Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2015 IST
புதிய கம்ப்யூட்டர் ஒன்று வீட்டிற்கு வந்துவிட்டது. சில டிஜிட்டல் சாதனங்கள் இணைக்கப்பட்டு, ஒன்றுமே எழுதப்படாத புதிய பேப்பராகத்தான் அது உங்களை அடையும். ஆனால், உங்கள் வீட்டு பட்ஜெட்டை நிர்வகிப்பது முதல், கேன்சர் நோயைக் குணப்படுத்துவது வரை, அதனால் அனைத்து செயல்களையும் மேற்கொள்ள முடியும் என்ற தகவல் வியப்பாக உள்ளதல்லவா? எந்த கம்ப்யூட்டருக்கும், என்ன பயன்பாட்டினை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2015 IST
சென்ற வாரம் முழுவதும், சமூக இணைய தளங்களில், பேஸ்புக் தளம் ஒரு வாரம், பராமரிப்பிற்காக மூடப்படும் என்றும், பேஸ்புக் நிறுவனத்தால், அதிகரித்து வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைச் சமாளிக்க இயலாததால், நிரந்தரமாக மூடப்படும் என்றும் பல வதந்திகள் உலா வந்தன. இது குறித்து பேஸ்புக் நிறுவன இயக்குநர் லாரி யு குறிப்பிடுகையில், தயவு செய்து எங்களின் எதிர்காலத் திட்டப்பணிகளில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2015 IST
விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து பல எதிர்பார்ப்புகள் மக்களிடம் உள்ளன. விண்டோஸ் 8 சிஸ்டத்தால், தான் இழந்த மதிப்பினை, மைக்ரோசாப்ட் நிறுவனம், இதன் மூலம் மீட்டுக் கொள்ள பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. விண்டோஸ் 10 தொழில் நுட்ப சோதனைத் தொகுப்பினை இயக்கிப் பார்த்தவர்கள், இந்த தொகுப்பில், மைக்ரோசாப்ட் தன் வாடிக்கையாளர்களின் விருப்பங்களை நிறைவேற்ற அதிக முயற்சி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2015 IST
உலகில் மிக அதிக அளவில் பயன்படுத்தப்படும் கூகுள் நிறுவனத்தின் இலவச அஞ்சல் சேவையான ஜிமெயில், சீனாவில் முற்றிலுமாகச் சென்ற வாரம் தடை செய்யப்பட்டது. எழுத்துரிமை, பயன்பாட்டு உரிமைக்கு எதிராகச் செயல்படும் அமைப்பின் இணையதளமான GreatFire.org என்ற தளத்தில் இந்த தகவல் தரப்பட்டுள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனமும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. சீனாவில் தடை செய்யப்பட்டதால், கூகுள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2015 IST
டெக்ஸ்ட்டில் ட்ராப் ஷேடோ: வேர்ட் டாகுமெண்ட்டில் பாராக்களுக்கு பார்டர் அமைக்கலாம் என்பதனைத் தெரிந்து வைத்திருப்பீர்கள். இதனுடன் இன்னும் ஒரு படி மேலே சென்று, குறிப்பிட்ட டெக்ஸ்ட்டிற்கு எப்படி ட்ராப் ஷேடோ அமைத்து அழகு படுத்தலாம் எனப் பார்க்கலாம்.ட்ராப் ஷேடோ (drop shadow) என்பதுவும் ஒருவகை பார்டரே. இது இரண்டு பக்கங்களில், மற்ற இரு பக்கங்களில் இருப்பதைக் காட்டிலும் சற்று ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2015 IST
