Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2012 IST
சென்ற டிசம்பரில் மொஸில்லா தன் பயர்பாக்ஸ் பிரவுசரின் பதிப்பு 9னை வெளியிட்டது. ஜாவா ஸ்கிரிப்ட் இயக்குவதில், இந்த பதிப்பு, முந்தை யவற்றைக் காட்டிலும் 38% கூடுதல் வேகத்தில் இயங்கும் என்ற அறிவிப்புடன் இது வெளியாகியுள்ளது. நவம்பரில் பயர்பாக்ஸ் பதிப்பு 8னை வெளியிட்டு ஆறு வாரங்கள் கழித்து பதிப்பு 9 வெளியாகியுள்ளது. இதில் “type inference” என்ற தொழில் நுட்பம் பயன்படுத்தப் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2012 IST
கம்ப்யூட்டரில் சேரும் குக்கீஸ், கேஷ் மெமரி பைல்கள், பிரவுசரின் தற்காலிக பைல்கள், தேவையற்ற ரெஜிஸ்ட்ரி குறியீடுகள் போன்றவற்றை அவ்வப்போது நீக்க பலரும் பயன்படுத்துவது சிகிளீனர் புரோகிராம். வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப அடிக்கடி இது மேம்படுத்தப்பட்டு வருகிறது. அண்மையில் டிசம்பர் இறுதியில் இதன் புதிய பதிப்பான சிகிளீனர் 3.14.1616 வெளியாகியுள்ளது. இதில் கீழ்க்காணும் புதிய ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2012 IST
அலுவலகப் பயன்பாட்டில் நாம் மிக அதிகமாக டேட்டாவினை எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் பயன்படுத்துகிறோம். இந்த தகவல்களை நாம் பல்வேறு வகைகளில் பட்டியலிட்டுப் பெற விரும்புவோம். எடுத்துக்காட்டாக, பொருட்கள் மற்றும் அவற்றின் விலை, வாங்கிய நாள் போன்ற தகவல்களை அமைக்கையில், விலைப்படி அல்லது வாங்கிய நாள் படி வகைப்படுத்திப் பார்க்க விரும்பலாம். இதே போல மாணவர் களின் பல பாடப் பிரிவுகளில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2012 IST
வேர்ட் தொகுப்பில் ஆல்ட் கீயுடன் இணைந்த சில ஷார்ட் கட் கீகள் Alt O, Bதேர்ந்தெடுக்கப்பட்ட பாராக்களில் அட்டவணை செல்களில் மற்றும் படங்களில், பார்டர்களையும், ஷேடிங்குகளையும் மாற்ற இந்த கீகளைப் பயன்படுத்தலாம்.Alt O, Eஆவணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களில் சிறிய எழுத்தைப் பெரிய எழுத்தாகவும் பெரிய எழுத்துக்களை சிறிய எழுத்துக்களாகவும் மாற்ற இந்த கீகள் பயன்படுகின்றன.Alt O, Cகாலம், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2012 IST
இந்திய மொபைல் சாதனங்கள் சந்தையில், 2011 ஆம் ஆண்டு 657 புதிய மொபைல் சாதன மாடல்களைப் பெற்றது. இந்த எண்ணிக்கை போன்கள் மற்றும் டேப்ளட் பிசிக்களையும் சேர்த்த தாகும். மொபைல் பயன்படுத்தும் ஏறத்தாழ 89 கோடி வாடிக்கையாளர்கள் தேர்ந் தெடுக்க, அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் மொபைல் மாடல் போன்கள் இருந்தன. ரூ.1,800 விலையில் வெளியான சாதாரண மொபைல் முதல், ரூ.49,000 என்ற விலையில் வெளியான ஐ-போன் 4எஸ் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2012 IST
வீடுகளில் மற்றும் அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களை ஒன்றுக்கு மேற்பட்டவர் கள் பயன்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், பயன்பாட்டு முறையில், கம்ப்யூட்டர் ஒன்றை ஒருவரே செட் செய்து தன் வகைப்படி பயன்படுத்தி வருவார். எடுத்துக் காட்டாக வேர்டில் ரூலர் , நார்மல் டெம்ப்ளேட், எக்ஸெல் தொகுப்பில் தேதி அமைப்பு, பக்க அமைப்பு, பிரவுசர் செட்டிங்ஸ், இமெயில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2012 IST
