Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2014 IST
கம்ப்யூட்டரில் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் பதிந்து கொண்டு செயல்படுத்துவது என்பது முக்கியமான ஒரு பாதுகாப்பு வளையமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இணையத்தில் இலவச ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் அதிக எண்ணிக்கையில் கிடைப்பதால், அனைவருமே இந்த தொகுப்புகளைப் பயன்படுத்துகிறோம்.ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள், நாம் கம்ப்யூட்டரை இயக்கும்போதே, தாங்களும் இயங்கத் தொடங்குகின்றன. இணையத் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2014 IST
சென்ற 2013 ஆம் ஆண்டில் நாம் பெற்ற டிஜிட்டல் உலக வசதிகள், இந்த உலகையே நம் பாக்கெட்டில் கொண்டு வந்துவிட்டன. பாக்கெட்டில் வைத்து நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்கள், நமக்கான அனைத்து வாழ்க்கை வசதிகளையும் செய்து தருவதோடு, நம்மை இந்த உலகில் வழி நடத்தவும் செய்கின்றன. நீங்கள் மாணவனாக, இல்லத்தரசியாக, அலுவலகம் ஒன்றின் நிர்வாகியாக என எந்த நிலையில் இருந்தாலும், இவை உங்கள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2014 IST
பலருக்குக் குழப்பம் வரும் வகையில், இந்த இரண்டு சொற்களும், ஸ்பேம் மற்றும் ஸ்கேம், தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை இரண்டும் கம்ப்யூட்டர் செயல்பாட்டில் இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்படுபவை என்றாலும், இவற்றின் இயக்கம் குறித்துத் தெரிந்து கொள்வது நல்லது. முதலில் இவை எதனைக் குறிக்கின்றன என்று பார்க்கலாம். ஆங்கில அகராதி ஒன்றில், இதற்கு விளக்கம் தேடிய போது, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2014 IST
கடந்த சில ஆண்டுகளில், இந்தியாவில் இணைய வழி வர்த்தகம், எதிர்பார்ப்பிற்கும் மேலாக வளர்ந்து வருகிறது. இதே நிலை, வரும் ஆண்டுகளிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. நடந்து முடிந்த 2013 ஆம் ஆண்டில், இந்த வகை வர்த்தகம் 1,600 கோடி டாலர் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டது. இது பத்து ஆண்டுகள் கழித்து, 2023ல், 5,600 கோடி டாலர் மதிப்பை எட்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதனை ASSOCHAM (The Associated Chamber of ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2014 IST
பேஸ்புக் தரும் சிறந்த ஒரு வசதி, நம் நண்பர்களுடன் உடனடியாகச் செய்திகளை அனுப்பிப் பதில்களைப் பெறுவதாகும். இன்ஸ்டண்ட் மெசேஜ் வசதி என இதனை அழைக்கிறோம். இவ்வாறு ஒருவருடன் அரட்டை அடிக்கையில், செய்தி ஒன்றை அல்லது இணைப்பாக படம் ஒன்றை அனுப்புகிறோம். சில வேளைகளில் தவறான நபருக்கு இவற்றை அனுப்பிவிடுவோம். அப்படியானால், அந்த செய்தியை மட்டும், அல்லது இணைப்பை மட்டும் நீக்க நாம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2014 IST
விண்டோஸ் 8 வெளியான பின்னர், பயனாளர்களின் பின்னூட்ட தகவல்களின் அடிப்படையில், அதிகமான மாற்றங்களை மேற்கொண்டு, விண்டோஸ் 8.1 பதிப்பினை, மைக்ரோசாப்ட் வெளியிட்டது. இதனையும் சோதனைப் பதிப்பாகக் கொடுத்து, பயனாளர்கள் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என்றும், இந்த புதிய சிஸ்டத்தில் உள்ள குறை மற்றும் நிறைகள் குறித்து தெரிவிக்கலாம் என்றும் அறிவித்தது. பின்னர், வர்த்தக ரீதியான, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2014 IST
