2016 IST
என் பெயர் சேதுராமன்; வயது 72; மதுரை. கடந்த, 15 ஆண்டுகளாக தினமலர் வாசகர். இந்த வயதிலும், வெள்ளிகிழமை வந்துவிட்டால், சிறுவர்மலர் இதழை ஆவலுடன் எதிர்பார்ப்பேன். சிறுகதைகளில் வரும் நல்ல கருத்துக்களை என் பேரன், பேத்திக்கு சொல்வேன்.சிறுவர், சிறுமியர் தீட்டும் ஓவியங்களுக்கு பரிசுகள் வழங்கி, ஊக்குவிப்பது பாராட்டுக்குரியது. அதிமேதாவி அங்குராசு கூறும் தகவல்கள், சிறுவர் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2016 IST
இந்த மேஜிக் செய்வதற்கு தேவையான பொருட்கள்: 1.கண்ணாடி டம்ளர், 2.டிஷ்யூ பேப்பர், 3.ஊசி.ஒரு கண்ணாடி டம்ளரில், முக்கால் பாகத்திற்கு நீரை நிரப்பவும். அதன் மேல் பரப்பில் டிஷ்யூ பேப்பரை மிதக்க விடவும். அதன் மீது ஊசியை வைக்கவும். பின், பார்வையாளர்களை பார்த்து, 'எல்லாரும் பாருங்க... இந்த டம்ளரில் மிதக்கும் இந்த பேப்பர் துண்டு தண்ணீரில் மூழ்கும். ஆனால், ஊசி மட்டும் தண்ணீர் மேல் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2016 IST
நரிக்கு நீண்ட நாட்களாக ஒரு ஆசை. கொழுத்த, பெருத்த யானை ஒன்றை வேட்டையாடி, தானே சுவைத்து உண்ண வேண்டும் என்பதே ஆசை.ஆற்றில் நீர் குடித்து விட்டு வரும் யானைக் கூட்டங்களைக் காணும் போதெல்லாம், நரியின் நாவில் எச்சில் ஊறும். அப்போது நரியின் மனதில் இப்படியொரு சூழ்ச்சித் திட்டம் உருவாகியது...முதலில், இந்த யானைக் கூட்டத்திலிருந்து, ஒரு யானையைத் தனியாக பிரிக்க வேண்டும். அப்படிப் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2016 IST
ஹேய்... யு... வாசனைக்காரி!மீன்களுக்கு சுவையறியும் திறன், அதன் உடல் முழுவதும் உள்ளது. அதன் வால் பகுதி கூட சுவையறியும் தன்மை கொண்டது தெரியுமா?சுறா மீன்களின் தலையில் நுண் துளைகளுடன் கூடிய உணர்வு உறுப்புகள் உள்ளன. இதன் மூலம், மற்ற மீன்கள் சென்ற பாதையை சுறா மீன்கள் கண்டுபிடித்துக் கொள்ளும். வாசனையையும் சுறா மீன்கள் மிகத் துல்லியமாக அறிந்து கொள்ளும்.'சால்ட் பெட்ரேஷஸ் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2016 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2016 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2016 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2016 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X