Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2011 IST
பயர்பாக்ஸ் பிரவுசர் வழியாக இணைய தளம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கையில், அதில் உள்ள லிங்க்கில் கண்ட்ரோல் கீயினை அழுத்திக் கொண்டு கிளிக் செய்கிறோம். இதன் மூலம் புதிய டேப் ஒன்று திறக்கப்பட்டு அந்த லிங்க்கில் உள்ள தளம் திறக்கப்பட வேண்டும். ஆனால் அந்த டேப்பிற்கு நீங்கள் எடுத்துச் செல்லப்பட மாட்டீர்கள். நீங்கள் பழைய டேப் உள்ள தளத்திலேயே இருப்பீர்கள். புதிய லிங்க் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2011 IST
இதுவரை தயாரித்து வழங்கிய இணைய பிரவுசர் தொகுப்பு பதிப்புகளில், அதிகப் பேராவலுடன் மைக்ரோசாப்ட் ஈடுபட்டது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 என்றால் அது மிகையாகாது. பிரவுசர் சந்தையில் எப்படியும் தன் இடத்தை விட்டுவிடக் கூடாது என்ற முயற்சியில் அனைத்து பிரிவுகளிலும் உயர்ந்த இலக்குகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பிரவுசராக, இது உள்ளது. இதன் சோதனைத் தொகுப்பினைத் தரவிறக்கம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2011 IST
பல வாசகர்கள் அடிக்கடி தயக்கத்துடனும், சற்று பயத்துடனும் நமக்கு எழுதும் ஒரு விஷயம், விண்டோஸ் இயக்கத்தில் ரெஜிஸ்ட்ரியில் மாற்றங் களை ஏற்படுத்தினால் என்ன? ஏன் அது குறித்து எழுத மறுக்கிறீர்கள்? பாதுகாப்பான வழிகளைக் கூறலாமே? குறைந்த பட்சம் ரெஜிஸ்ட்ரியின் அமைப்பு குறித்து விளக்கலாமே! என்று கடிதங்கள் எழுதுகின்றனர். ஒரு சிலர் கீ என்றால் என்ன? "நேவிகேட்டிங் டு த கீ'' ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2011 IST
சென்ற பத்தாண்டில் இந்தியாவில் டிஜிட்டல் உலகம் பல புதிய மாற்றங்களையும் வளர்ச்சியும் மேற்கொண்டது. தொலை தொடர்புத் துறை,குறிப்பாக மொபைல் பயனாளர்களின் எண்ணிக்கை, இலக்கு களையும் எதிர்பார்ப்புகளையும் மீறிச் சென்றது. சந்தாதாரர் எண்ணிக்கை, குறைந்த கட்டணத்தில் சேவை, 3ஜி வசதி, எந்த சேவை நிறுவனத்திற்கும் எண்ணை மாற்றிக் கொள்ளும் வசதி எனப் பல பிரிவுகளில் தொலைதொடர்பு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2011 IST
சில நேரங்களில் எக்ஸெல் தொகுப்பில் மிகப் பெரிய பைலை உருவாக்கிப் பயன்படுத்திக் கொண்டிருப்போம். நாம் விரும்பும் செல்லுக்குச் செல்ல "அங்கிட்டும் இங்கிட்டும்' அலைந்து கொண்டிருப்போம். இதனால் எந்த செல்லை நாம் எதற்குப் பயன்படுத்துகிறோம் என்பதே மறந்துவிடும். இதனால் “Go To” வசதியைக் கூட பயன் படுத்த இயலாமல் போய்விடும். இந்த மாதிரி செல்களுக்கு இடையே செல்வது மட்டுமின்றி சில ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2011 IST