டேட்டாக்களை வரிசைப்படுத்த: எக்ஸெல் தொகுப்பில் நாம் பலவகையான டேட்டாக்களை அடுக்கி வைக்கிறோம். அவற்றை பல்வேறு நிலைகளில் நாம் வரிசைப்படுத்திப் பார்க்க வேண்டியதிருக்கும். அகரவரிசைப்படி, குறைந்த மதிப்பு அல்லது உயர்ந்த மதிப்பு என வரிசைப்படுத்த வேண்டியதிருக்கும். இதனை எப்படி மேற்கொள்வது என்று இங்கு பார்க்கலாம். முதலில் எக்ஸெல் தொகுப்பிற்கு எந்த டேட்டாவை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2015 IST
வழக்கம் போல், கூகுள் நிறுவனத்திற்கு, சென்ற 2014 ஆம் ஆண்டு பல வெற்றிகளையும் சறுக்கல்களையும் கொண்டதாக இருந்தது. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.2014ன் பிப்ரவரி மாதம், அமெரிக்காவில் கான்சஸ் நகரத்தில் அறிமுகப்படுத்திய, தன்னுடைய கூகுள் பைபர் (Google Fiber) இணைய இணைப்பினை மேலும் சில மெட்ரோ நகரங்களில் விரிவு படுத்தியது. இதனை அனைவரும் வரவேற்றனர். மொத்தம் 34 நகரங்களில் இது தற்போது இயங்கி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2015 IST
புதிதாய்ப் பிறந்துள்ள 2015 ஆம் ஆண்டில், ஏற்கனவே இயக்கத்தில் இருக்கும் சில தொழில் நுட்பங்கள், மக்களிடையே அதிகப் பயனாளர்களைப் பெறும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். எப்போதும், டிஜிட்டல் உலகில், சில அதிகம் பேசப்படும்; ஆனால், அவ்வளவாகப் பயன் தரும் வகையில் மக்களைச் சென்றடையாது. சில அறிமுகமாகும்போது மக்களை ஈர்க்காது. அதனால் ஏற்படும் பயன்கள் நலம் பயக்கும் வகையில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2015 IST
இணையத்தின் வளர்ச்சியைச் சரியாக இரண்டு கால கட்டங்களாகப் பிரித்து, இன்றைய சூழ்நிலையில், அதன்மூலம் எப்படி நம் வாழ்க்கையில் ஒவ்வொரு செயல்பாட்டினையும் செயல்படுத்த முடியும் என்பதனை மிக அழகாக விளக்கி உள்ளீர்கள். இப்படி எல்லாம் நடக்குமா? என்ற கேள்வி எழுந்தாலும், இப்படித்தான் முன்பும் நாம் கேள்விகளை அடுக்கினோம். ஆனால், அவை எல்லாம் நம் முன்னே ஈடேறி வருவதைப் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2015 IST
கேள்வி: எப்போது ஒரு பைலை மூடினாலும், அல்லது அதனை உருவாக்குகையில், கண்ட்ரோல் + எஸ் கொடுத்து சேவ் செய்வது என் வழக்கம். ஆனால், இப்போது சில வேளைகளில், ஒரு பாப் அப் விண்டோ காட்டப்பட்டு, ஏற்கனவே உள்ள இதே பெயருள்ள பைல் மீது இந்த கோப்பினை எழுதவா? என்று கேட்கிறது. இதற்கு என்ன காரணம்? எங்கு தவறு உள்ளது?என். விஜயகுமார், மதுரை.பதில்: பைல் ஒன்றை சேவ் செய்திட, அதனை உருவாக்கும்போதே, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2015 IST
Bandwidth: இணைக்கப்பட்ட இரு வேறு சாதனங்கள் இடையே நடைபெறும் டேட்டா பரிமாற்றத்தில் அதிக பட்ச டேட்டா பரிமாற்ற வேகத்தின் அளவை இது குறிக்கிறது. இது டேட்டா பயணிக்கும் வேகம் அல்ல.Client: கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு சர்வராக இயங்காமல் பயன்படுத்தப்படும் எந்த கம்ப்யூட்டரும் கிளையண்ட் என அழைக்கப்படும். Doc: இது ஒரு பைலின் பெயரில் உள்ள துணைப் பெயர். இந்த பெயருடன் உள்ள பைல் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X