Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2013 IST
வரும் 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில், இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இரு மடங்காக உயரும் வாய்ப்புகள் உள்ளதாக, கூகுள் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ராஜன் ஆனந்தன் கூறியுள்ளார். சற்று கூடுதல் வசதிகள் கொண்ட மொபைல் போன்களின் இடத்தில், ஸ்மார்ட் போன்கள் இடம் பெறும். இதனால், மொபைல் சாதனங்கள் மூலம் இன்டர்நெட் பயன்பாடு தொடர்ந்து அதிகரிக்க ஆரம்பிக்கும். இதற்கான ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2013 IST
கணினியின் அடிப்படை Basics of Computersஆசிரியர்: ஜெ. வீரநாதன்வெளியீடு: பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம், கோயம்புத்தூர் - 641 045. தகவல் தொடர்பு: 0422 2323228விலை: ரூ.123. கம்ப்யூட்டர் வடிவமைப்பு, தகவல் தொழில் நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் பயன்பாட்டு மென்பொருட்கள் ஆகியவற்றில் தொடர்ந்து பல மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே இவை பற்றித் தெரிந்து கொள்ள விரும்பும் புதியவர்களுக்கும், ஏற்கனவே ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2013 IST
கூகுள் தரும் ஜிமெயிலில் உள்ள கடிதங்களில், பல வேளைகளில் நாம் சில மெயில்களைத் தேடிப் பெற வேண்டியதிருக்கும். குறிப்பிட்ட நபரிடமிருந்து கிடைக்கப்பெற்ற மெயில்கள், குறிப்பிட்ட நபருக்கு அனுப்பப்பட்ட மெயில்கள், சில சொற்கள் அடங்கிய மெயில்கள், சில தலைப்புகளில் வந்த மெயில்கள் எனப் பலவகைகளில் நாம் தேடலை மேற்கொண்டு தகவல் விடைகளைப் பெற முயற்சிப்போம். நாம் தேடுகையில் அதற்கான ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2013 IST
இன்றைய உலகில் நாம் பல டிஜிட்டல் சாதனங்களையே நம்பி இருக்கிறோம். அவை இயங்காமல் போனால், உடனே நம் அன்றாடப் பணிகள் முடங்கிப் போகின்றன. இதனாலேயே இதற்கு மின் இணைப்பு தருவதிலும், அவற்றைச் சீராக வைத்துக் கொள்வதிலும் நாம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதுள்ளது. நம் கம்ப்யூட்டருக்கான மின்சக்தி தரும் சாதனங்களை எப்படி, எந்த வகையில் அமைத்து இயக்க வேண்டும் என ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2013 IST
கம்ப்யூட்டரில் பைல்களைக் கையாள்கையில், அவற்றைச் சுருக்குகிறோம். இதனால் அவற்றின் தன்மை கெடாமல், டிஸ்க்கில் அது பதிவதற்கான இடம் குறைவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனால் பைல் ஒன்றை மின்னஞ்சலில் அனுப்புவது, பிளாஷ் ட்ரைவில் பதிவதும் எளிதாகிறது. பைல்களைச் சுருக்கி அமைப்பதில் பலவகைத் தொழில் நுட்பங்கள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் பயனாளர்களிடையே பிரபலமாக இருப்பவை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2013 IST
இணையத்தின் வழி பைல் அனுப்புவதில் இதுவரை இருந்த தடையை, கூகுள் உடைத்தெறிந்துள்ளது. 10 ஜிபி அளவு உள்ள பைலையும் தன் கூகுள் ட்ரைவிலிருந்து , ஜிமெயில் மூலம் அனுப்பலாம் என்று அறிவித்துள்ளது. இது வழக்கமாக அஞ்சல் வழி தற்போது அனுப்பப்படும் பைலைக் காட்டிலும் 400 மடங்கு அதிகமாகும். ஜிமெயிலில், கூகுள் ட்ரைவில் உள்ள பைலை, அது 10 ஜிபிக்குள் உள்ளவரையில் அனுப்பலாம் என கூகுள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2013 IST
விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் ஆகியவற்றின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முற்றிலும் மாறானது, கூடுதல் வசதிகளைக் கொண்டது, விலையும் நியாயமானது என்ற எண்ணம் கம்ப்யூட்டர் வாங்குவோரிடம் விண்டோஸ் 8 ஏற்படுத்தியுள்ளது. வாங்கிய சில வாரங்கள், விண்டோஸ் 8, அதன் பயனாளர்களிடையே சற்று தடுமாற்றத்தினை ஏற்படுத்துகிறது. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2013 IST
2012 ஆம் ஆண்டில் வெளியான பயர்பாக்ஸ் எக்ஸ்டன்ஷன்களில் பல புதியனவாகவே எனக்கு இருந்தது. சிலவற்றை உடனடியாக இன்ஸ்டால் செய்துவிட்டேன். ஏன், இவை கிடைத்தவுடனேயே எங்களுக்குத் தெரிவிக்கக் கூடாது.சி.இளங்குமரன், திருச்சி.மாதவாரியாக நீங்கள் சுட்டிக் காட்டியுள்ள பயர்பாக்ஸ் எக்ஸ்டன்ஷன்கள் அனைத்துமே, மிகவும் பயனுள்ளவையானவை. நல்ல தேர்வு. இது போல மற்ற அப்ளிகேஷன் சாப்ட்வேர் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2013 IST
கேள்வி: என்னுடைய பழைய பேஸ்புக் அக்கவுண்ட்டினை, விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இணைத்துப் பயன்படுத்த முடியுமா? அல்லது புதியதாகத் தொடங்க வேண்டுமா?கா.சிக்கந்தர், காரக்கால்.பதில்: ஆப்பரேட்டிங் சிஸ்டம் மாற்றியதற்காக, புதுக்கணக்கு தொடங்க தேவை இல்லை. விண்டோஸ் 8ன் இயக்கம்,அந்த அளவிற்கு உங்களைச் சிந்திக்க வைத்துள்ளது. சரி, எப்படி பேஸ்புக் மற்றும் ட்விட்டர் அக்கவுண்ட்டை விண்டோஸ் 8ல் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2013 IST
Driver:(டிரைவர்)விண்டோஸ் மற்றும் பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் டிஜிட்டல் சாதனங்கள் (பிரிண்டர், மவுஸ், பிளாஷ் டிரைவ் போன்றவை) தொடர்பு கொள்ள தேவையான சாப்ட்வேர் புரோகிராம். விண்டோஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பலவகையான சாதனங்களுக்கான டிரைவர் பைல்கள் ஏற்கனவே பதியப்பட்டே கிடைக்கும். அப்படி இல்லாத நிலையில் இந்த சாதனங்களுடன் சிடியில் அவற்றிற்கான டிரைவர்கள் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X