Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2014 IST
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நவீன ஆப்பரேட்டிங் சிஸ்டம் மெதுவாக பயனாளர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறது. விண்டோஸ் 8 சிஸ்டத்திலிருந்து பலர், விண்டோஸ் 8.1க்கு மாறலாமா? வேண்டாமா? என்ற கேள்வி யுடன் இன்னும் முடிவெடுக்க முடியாமல் இருக்கின்றனர். இதனால், கூடுதல் பயன் இருக்குமா? அல்லது திக்கு தெரியாமல் மீண்டும் கஷ்டப்பட வேண்டுமா எனத் தங்களுக்குள்ளாகவே கேட்டு வருகின்றனர். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2014 IST
வேர்ட் டாகுமெண்ட் உருவாக்குவதும் பயன்படுத்துவதும் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் அன்றாடம் மேற்கொள்ளும் பணி ஆகும். ஆனால், பலர் கீழே நான் தரப்போவதனைக் கவனித்திருக்க மாட்டீர்கள். பொதுவாக நீங்கள் ஒரு வாக்கியத்தை முடித்து முற்றுப் புள்ளி வைத்தவுடன், அடுத்த வாக்கியத்தைத் தொடங்குகையில் முதல் சொல்லின் முதல் எழுத்து தானாகவே பெரிய எழுத்து என்று சொல்லப்படும் கேப்பிடல் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2014 IST
நடப்பு ஆண்டில், ஆண்ட்ராய்ட் இயக்கம் கொண்ட சாதனங்களின் விற்பனை நூறு கோடியைத் தாண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஆப்பிள் ஆப்பரேட்ட்டிங் சிஸ்டம் கொண்ட சாதனங்களின் பயன்பாடு, ஆண்ட்ராய்ட் சாதனங்களைக் காட்டிலும் கூடுதலாகவே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை கார்ட்னர் ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.உலக அளவில், பெர்சனல் கம்ப்யூட்டர்கள், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2014 IST
இந்தியாவில் பிராட்பேண்ட் இணைய இணைப்பின் வேகம், உலகத்தின் சராசரி அதிவேக இணைப்பினைக் காட்டிலும் 78 சதவீதம் குறைவாக உள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது.தற்போது, இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ தர இருக்கும் 4ஜி இணைப்பினை அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். இந்த இணைப்பில் சராசரியாக விநாடிக்கு 49 மெகா பிட்ஸ் வேகம் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய 3ஜி வேகத்தைக் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2014 IST
லாஜிடெக் நிறுவனம், தான் வடிவமைக்கும் மவுஸ்களுக்குப் புகழ் பெற்றது. தொடக்கத்திலிருந்து இந்த புகழை இந்நிறுவனம் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அண்மையில் Logitech Ultrathin Touch Mouse T630 என்ற பெயரில் புதிய மவுஸ் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பெயரைக்கேற்ற வகையில், இது மிக மிகக் குறைவான தடிமனுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. லாஜிடெக் நிறுவனத்தின் இணைய தளத்தில் இதன் அமெரிக்க விலை 70 ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2014 IST
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்துபவர்களில் பலர், தாங்கள் ஏற்கனவே அமைத்த, தங்களுக்குப் பிடித்தமான இணைய தளங்களின் முகவரிகள் அடங்கிய பேவரிட்ஸ் பட்டியலை எப்படி, தங்களின் புதிய பதிப்பிற்கு மாற்றிக் கொள்வதென வழியைத்தேடுகின்றனர். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மேம்படுத்தப்பட்ட பதிப்பு மட்டுமின்றி, வேறு பிரவுசர்களுக்கும் மாற்றக் கூடிய வழிகளைக் காணலாம்.1. ஏற்கனவே பேக் அப் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2014 IST
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பலவிதமான ஷார்ட் கட் கீ மற்றும் ஹாட் கீ தொகுப்புகளைத் தந்துள்ளது. கீழே டாஸ்க்பாரில் நாம் இயக்கக் கூடிய ஹாட் கீகளைக் காணலாம். டாஸ்க்பாரில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட அப்ளிகேஷனில் இயங்கும் பைல்கள் மொத்தமாக இருப்பின், அதன் மீது கர்சரைக் கொண்டு சென்று கண்ட்ரோல் + கிளிக் செய்தால், அந்த குரூப்பில் உள்ள பைல்கள் வரிசையாகக் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2014 IST