சென்ற 2011 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு அவ்வளவு சிறப்பான ஆண்டாக இருக்கவில்லை. டேப்ளட் சந்தையில் இந்நிறுவனத்தின் தயாரிப்பு எதுவும் அறிமுகமாகாதது பலரின் விமர்சனத்திற்குள்ளானது. மேலும் விண்டோஸ் போன் சரியாக விற்பனை இல்லாத நிலை மற்றும் கிளவ்ட் கம்ப்யூட்டிங் பிரிவில் மிகத் தாமதமாக இறங்கியது ஆகியவையும் பலரால் எடுத்துரைக்கப்பட்டது. இருப்பினும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2012 IST
ஒருவரின் எண்ணங்கள், திட்டங்கள், கருத்துக் கோவைகள் ஆகியவற்றை மற்றவர்களுக்கு விளக்க பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் புரோகிராம் ஒரு சிறப்பான சாதனம் ஆகும். மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகள், ஆய்வாளர்கள் அடிக்கடி கருத்தரங்களில், கூட்டங்களில் இதனைப் பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். இந்த புரோகிராம் மூலம் பிரசன்டேஷன் பைல் தயாரிப்பில் பின்பற்ற வேண்டிய சில அடிப்படை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2012 IST
இணைய வழி தொடர்பு என்பது ஒவ்வொருவருக்கும் மூச்சு காற்று போல ஆகிவிட்ட நிலையில், அதற்கான இலவச பிரவுசரின் வேகத்தை அதிகப்படுத்திக் கொடுப்பதில் கூகுள் நிறுவனம் முயன்று வருவதனை வெகு நேர்த்தியாக எடுத்துக் கூறியிருக்கிறீர்கள். தொடர்ந்து இந்த வேகம் அதிகரிக்கும் என்பதனை உங்களுடன் நாங்களும் எதிர்பார்க்கிறோம்.-சி.எம். கார்த்திகேயன், தலைமை ஆசிரியர், மதுரை.டெவலப்பர்கள், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2012 IST
கேள்வி: தற்சமயம் கம்ப்யூட்டர் டிஸ்க் குறித்து பேசுகையில் டெரா பைட்டில் அதன் அளவினைக் கூறுகின்றனர். இந்த அளவின் பரிமாணம் என்ன?-ஜி. மெர்லின், தாம்பரம்.பதில்: ஆம், இப்போது எல்லாமே டெரா பைட் தான். பல ஆண்டுகளுக்கு முன்னால், கிலோ பைட் என்ற அளவில் நின்றனர். இது 1024 பைட்ஸ். பின்னர் 1024 கிலோ பைட்ஸ் அளவை மெகா பைட் என்று வெகுநாட்கள் புழக்கத்தில் இருந்தது. இப்போதும் பல இடங்களில் 1024 மெகா ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2012 IST
சில வேளைகளில் நாம் உருவாக்கும் வேர்ட் டாகுமெண்ட்டில் ஏதேனும் ஒரு முழு பாராவை டாகுமெண்ட்டின் வேறு இடத்தில் அமைக்க விரும்புவோம். இதற்கு காப்பி அல்லது கட் மற்றும் பேஸ்ட் கட்டளை எல்லாம் வேண்டாம். எந்த பாராவினை நகர்த்த வேண்டுமோ அதனுள்ளாக கர்சரைக் கொண்டு சென்று வைக்கவும். பின் ஷிப்ட் மற்றும் ஆல்ட் கீகளை அழுத்தியவாறு அப் ஆரோ அல்லது டவுண் ஆரோவினை அழுத்தினால் பாரா மேலே ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2012 IST
முகவரி டைப்பிங்:இன்டர்நெட் பிரவுசிங் போது இணைய முகவரியை (URL) டைப் செய்திடுகையில் அதன் இறுதித் துணைப் பெயர் com என இருந்தால் முழுவதும் டைப் செய்திடத் தேவையில்லை. எடுத்துக்காட்டாக www. microsoft.com என டைப் செய்திட வேண்டி இருந்தால் microsoft என மட்டும் டைப் செய்து கண்ட்ரோல் + என்டர் தட்டினால் போதும். பிரவுசர் www.microsoft.com என அமைத்து அந்த முகவரிக்கான இணைய தளத்தை உங்களுக்குக் காட்டும். பைலை ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X