Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2016 IST
அண்மையில் கூகுள் நிறுவனத் தலைவர் சுந்தர் பிச்சை, இந்தியாவிற்கு வருகை புரிந்தபோது பல திட்டங்களை இந்தியாவிற்கென அறிவித்துள்ளார். முன்னர், நம் பிரதமர் அமெரிக்கா சென்ற போது, கூகுள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு, பிரதமரை தலைமை விருந்தினராக அழைத்துச் சென்று கூகுள் நிறுவனத்தின் பல திட்டங்களை விளக்கினார். இந்தியாவிற்கு சுந்தர் பிச்சை வந்த போது, பிரதமர் மற்றும் தகவல் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2016 IST
சென்ற 2015 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குப் பல சவால்களைத் தந்தது. இருப்பினும், எதிர்பாராத ஆனால் தேவையான சில முடிவுகளை எடுத்து, தன்னை நிலை நிறுத்திக் கொண்டது மைக்ரோசாப்ட் என்றே சொல்ல வேண்டும். ஒவ்வொரு மேஜையிலும் தன் பெர்சனல் கம்ப்யூட்டரை அமைப்போம் என்பதை இலக்காகக் கொண்டு, இந்த ஆண்டைத் தொடங்கியது. ஆனால், இறுதியில், 'இன்னும் சாதிப்போம்' (“achieve more”) என்ற ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2016 IST
வளர்ந்து வரும் நாடுகளில், இணைய இணைப்பு கிடைக்காத மக்களுக்கு, அவர்களின் வாழ்வியல் நடைமுறைக்கான சில சேவைகளை, இலவசமாகத் தரும் திட்டத்தினை, பேஸ்புக் நிறுவனம் Internet.org என்ற பெயரில் அமல்படுத்தி வருகிறது. இந்தியாவில், இதன் பெயரை அண்மையில் Free Basics என மாற்றியது. வளரும் நாடுகளில் இயங்கும் மொபைல் சேவை நிறுவனங்களைத் தன்னுடன் இணைந்து செயல்படுமாறு, பேஸ்புக் அழைத்து வருகிறது. அந்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2016 IST
நம் கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட் போன்கள், இணையத்தில் வலைப்பின்னல் அமைப்பில் இணைகையில், ஒவ்வொரு சாதனத்திற்குமான 'ஐ.பி.' (IP) மற்றும் 'மேக்' (MAC) முகவரிகள் தரப்படுகின்றன. இவற்றை எங்கு, எப்படி காணலாம்?'ஐ.பி.' (IP) முகவரி என்பது, நம் கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட் போன், நெட்வொர்க் இணைப்பில் இணைகையில் தரப்படும் An Internet Protocol address (IP address) ஆகும். இது எண்களால் ஆன, அந்த குறிப்பிட்ட ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2016 IST
நீங்கள் இணையத்தில் இணைந்திருக்கையில், ஏதேனும் பிரச்னை ஏற்பட்டு, உங்களால் இணைய இணைப்பினைப் பெற முடியாத நிலையில், குறிப்பிட்ட இணைய தளத்தினைக் காண இயலாத நிலையில், அதனை கம்ப்யூட்டருக்குக் கொண்டு வராத நிலையில், பிரவுசர் அது என்ன வகையான பிழை என நமக்கு ஒரு பிழைச் செய்தியைத் தருகிறது. இதில் என்ன வேடிக்கை என்றால், பிழைச் செய்தி தரும் தகவல் நமக்கு முழுமையாகக் கிடைப்பதில்லை. 400 ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2016 IST
வேர்டில் 'ஸ்குரோலிங்' பட்டைகள்: வேர்டில் உருவாக்கப்படும் டாகுமெண்ட்களில், கீழாகவும் வலது புறமாகவும் ஸ்குரோல் பார்கள் இருப்பதைப் பார்க்கலாம். இவை, ஒரு குறிப்பிட்ட நேரத்தில், நீங்கள் டாகுமெண்ட்டின் எந்த பகுதியைப் பார்க்கிறீர்கள் என்பதனைக் கட்டுப்படுத்துகின்றன. ஆனால், நீங்கள், டாகுமெண்ட் ஒன்றைப் பார்க்க அதிக இடம் வேண்டும் என விரும்பினால், அல்லது, வேர்ட் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2016 IST
மாறாநிலை எழுத்தினை மாற்ற: எக்ஸெல் செயலியில் மாறா நிலையில் தரப்பட்டுள்ள எழுத்து வகைக்குப் பதிலாக, அதனைப் பயன்படுத்துபவர்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்கின்றனர். ஆனால், இதனை ஒவ்வொரு முறையும், ஒர்க் புக் வடிவமைக்கும்போது, மாற்ற வேண்டியுள்ளது. ஒரு சிலர் தமிழிலேயே ஒர்க் புக்கினை அமைக்க திட்டமிடுகின்றனர். இவர்கள், தாங்கள் விரும்பும் எழுத்து வகையினை, மாறா நிலை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2016 IST
பேஸ்புக் இயக்குவதில், நோட்டிபிகேஷன் என்னும் அறிவிப்புகள் நமக்கு அதிகம் தருவது தொல்லைகள் தான். ஒவ்வொரு வகையையும் எப்படி நிறுத்தலாம் என்று கூறியுள்ள டிப்ஸ் மிகப் பயனுள்ளதாக உள்ளது. இனி, எப்போது வேண்டுமோ, அப்போது மட்டும், குறிப்பிட்ட சாதனத்தில் மட்டும், நோட்டிபிகேஷன்களைப் பெற முடியும். உதவிக்கு நன்றி.ஆர். சீனிவாசன், திருப்பூர்.வங்கிகளின் இணையப் பதிவுகள், டிஜிட்டல் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2016 IST
கேள்வி: விண்டோஸ் 10 இன்ஸ்டால் செய்துள்ளேன். இதில் பின்னணியில் நல்ல வெள்ளை கலரில் பேக் கிரவுண்ட் அமைக்க முடியுமா? விஸ்டாவில் இதனைக் கொண்டிருந்தேன். விண்டோஸ் 7 மற்றும் 8 நான் பயன்படுத்திப் பார்க்கவில்லை. விண்டோஸ் 10ல் இதற்கான ஆப்ஷன் எங்கு தரப்பட்டுள்ளது? என். ஜெயப்பிரகாஷ், புதுச்சேரி.பதில்: கேள்விக்கு நன்றி. முதல் முறையாக இது போன்ற கேள்வியைப் பெற்றுள்ளேன். விண்டோஸ் 10 ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2016 IST
Doc: இது ஒரு பைலின் பெயரில் உள்ள துணைப் பெயர். இந்த பெயருடன் உள்ள பைல் மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவான பைல் என்பதனை இது குறிக்கிறது.Domain Name: இன்டர்நெட்டில் உள்ள தகவல் தளங்களை இச் சொல்லால் குறிப்பிடுகின்றனர். அந்த தளத்தின் பெயரை இது குறிக்கிறது. Download: கம்ப்யூட்டர் ஒன்றிலிருந்து நேரடியாக இன்னொரு கம்ப்யூட்டருக்குப் பைலை மாற்றுவதனை டவுண்லோட் எனக் குறிப்பிடுகிறோம். ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X