Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2016 IST
நடப்பு 2016 ஆம் ஆண்டில், இந்திய ஸ்மார்ட் போன் தொழில் பிரிவில் வியக்கத்தக்க மாற்றங்கள் ஏற்பட உள்ளன. உலக அளவில், இணையப் பயனாளர் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தைக் கொண்டுள்ள இந்தியாவில், 50% பேர், மொபைல் போன் வழியாக மட்டுமே, இணைய இணைப்பினை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், நடப்பு ஆண்டில், ஸ்மார்ட் போன் தயாரிப்பு மற்றும் விற்பனைப் பிரிவில், வியக்கத்தக்க மாறுதல்கள் ஏற்பட ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2016 IST
இணையப் பயனாளர் எண்ணிக்கையில், அமெரிக்காவை மிஞ்சும் வகையில் முன்னேறியுள்ள நிலையில், இந்தியாவில் 90% கிராமங்களில், மொபைல் இணைப்பு சாத்தியமாகியுள்ளது எனத் தகவல் தொழில் நுட்ப அமைச்சர் அறிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள, 5 லட்சத்து 97 ஆயிரத்து 608 கிராமங்களில், 5 லட்சத்து 41 ஆயிரத்து 939 கிராமங்களில் தற்போது மொபைல் இணைப்பு கிடைத்து வருகிறது. இன்னும் 55,669 கிராமங்களுக்கு மட்டுமே ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2016 IST
ஒரு சில வசதிக் குறைவுகள் மற்றும் வர்த்தக ரீதியான பயன்பாட்டில் சில குறைபாடுகள் என விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பெயர் எடுத்திருந்தாலும், சென்ற மாதம், இந்த சிஸ்டம் பதியப்பட்ட சாதனங்களின் எண்ணிக்கை 20 கோடியைத் தாண்டியுள்ளது. இது ஒரு பெரிய சாதனையாகும். Winbeta.org என்ற இணைய தளம் இந்த தகவலைத் தந்துள்ளது. ஐந்து மாதங்களில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2016 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம், நாளை, ஜனவரி 12,2016 முதல், தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பிற்கான சப்போர்ட் பைல்கள் வழங்குவதை நிறுத்த உள்ளது. இதில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8,9 மற்றும் 10 ஆகியவை அடங்கும். தன் வாடிக்கையாளர்கள் அனைவரையும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11க்கு கட்டாயமாக மாற்றிக் கொள்ளுமாறு, மைக்ரோசாப்ட் வற்புறுத்துகிறது. அல்லது, விண்டோஸ் 10 சிஸ்டத்துடன், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2016 IST
நம் கம்ப்யூட்டர்களில், போல்டர்களில், சில பைல்கள் மறைக்கப்பட்டே கிடைக்கின்றன. நாம் யாரும் இவற்றைப் பார்ப்பது இல்லை. நம் பைல் மேனேஜரில், இந்த மறைக்கப்பட்ட பைல்களைக் (Hidden Files) காட்டும்படி செட் செய்தால், ஒவ்வொரு போல்டரிலும் சில பைல்களைக் காணலாம். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் thumbs.db மற்றும் desktop.ini என்னும் பைல்களை உருவாக்குகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2016 IST
பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் பிரவுசராக குரோம் பிரவுசர் இயங்கி வருகிறது. இதற்கான எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள், பயனாளர்களுக்குக் கூடுதல் வசதிகளை அளித்து வருகின்றன. குரோம் இணைய ஸ்டோரில் (Chrome Web Store) இந்த புரோகிராம்கள் பதியப்பட்டு கிடைக்கின்றன. அவற்றை இலவசமாகவே பெற்று, நம் கம்ப்யூட்டரில் பதிந்து பயன்படுத்தி, வசதிகளை அனுபவிக்கலாம்.இது ஒரு நல்ல ஏற்பாடு தான். ஆனால், நம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2016 IST
