Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2010 IST
இதுவரை: செயற்கைத் தீவை செயலிழக்கச் செய்துவிட்டு, விஞ்ஞானி பவிஷ்கோஷ், சிறுவன் கைலாஷுடன் வந்து கொண்டிருந்தான் ரோஷன். இவற்றை தன்னுடைய கணினியில் பார்த்துக் கொண்டிருந்தனர் தாஸ்சும், ஆசானும். இனி- ரோஷனின் ஒவ்வொரு செயலையும் தன் கணினியுடன் இணைக்கப்பட்ட விசேஷ மின் திரையில் கண்காணித்துக் கொண்டிருந்த தாஸ், மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தார். ""ஆசான் பார்த்தீர்களா? ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2010 IST
வசந்த், சுந்தர் இருவரும் அண்ணன் தம்பிகள். மீன் பிடித்து வாழ்க்கை நடத்தி வந்தனர். ஒருநாள் நண்பகல் நேரம், அவர்கள் இருவரும் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பிச்சைக்காரன் ஒருவன் அங்கே வந்தான். எலும்பும் தோலுமாக இருந்த அவனைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.அவர்களிடம் அவன், ""சாப்பிட்டுப் பல நாட்கள் ஆகின்றன. ஏதேனும் உணவு தாருங்கள்!'' என்று கெஞ்சினான். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2010 IST
அனைவருக்கும் எனது அன்பு.கண் சிமிட்டல் !பாதாம் பருப்பு 30 கிராம், முந்திரி 20 கிராம், பன்னீர் திராட்சை 30 கிராம், அமுக்கிராகிழங்கு 30 கிராம், மிளகு 10 கிராம், நெல்லிக்காய் 20 கிராம், கிராம்பு 10 கிராம், ஜாதிபத்திரி 10 கிராம், இவைகளை நன்கு பொடித்து, எலுமிச்சை சாறுவிட்டு கல்வத்தில் நன்கு அரைக்கவும். பின்பு அவைகளை மிளகு அளவு மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி எடுத்துக் கொள்க. காலை, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2010 IST
புத்தாண்டு பிறக்கப்போகும் நேரம் வெகு அருகே வந்து கொண்டிருக்கிறது. அந்த பனிப்படர்ந்த மலையில் ஜெமி தன் நண்பர்களுடன் பனிச்சறுக்கு விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தான்."வீ...!' என்று மேட்டிலிருந்து இறங்கும்போது கத்தி கொண்டே இறங்கினான். அவனின் வேகத்திற்கு மற்றவர்கள் பின்தங்கி விட்டனர். பெரிய பனிப்புதர் செடியையே தாண்டி சறுக்கி, மிகவும் மிருதுவான பனி குவியலின் மேல் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2010 IST
ஒரு அறிஞர் ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதுவதற்காக அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். அவர் அறியாமல், அரக்கர்கள் இருந்த பள்ளத்தாக்கை தன் இடமாகத் தேர்ந்தெடுத்தார். கோபமடைந்த ஒரு அரக்கன் அவரைப் பார்த்துக் கேட்டான்.""யார் நீ? இந்த அமைதியான பள்ளத்தாக்கை கெடுக்க வந்தாயா?'' என்றான்.""தயவு செய்து என்னை மன்னித்து விடு. நான் ஒரு அறிஞன். அமைதியான இடத்தைத் தேடிக் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2010 IST
தத்துவஞானிகள் தந்தை என்று அழைக்கப்படும் கிரேக்கம் தந்த சொத்து சாக்ரட்டீஸ்.பண்டைய கிரீஸ் நாட்டின் ஒரு பகுதி ஏதென்ஸ். நகர அரசுகளில் பலம்பொருந்திய நாடாக இருந்தது. இதுவே இவரின் பிறப்பிடம். கி.மு., 469-ல் ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த மகத்தான மனிதர்; மாபெரும் சிந்தனையாளர்.ஏழ்மையில் பிறந்தார்; வறுமையில் வளர்ந்தார்; வறுமையிலேயே வாழ்ந்தார். வறுமை அறிவை அழிக்க முடியாது ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2010 IST
ஒரு ஜப்பானிய புத்தாண்டு ! ஜப்பானியர்கள் புத்தாண்டு அன்று சிறப்பான உணவுகளை உண்பர். ஜப்பானியர்களின் புத்தாண்டு ஸ்பெஷல் உணவு, "ஓ-ஸீ-ச்சீ-ரீ-ஆர்-ஈ' என்பதாகும். உலோகப்பூச்சுடனான மரப் பெட்டிகளில் இவ்உணவு இருக்கும். மிக கவனமாய் முந்தைய தினமே தயாரிக்கப் பட்டுவிடும். இந்த பெட்டிகளில் நான்கு பிரிவுகள், வெவ்வேறு வகை உணவுகளுடன் இருக்கும். ஒவ்வொருவரும் புத்தாண்டிற்கு வாழ்த்து ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2010 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2010 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2010 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X