அமெரிக்காவினைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பேஸ்புக் சமூக இணைய தள நிறுவனம் இந்திய நிறுவனம் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளது. மொபைல் தொழில் நுட்பத்துறையில் இயங்கும், பெங்களூருவினைச் சேர்ந்த Little Eye Labs என்னும் நிறுவனத்தை அண்மையில் பெற்றுள்ளது. இந்த நிறுவனம், கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களின் திறனை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2014 IST
புதிய வகை ராம் மெமரி சிப்கள் அறிமுகமாகி, வரும் ஆண்டுகளில் பெர்சனல் கம்ப்யூட்டர் இயக்கத்தில் பெரும் புரட்சியைக் கொண்டு வர இருக்கின்றன. இப்போதெல்லாம், மெமரி மற்றும் கம்ப்யூட்டர் ஸ்டோரேஜ் என்பவனவற்றின் இடையே உள்ள மாறுபாடு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. இது நாம் பெர்சனல் கம்ப்யூட்டரை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதனை மாற்றப் போகிறது.புதிய சிப்கள், தற்போது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2014 IST
வேர்ட் பாரா பார்மட்டிங்: வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில் ஒரு பாரா முழுவதும் ஏதேனும் மாற்றங்களை மேற்கொள்ள முடிவு செய்கிறீர்களா? முழு பாராவின் வரிகளுக்கிடையேயான இடைவெளியை அதிகப்படுத்தவோ, குறைக்கவோ விரும்புகிறீர்களா? பாரா இன்டென்ட் எதனையேனும் மாற்ற விரும்புகிறீர்களா? இடது, வலது, நடு என பாரா இணையாக அமைவதை மாற்றி அமைக்க எண்ணமா? இதற்கெல்லாம் முழு பாராவினையும் நீங்கள் செலக்ட் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2014 IST
பேஸ்ட் பட்டன்: எக்ஸெல் 2003க்குப் பின் வந்த தொகுப்பில் பணியாற்றும் பலரும் இதனை அறிந்திருக்க மாட்டார்கள். அத்தொகுப்பில் தரப்பட்டிருக்கும் பேஸ்ட் பட்டன் வழக்கமான பட்டனாக இல்லாமல் மேலும் சில வசதிகள் கொண்டதாக இருப்பதைக் காணலாம். அதிலுள்ள சிறிய அம்புக் குறியினை அழுத்தினால் எக்ஸெல் உங்களுக்காக மேலும் சில வேலைகளை மேற் கொள்ள தயாராக இருப்பதனைக் காணலாம். இதில் பேஸ்ட் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2014 IST
என்னதான் நாம் கம்ப்யூட்டர் புரோகிராம்களை இயக்குவதில் கில்லாடியாக இருந்தாலும், கீ போர்டினை வேகமாகவும், எளிதாகவும், சிரமம் இன்றி இயக்கினால்தான், கம்ப்யூட்டரில் வேலை செய்வது ஒரு மகிழ்ச்சியான காரியமாக இருக்கும். எனவே குவெர்ட்டி கீ போர்டினைக் கையாளக் கற்று கொள்வது நம் அன்றாடத் தேவைகளில் ஒன்றாக உள்ளது. முன்பு டைப்ரைட்டிங் கற்றுக் கொள்ள அதற்கென இயங்கும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2014 IST
ஆண்ட்டி வைரஸ் கொண்டு கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்வதில் கூட இவ்வளவு தகவல்கள் உள்ளனவா? என்று கற்றுக் கொள்ளும் அளவிற்கு தகவல்கள் தந்தமைக்கு நன்றி. பொதுவாக நாங்கள் புதிய பைல் எது வந்தாலும், அதனை ஸ்கேன் செய்வது வழக்கம். இனி மாற்றிக் கொள்கிறோம்கே.என். அனுசுயா, பழநி.இரண்டு ஆண்ட்டி வைரஸ்கள் ஒரு சேர இயங்கக் கூடாது என்ற கருத்தினை நெத்தியடியாகச் சரியான விளக்கத்துடன் தந்தது பலரின் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2014 IST
கேள்வி: இதழுக்கு இதழ் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தைப் பயன்படுத்துகிறவர்களுக்கு எச்சரிக்கையை வழங்கி, வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறச் சொல்கிறீர்களே! மைக்ரோசாப்ட் தனியாக உங்களிடம் ஏதேனும் கடிதம் அனுப்பியுள்ளதா? அல்லது நீங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண் 7 /8 விற்பனை செய்கிறவரா?ஆர். கௌதமி, சென்னை.பதில்: கோபம் புரிகிறது. ஒவ்வொரு இதழிலும் விண்டோஸ் எக்ஸ்பியின் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X