Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2017 IST
விண்டோஸ் 10 இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டரில் நமக்குப் பல வசதிகளையும் பயன்களையும் தரும் ஒரு செயல்பாடு, 'நகலெடுத்து ஒட்டுவது'. இந்த செயல்பாட்டில், இன்னும் சில கூடுதல் வசதிகளைத் தருவதற்குப் பல செயலிகள் இணையத்தில் கிடைக்கின்றன. அதற்கு முன், நகலெடுத்து ஒட்டுகையில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். நீங்கள் டெக்ஸ்ட் அல்லது ஒரு படத்தை நகலெடுக்கையில் (Copy text or image) அது உடனே, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2017 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடர்ந்து தன் வாடிக்கையாளர்களை, விண்டோஸ் 10 இயக்க முறைமைக்கு மாறிடச் சொல்லிப் பல வழிகளில் அறிவுறுத்தி வந்தது. தாங்களாகவோ, அல்லது மைக்ரோசாப்ட் வற்புறுத்தலுக்காகவோ, பயனாளர்கள் பலர் விண்டோஸ் 10க்குக் கொஞ்சம் கொஞ்சமாக, 2016 ஆம் ஆண்டில் மாறத் தொடங்கினர். 2015 நவம்பர் மாதம் முதல் 2016 நவம்பர் வரையிலான காலத்தில், விண்டோஸ் 7, ஆப்பரேட்டிங் சிஸ்டம் சந்தையில், தன் 10% ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2017 IST
ஊட்டி என அழைக்கப்படும் உதக மண்டலம் ரயில்வே ஸ்டேஷனில், இலவச வை பி இணைப்பு வழங்கப்படும் வசதி அண்மையில் தொடங்கப்பட்டது. இந்தியாவில் அதிக மக்கள் வந்து போகும் 400 ரயில் நிலையங்களில், இலவசமாக இணைய இணைப்பினைப் பொது மக்களுக்கு வழங்கும் திட்டத்தினை கூகுள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதனுடன் கை கோத்துச் செயல்படுவது, இந்திய ரயில்வேயின் 'ரெய்ல்டெல்' எனப்படும் தகவல் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2017 IST
சென்ற ஜூன் 20, கம்ப்யூட்டர் மலரில், Grammmarly என்ற ஆங்கில மொழிப் பயன்பாட்டில் எழுத்து, சொல், இலக்கணம் மற்றும் வாக்கியப் பிழைகள் திருத்தும் செயலி குறித்து விரிவான கட்டுரை தரப்பட்டது. பல வாசகர்கள் தாங்கள் தொடர்ந்து பயன்படுத்துவதாக எழுதி உள்ளனர். சிலர், ''இதெல்லாம் பிழை என்றே தெரியாது. இப்படி எல்லாம் எங்களுக்குக் கற்றுக் கொடுக்கவில்லை'' என்று கருத்து தெரிவித்துள்ளனர். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2017 IST
நீங்கள் ஆண்ட்ராய்ட் போன் அல்லது டேப்ளட் சாதனத்தைப் பயன்படுத்துபவராக இருந்தால், உங்களைப் பற்றி கூகுள் ஏற்கனவே பல தகவல்களைப் பின் தொடர்ந்து வரும் செயல்பாட்டினை மேற்கொண்டிருக்கும். அப்படியா! என் அக்கவுண்ட்டை மூடிவிடவா? என்ற எண்ணம் உங்கள் மனதில் தோன்றும். மூடுவதற்கும் கூகுள் எளிய வழிகளைத் தரும். ஆனால், நாம் அக்கவுண்ட்டினை மூடிவிட மாட்டோம். ஏனென்றால், கூகுள் பிளே ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2017 IST
வேர்டில் குறிப்புகளைப் பார்க்கவேர்டில் டாகுமெண்ட்களை உருவாக்குகையில், சில குறிப்புகளை, (Comment) இணைப்போம். இந்த குறிப்புகள் பலூன்களாகக் காட்டபடும். வேர்ட், டாகுமெண்ட் இவற்றை டாகுமெண்ட்டின் வலது பக்கம் காட்டும். சில பயனாளர்கள், இந்த குறிப்பு பலூன்கள், சில வேளைகளில் மறைக்கப்பட வேண்டும் என்று விரும்புவார்கள். பின்னர், தேவைப்படும்போது, இவற்றைப் பார்த்தால் போதும் என ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2017 IST
தலைப்பு தெரிந்து கொண்டே இருக்கஎக்ஸெல் ஒர்க் ஷீட்டில் மேல் உள்ள படுக்கை வரிசைகளில், செல்களுக்கான தலைப்புகளை டைப் செய்து வைத்திருப்போம். பின் அடுத்தடுத்த பக்கங்களுக்குச் செல்கையில், அந்த தலைப்புகள் தெரிவதில்லை என்பதால், எந்த வரிசையில் எந்த டேட்டாவினை டைப் செய்வது என்று சிறிது தடுமாறிப் போவோம். இதற்காக அடுத்தடுத்த பக்கங்களுக்குச் செல்கையில் இந்த தலைப்புகளை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2017 IST
“எதிர்காலத் தொழில் நுட்பம்” என்ற தலைப்பில் தரப்பட்டுள்ள விஷயங்களில் சில நம்ப முடியாதவையாக இருந்தாலும், இன்றைய அறிவியல் வளர்ச்சியில் சாத்தியமே. இன்றுள்ள சில சாதனங்களை யாருமே எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் பலவற்றை நாம் பயன்படுத்தி வருகிறோம். எனவே, உடலின் உள்ளாக வைத்துப் பயன்படுத்தும் மொபைல் போன் வருவது நிச்சயம் சாத்தியமே.பேரா. சி.ஆர். மோகனரங்கம், மதுரை.இணையம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2017 IST
கேள்வி: பொதுவாக, யு.எஸ்.பி. ட்ரைவ்களை, அவற்றிலிருந்து டேட்டா படிக்கப்படும்போதும், எழுதப்படும்போதும், கம்ப்யூட்டரின் இணைப்பிலிருந்து எடுக்க கூடாது என்றும், Safely remove hardware பயன்படுத்தி மட்டுமே நீக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. கம்ப்யூட்டர் ஒன்று செயலின்றி, hibernate அல்லது வேறு இயங்கா நிலையில் இருக்கையிலும், இந்த முன் எச்சரிக்கையினைப் பின்பற்ற வேண்டுமா?ஆர். சிவராஜன், ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X