ஜி.பி.எஸ். (Global Positioning System) என்றழைக்கபடும் சாதனங்கள், சாட்டலைட்டின் உதவியுடன், நம்மை வழி நடத்தும் சாதனங்களாக அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போது அவை தொழில் நுட்பத்தில் புதியதொரு புரட்சியையும், சாதனையையும் ஏற்படுத்தியதாக அறியப்பட்டன. அதன் பின்னர், பெரிய பளிச் என்ற திரைகளுடன், ஸ்மார்ட் போன்கள் வந்தன. ஜி.பி.எஸ். சாதன வசதிகளைக் குறைந்த விலையில் தரும் சாதனங்களாக இவை அமைந்தன. இவை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2011 IST
நண்பர்கள், உறவினர்கள் இடையே தகவல்களைப் பரிமாறிக் கொள்ள இன்று பேஸ்புக் சோஷியல் நெட்வொர்க்கிங் தளம் ஒரு இணைப்பு பாலமாக இயங்கி வருகிறது. பலர் தங்களுடைய போட்டோக்கள், அடுத்து கலந்து கொள்ளப்போகும் நிகழ்வுகள், குடும்பத்தில் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகள், அனுபவங்கள், அன்றாட எண்ணங்கள் ஆகியவற்றை இதில் போட்டு வைக்கின்றனர். இவற்றை நண்பர்களும், உறவினர்களும் பார்த்து அறிந்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2011 IST
தண்டர்பேட் 3.1.7 வெளியானது மொஸில்லாவின் பிரபலமான இமெயில் புரோகிராமான தண்டர்பேர்ட் அப்ளிகேஷன் மேம்படுத்தப்பட்டு, அதன் புதிய பதிப்பு 3.1.7. கிடைக்கிறது. இது குறித்து அலுவலக ரீதியான அறிவிப்பு இல்லை என்றாலும், அதன் சர்வர்களில் இந்த பதிப்பு இப்போது டவுண்லோட் செய்திடக் கிடைக்கிறது. இந்த புதிய பதிப்பில், புரோகிராம் நிலையாக இயங்க பல பிழைகள் திருத்தப்பட்டுள்ளன. அத்துடன் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2011 IST
பாரா செலக்ஷன்- கூடுதல் வழிகள்:வேர்ட் தொகுப்பில், டாகுமெண்ட்கள் அமைப்பதில் பாராகிராப் எனப்படும் பத்திகள் நமக்கு நல்ல கட்டமைப்பினைக் கொடுக்கின்றன. ஒரு முழு பாராவினை எந்த எந்த வழிகளில் தேர்ந்தெடுக்கலாம் என்பதனை இந்த டிப்ஸ் காட்டுகிறது. மவுஸ் பயன்படுத்தினால், பாராவில் ஏதேனும் ஒரு இடத்தில், கர்சரை வைத்துக் கொண்டு மூன்று முறை கிளிக் செய்தால் போதும். பாரா முழுவதும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2011 IST
பிளாஷ் ட்ரைவில் அமைக்கப்படும் புரோகிராம் களுக்கும் பேக் அப் காப்பி தரும் புரோகிராம் மிக மிகப் பயனுள்ளதாய் உள்ளது. கவனக்குறைவால் நாம் மேற்கொள்ள மறக்கும் விஷயங்களிலிருந்து நம்மைக் காக்கிறது. -டேனியல் ராஜ், காரைக்கால்.நீங்கள் தரும் தகவல்களிலிருந்து இனி அனைத்து நிறுவனங்களும் டேப்ளட் பிசிக்களை தயாரித்து வழங்கும் போல் இருக்கிறதே. அதனைப் பயன்படுத்தவும் நாம் தயாராகிக் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2011 IST
கேள்வி: என்ன காரணத்தினாலோ, என்னுடைய கம்ப்யூட்டரில் ஆட்டோ பிளே வேலை செய்யவில்லை. இதனை எப்படி சரி செய்வது? மேலும், என் யு.எஸ்.பி. போர்ட்டில், பிளாஷ் ட்ரைவினைச் செருகியவுடன் அதனைக் கம்ப்யூட்டர் காட்டுகிறது. ஆனால் அதில் உள்ள பைல்களை என்னால் அணுக முடியவில்லை. இதற்குக் காரணம் என்ன? -பா. தாமரைக் கண்ணன், விழுப்புரம்.பதில்: இதற்கு மிக எளிமையான ஒரு காரணம் உங்கள் கம்ப்யூட்டரில், ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X