ஸ்மார்ட் போன்களைப் பின்பற்றி, மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, தொடு உணர் திரை இயக்கம் கொண்டதாக அமைத்தது. விண்டோஸ் 8 சிஸ்டம் மக்களிடையே வரவேற்பினைப் பெறவில்லை என்றாலும், மக்கள் தங்கள் கம்ப்யூட்டர் மானிட்டர்கள், டச் ஸ்கிரீன் எனப்படும் தொடு உணர் திரையாக இருக்க வேண்டும் என விரும்பினார்கள். ஆனால், இந்த வகை மானிட்டர்கள் கொண்ட லேப்டாப் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2016 IST
இந்தியாவில் உருவான மெசேஜ் செயலியான ஹைக் (Hike Messenger) இனி எட்டு இந்திய மொழிகளில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான செயலி அண்மையில் வெளியானது. தமிழ், இந்தி, மராத்தி, குஜராத்தி, பெங்காலி, மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில், ஹைக் மெசஞ்சர் வழியாக செய்திகளை அனுப்பலாம். எனவே, ஆங்கிலம் தெரியாததால், இதனைப் பயன்படுத்துவதில் சிக்கல்களை எதிர் கொண்டவர்கள், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2016 IST
வேர்டில் பேக் அப் காப்பி: வேர்டில் டாகுமெண்ட்களை உருவாக்குகிறோம். இவற்றிற்கான, பாதுகாப்பிற்கென பேக் அப் காப்பிகளை நாம் எடுத்து வைத்துக் கொள்கிறோமா? இந்த கேள்விக்கு சிலர், ஆம், வேர்ட் தான் தானாகவே எடுத்து வைத்துக் கொள்கிறதே. ஒரிஜினல் டாகுமெண்ட் பைல் கெட்டுப் போய் கிடைக்காத போது இந்த பேக் அப் காப்பியினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பதிலளிக்கலாம். சிலரோ, பேக் அப் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2016 IST
ஸ்கிரீன் டிப்ஸ் வேண்டாமா!: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் எந்த புரோகிராமிலும், ஏதேனும் டூல் சார்ந்த ஐகான் அருகே கர்சரைக் கொண்டு சென்றால், சிறிய மஞ்சள் நிறக் கட்டத்தில், அந்த ஐகான் எதற்காக, என்ன செயல்பாட்டினைத் தரும் என்ற உதவிக் குறிப்பு கிடைக்கும். இது நமக்குப் பல வழிகளில் உதவிடுவதாய் இருக்கும். நாம் நன்கு தெரிந்து பயன்படுத்தும் ஐகான் மீதாகச் செல்கையிலும் இதே குறிப்பு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2016 IST
கூகுள் 20 லட்சம் பேருக்கு ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் அப்ளிகேஷன்கள் எழுதத் தரும் வாய்ப்பினை நம் இளைஞர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஆண்டு தோறும் நல்ல வேலை கிடைக்காமல் தங்கும் லட்சம் பொறியாளர்கள் இதற்குத் தங்களை இப்போதிருந்தே தயார் செய்து கொள்ள வேண்டும்.என். இராமகிருஷ்ணன், மதுரை.2016 ஆம் ஆண்டில், மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் புதிய விண்டோஸ் 10 சிஸ்டத்தினை மக்களிடம் கொண்டு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2016 IST
கேள்வி: நான் அண்மையில், விடியோ படம் ஒன்றை இணைய இணைப்பிலேயே இயக்கிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அந்த இணைய தளம் Seized Domain என்று காட்டப்பட்டு ஒரு எச்சரிக்கை காட்டப்பட்டது. (அதனை படமாக இணைத்துள்ளேன்). Seized Domain என்றால் என்னவென்று தெரியவில்லை. மேலும், “Yahoo has forbidden this link.” என்றும் ஒரு செய்தி காட்டப்பட்டது. உடனே வைரஸ் இருக்கிறதா என்று முழுவதுமாகப் பரிசோதனை செய்தேன். வைரஸ் எதுவும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2016 IST
Backup Rotation: பேக் அப் மீடியாவின் செயல்பாடுகளில் ஒன்று. இதில் சொல்லப்படும் சுழற்சி முறையினால் அண்மைக் காலத்திய டேட்டா பேக் அப் கிடைக்கிறது. இதற்கு முன் ஏற்படுத்தப்பட்ட பேக் அப் கண்டறியப்பட்டு அதன் இடத்தில் புதிய டேட்டா பதியப்படுகிறது.இந்த செயல்பாட்டினை இச் சுழற்சி குறிக்கிறது. இதனால் பைல்கள் கரப்ட் ஆனால் அதன் டேட்டாவும் எளிதாக மீண்டும் பெறப்படுகிறது. Cryptography: தொடர்புகளின் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X