சென்ற ஆண்டின் இறுதியில், விண்டோஸ் எக்ஸ்பி பயன்பாடு வெகுவாகக் குறைந்து காணப்பட்டது. இறுதியாக, மக்கள் மைக்ரோசாப்ட் நிறுவனம் கொடுத்த எச்சரிக்கையினை தீவிரமாக எடுத்துக் கொண்டு, விண்டோஸ் 7 மற்றும் 8 சிஸ்டங்களின் பக்கம் செல்வது தெரிய வந்தது. இதனை http://www.netmarketshare.com/ என்ற தளம் தெரிவித்துள்ளது. உலக அளவில், எக்ஸ்பி பயன்பாடு 29 சதவீதத்திற்கும் கீழாகச் சென்றுள்ளது. 2013 ஆம் ஆண்டின் முதல் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2014 IST
Ctrl+1: டயலாக் பாக்ஸைத் திறக்கும். இதன் மூலம் செல்களின் வடிவமைப்பை மாற்றலாம் f2: செல்லில் உள்ள தகவல்களை மாற்ற இந்த கீ உதவும். Ctrl + Page Up: ஒர்க் புக்கில் உள்ள அடுத்த ஷீட்டிற்குச் செல்லலாம். Ctrl + Page Down: ஒர்க் புக்கில் உள்ள முந்தைய ஒர்க் ஷீட்டிற்குச் செல்லலாம். Ctrl + Shift”: இந்த செல்லுக்கு மேலே உள்ள செல்லின் மதிப்பை காப்பி செய்து கர்சர் இருக்கும் செல்லில் பதியும். Ctrl + ': இந்த செல்லுக்கு மேலே ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2014 IST
பக்க எண்கள் சொற்களாக: வேர்ட் தொகுப்பில் உருவாக்கப்பட்ட டாகுமெண்ட்களில் பக்க எண்களை எளிதாக இடுகிறோம். மெனு பாரில் சென்று இன்ஸெர்ட் கிளிக் செய்து Page Numbers தேர்ந்தெடுத்தால் கிடைக்கும் மெனுவில் நம் விருப்பப்பட்ட இடத்தில் பக்க எண்கள் தோன்றும்படி செய்துவிடலாம். இந்த பக்க எண்கள் இலக்கங்களாகத் தான் இருக்கும். இவற்றை எண்களுக்கான சொற்களாக வைத்துக் கொள்ளச் சிலருக்கு ஆவலாக ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2014 IST
கம்ப்யூட்டர் திரையில் எல்லாமே டிப்ஸ் தான். இதில் பலூன், பாப் அப்,டூல் டிப்ஸ் என ஏன் சிலர் பிரித்துப் பார்க்கிறார்கள்? என்று ஒரு வாசகி கேள்வி கேட்டிருந்தார். இதே விஷயம் குறித்து இன்னும் சிலரும் கடிதங்களை அனுப்பி உள்ளனர். இந்த கட்டுரையில், இந்த டிப்ஸ்களுக்கு ஏன் வெவ்வேறு பெயர்கள் உள்ளன. இவை குறிப்பிடும் டிப்ஸ்களின் தன்மையில் வேறுபாடுகள் உள்ளனவா என்று பார்க்கலாம்.ஒரு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2014 IST
இதுவரை நான் டவுண்லோட் செய்தவற்றில், அதிகப் பயனுள்ளதாய் அமைந்துள்ளது நீங்கள் குறிப்பிட்ட "மினி டூல் பார்ட்டிஷன்' புரோகிராம். எத்தனை வசதிகளை, எளிதாய் இயக்கிப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எடுத்துத் தந்த ஆசிரியருக்கு நன்றி.எஸ். ஆரோக்கியராஜ், தாம்பரம்.சிறுவர்களை இணையத் தீமைகளிலிருந்து காப்பாற்ற நீங்கள் அளித்துள்ள ஒவ்வொரு வழியும், ஒரு கட்டுரைக்குச் சமம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2014 IST
கேள்வி: பேஸ்புக்கில் அக்கவுண்ட் வைத்திருந்தால், அதற்கென தனி இமெயில் முகவரி தரப்படுமா? அப்படி எதுவும் எனக்கு அறிவிக்கப்படவில்லை. அப்படி கொடுக்கப்படுமானால், அதனைக் கொண்டு, மற்றவருக்கு இமெயில்களை அனுப்ப முடியுமா?எஸ். சிந்தியா ராணி, கோவை.பதில்: பேஸ்புக்கில் அக்கவுண்ட் ஒன்றினைத் தொடங்கும்போதே, ஒவ்வொருவருக்கும் ஓர் இமெயில் முகவரி தரப்படும். அது username@facebook.com என்றபடி அமையும். ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X