உங்கள் ஒர்க் ஷீட்டில் பல செல்களில் டேட்டா மதிப்புகள் எண்களில் தரப்பட்டுள்ளன. நீங்கள் இதனை எழுத்துக்களில் டெக்ஸ்ட்டாக மாற்ற எண்ணுகிறீர்கள். எப்படி இந்த மாற்றத்தினை ஏற்படுத்துவது என்று பார்ப்போம்.இதற்குப் பல வழிகள் உள்ளன. 1. முதலில் நீங்கள் மாற்ற விரும்பும் செல்களைத் தேர்ந்தெடுக்கவும். 2. Format மெனுவில் இருந்து Cells என்பதை அடுத்துத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் உடனே Format Cells ..
புதிய ஆண்டு 2011 பிறந்து தவழத் தொடங்கிவிட்டது. தங்கள் நேரத்தையும் பணத்தையும் சேமிக்க, கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட், அல்லது இரண்டையும் பயன்படுத்துபவர்களுக்கு, சில புத்தாண்டு சபதங்களை எடுக்கச் சொல்வோமா! வழக்கமாக நாம் சில சபதங்களை எடுப்போம். இன்று முதல் உடற்பயிற்சி, புகைப்பதை நிறுத்து, எடையை எப்படியாவது குறை, குறைவாகச் செலவழி, அதிகமாகச் சேமி என ஒவ்வொரு ஆண்டும் ..
சமுதாய இணையதளமாக மிக வேகமாக உயர்ந்து வரும் பேஸ்புக்கின் ஜனத்தொகை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்தாலும், அது ஓரளவிற்கு பயமுறுத்தும் தளமாகவே பலரால் கருதப்படுகிறது. இந்த தளத்திற்கு, இதனை நிர்வகிப்பவர்களுக்கு, நீங்கள் யார், உங்கள் நண்பர்கள் யார், உங்களுக்கு என்ன பிடிக்கும், நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள், ஏன், இப்போது எங்கிருக்கிறீர்கள் என்பது கூடத் தெரியும். ..
இருபது ஆண்டுகளுக்கு முன்னால், டிசம்பர் மாதத்தில் இணையத்திற்கு நம்மை வழி நடத்தும் பிரவுசர் வெளிவந்தது. அதனை வெளியிட்ட டிம் பெர்னர்ஸ் லீ, அதற்கு WorldWideWeb என்றே பெயர் சூட்டி இருந்தார். இன்று பல நிறுவனங்களின் பிரவுசர்கள் நம்மை போட்டி போட்டு அழைக்கின்றன. இந்த பிரவுசர்களுடனே வரும் ஆபத்துக்களும் நம்மை உஷார் படுத்துகின்றன. இருப்பினும் இவை இன்றி நாம் நம் வாழ்வை இயக்க முடியாத ..
ஆபீஸ் 2007ல் உள்ள வேர்ட் தொகுப்பில் கிடைக்கும் ஷார்ட் கட் கீ தொகுப்புகள், முன்பு வந்த வேர்ட் 2003 மற்றும் வேர்ட் 2000 ஆகியதொகுப்புகளில் உள்ளது போலவே இருக்கின்றன. ஆனால் இதில் ஒரு சிறப்பான தோற்றம் உள்ளது. முந்தைய வேர்ட் தொகுப்புகளில், நீங்கள் ஷார்ட் கட் கீ தொகுப்புகளை நன்கு அறிந்திருக்க வேண்டும். எடுத்துக் காட்டாக, கண்ட்ரோல்+பி (Ctrl+B) அழுத்தினால் எழுத்துக்களை போல்ட் செய்திட, ..
பொதுவாக பிரசன்டேஷன் மேற்கொள்ள, நாம் வேர்ட் தொகுப்பிற்குப் பதிலாக, பவர்பாய்ண்ட் புரோகிராமினையே விரும்புவோம். ஏனென்றால், பவர்பாய்ண்ட் புரோகிராமில் பிரசன்டேஷன் தயார் செய்வது மிக மிக எளிது. பார்ப்பவர்களும் இதனையே விரும்புவார்கள். இதற்குக் காரணம் என்னவென்றால், சொல்லப்படும் விஷயங்கள் விரைவாகத் தெரிய வரும். ஆனால் சில வேளைகளில், நாம் வேர்ட் தொகுப்பு மூலம் பிரசன்டேஷன் ..
வேகமாக இணைய இணைப்பை ஏற்படுத்தி, தகவல் ஒன்றைத் தேட வேண்டும் என்ற வேகத்தில் இருக்கையில், பாஸ்வேர்ட் தவறு என்றும், மீண்டும் முயற்சிக்கவும் என்ற செய்தியும் கிடைக்கும். சரியாகத்தானே கீ பிரஸ் செய்தோம் என்று பார்க்கையில், கேப்ஸ் லாக் அழுத்தியவாறு இருப்பதனைப் பார்த்து, அட! சே! என்று சொல்லியவாறே, கேப்ஸ் லாக் கீயினை அழுத்தி அதனை நீக்கிவிட்டு, பின் மீண்டும் பாஸ்வேர்ட் டைப் ..
தகவல் தொழில் நுட்பத்தில் இந்தியா முன்னணி நாடாகப் பரிணமித்திருந்தாலும், மக்களிடையே தகவல் தொடர்பு தொழில் நுட்ப பரவலாக்கம் துரதிருஷ்டவசமாக இன்னும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வளரவில்லை. குறிப்பாக இன்டர்நெட் வசதி சமமாகப் பரவவில்லை. குறிப்பாக, தொலைபேசி வைத்திருப்போர் எண்ணிக்கை 70.6 கோடியாக (தரை வழி மற்றும் மொபைல் இணைப்பு ) இருந்தாலும், இன்டர்நெட் இணைப்பு இன்னும் மிகக் ..
கேள்வி: பயர்பாக்ஸ் பிரவுசர், விண்டோஸ் எக்ஸ்பியில் பயன்படுத்துகிறேன். எப்போது ஒரு பைலை டவுண்லோட் செய்தாலும், சில நொடிகளுக்கு பிரவுசர் அப்படியே உறைந்து நிற்கிறது. பின்னர் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகிறது. இது ஏன் ஏற்படுகிறது? பிரவுசரும் வேகம் குறைவாகச் செயல்படுவது போல் தெரிகிறது. இதனைத் தடுக்க முடியுமா? -சி. பூபேஷ் குமார், மதுரை.பதில்: எப்போது டவுண்லோட் செய்த பின் இந்த ..
சென்ற ஆண்டில் அதிகமான எண்ணிக்கையில் டவுண்லோட் செய்யப்பட்ட புரோகிராம்களில் முதல் பத்து இடங்களைப் பிடித்த புரோகிராம்களின் பெயர்களை, இந்த புரோகிராம்களைத் தரும் சிநெட் (CNET Download.com) என்ற இணைய இதழ் வெளியிட்டுள்ளது. இந்த தளத்திலிருந்து நூறு கோடிக்கு மேலான எண்ணிக்கையில் சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் சென்ற 2010ல் டவுண்லோட் செய்யப்பட்டன. அவற்றில் முன்னணி அப்ளிகேஷன் கள் என்ன என்ன ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.